உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொத்தனார் சூடி
by ayyasamy ram Today at 6:07 pm

» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 6:05 pm

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:05 pm

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by ayyasamy ram Today at 6:03 pm

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by ayyasamy ram Today at 6:03 pm

» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Today at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:54 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by சக்தி18 Today at 4:51 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Today at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Today at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Today at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Today at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Today at 6:15 am

» “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 5:49 am

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by ayyasamy ram Today at 5:45 am

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:42 am

» சொல்லிவிடு வெள்ளி நிலவே
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» ஏழு கழுதை வயசு ஆகுது… இன்னும் ! - வாட்ஸ் அப் பகிர்வு
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
by ராஜா Yesterday at 5:25 pm

» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:45 am

» பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 7:07 am

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:59 pm

» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:51 pm

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:44 pm

» பொங்கல் சிந்தனை
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:36 pm

Admins Online

வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

Post by ayyasamy ram on Fri Nov 09, 2018 10:45 amதமிழ்நாடு வெதர்மேன் பதிவில்
எழுதிவரும் பிரதீப் ஜான் 'இந்து தமிழ் திசை'
இணையதளத்துக்கு
பிரத்யேகப் பேட்டிஅளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
-
----------------

''வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1-ம் தேதி தொடங்கிவிட்ட
போதிலும் எதிர்பார்த்த மழை இல்லை என்று மக்கள்
கருதுகின்றனர். அது தொடர்பாக பலரும் கருத்துகளை
ஃபேஸ்புக்கிலும் தெரிவித்து வருகின்றனர். என்னைப்
பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு வாரம்
மட்டுமே ஆகி இருக்கிறது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுமைக்கும் நமக்கு மழை
தேவை அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால், ஒரு வாரத்துக்குள்
மழை இல்லையே என எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டாம்.

கடந்த 2008-ம் ஆண்டில் நவம்பர் கடைசி வாரம் வரை
மழையில்லாமல், நிஷா புயல் வந்து ஏராளமான மழையை
நமக்குக் கொடுத்தது.

2015-ம் ஆண்டில்கூட நவம்பர் 8-ம் தேதி வரை மழையின்றி
இருந்தது. ஆனால், அதன்பின் மழை அடுத்த 20 நாட்களில்
அனைத்தும் மாறிப் போனது.

ஆதலால், இப்போதே வடகிழக்குப் பருவமழை குறித்து
எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டாம், மழை இல்லை என்று
யாரும் எண்ண வேண்டாம்.

கடந்த ஒருவாரத்தில் பெரும்பாலான மழை நாகை முதல்
கன்னியாகுமரி வரை மட்டுமே பெய்து வருகிறது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும்,
சென்னைக்கும் இன்னும் மழைக்கான காலம் இருக்கிறது.

அடுத்த 4 முதல் 5 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்
பகுதி தமிழகம் நோக்கிவர உள்ளது.

அந்தமான் நோக்கி நகரும் அந்த குறைந்த காற்றழுத்த
தாழ்வுப் பகுதி புயலாக மாறும் சாத்தியமும், தமிழகத்தை
நோக்கி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தை நோக்கி வரும் போது, அது புயலாக
மாறுமா அல்லது வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலமாக மாறுமா, அல்லது வலுவிழந்த காற்றழுத்த
தாழ்வுப் பகுதியாக மாறுமா என்பது அடுத்துவரும்
நாட்களில்தான் தெரியும்.

எப்படி வந்தாலும், மழை மேகங்களைக் கொண்டுவரும்
அல்லது சில நேரங்களில் மழை இல்லாமல் காற்றாகக்
கூட வரலாம்.

தென் மேற்கில் இருந்து வருவதால், மழைக்கான வாய்ப்பு
அதிகம் இருப்பதால், அதைக் கணிக்க சில நாட்கள்
தேவைப்படும். அடுத்த சில நாட்களில் அது குறைந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலமா அல்லது தாழ்வுப் பகுதியா
அல்லது புயலா என்பது தெரிந்துவிடும்.

வரும் 14-ம் தேதிக்குப் பின் இதன் தாக்கம் தெரியவரும்.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை வரை மழை
நீடிக்கும். ஆனால், அதன்பின் தமிழகம் முழுவதும் அடுத்த
சில நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்.

இதனால் மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்.
மழைக்கான வாய்ப்பு அடுத்து வரும் நாட்களில் அதிகமாக
இருக்கிறது. நம்பிக்கையுடன் இருப்போம்''.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
-------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42361
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

Post by T.N.Balasubramanian on Fri Nov 09, 2018 1:13 pm

எதிர் மறை எண்ணங்களை தவிர்த்து
பருவமழையை எதிர்நோக்குவோம்.
மழை அவசியம் ஓரிரு நாட்கள் அங்கும் இங்கும்
போனாலும் வரட்டும் .வரவேற்போம்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23892
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

Post by சிவனாசான் on Fri Nov 09, 2018 3:06 pm

இயற்கை என்றும் தன் கடமையை தவறுவது கிடையாதுங்க . அவனின்றி ஓர் அணுவும் அசையாதுன்னு சும்மாவா சொன்னார்கள். சந்தேகமே வேண்டாம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3714
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1137

View user profile

Back to top Go down

Re: வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

Post by M.Jagadeesan on Sat Nov 10, 2018 11:47 am

கள்ளஉறவு தவறில்லை ( Adulteration is not a crime ) என்று சொன்னபிறகு எப்படி
மழை பெய்யும் ?

வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ

என்ற சிலப்பதிகார வரிகள் எதை உணர்த்துகின்றன ?

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை .

என்ற குறள் எதை உணர்த்துகிறது ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5201
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2427

View user profile

Back to top Go down

Re: வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை