உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெலனின் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 6:02 pm

» காரணம் கூற வேண்டாம்...!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by ayyasamy ram Today at 5:51 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by M.Jagadeesan Today at 5:45 pm

» எல்லாம் நானே - கவிதை
by ayyasamy ram Today at 5:15 pm

» சந்தோஷம் & சாம்பல் - கவிதைகள்
by ayyasamy ram Today at 5:11 pm

» அரைகாசு அம்மன்
by ayyasamy ram Today at 5:06 pm

» `பொங்கலுக்கு பராக்’ – `பேட்ட’ ரஜினியின் புது லுக்
by ayyasamy ram Today at 4:47 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by ராஜா Today at 4:35 pm

» யாரிவர்கள்??...கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :)
by krishnaamma Today at 2:04 pm

» ஸ்ரீராமதரிசனம் !
by krishnaamma Today at 1:59 pm

» வளர்ந்த ஆனால் மனதால் குழந்தைத்தனம் மிகுந்த அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் !
by krishnaamma Today at 1:56 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Today at 1:50 pm

» கடி ஜோக் !
by krishnaamma Today at 1:44 pm

» பிறபடுத்தப்பட்ட ஜாதிமல்லி வேணுமாம்...!!
by ayyasamy ram Today at 1:22 pm

» மூதோர் சொல் அமிர்தம்
by ayyasamy ram Today at 1:15 pm

» நகைச்சுவை ‘கடி’கள்
by krishnaamma Today at 1:00 pm

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by krishnaamma Today at 12:58 pm

» லஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…!
by krishnaamma Today at 12:56 pm

» நான் கத்தவே இல்லை !
by krishnaamma Today at 12:52 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Today at 12:50 pm

» காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?
by krishnaamma Today at 12:49 pm

» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!
by krishnaamma Today at 12:38 pm

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by krishnaamma Today at 12:34 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by krishnaamma Today at 12:31 pm

» முருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா?
by krishnaamma Today at 12:19 pm

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:18 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:09 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:07 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am

» வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:27 am

» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» `பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு… விலை 4 கிளிஞ்சல்கள்!’-ஒரு நெகிழ்ச்சிக் கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மடிக்கும் ஸ்மார்ட் போன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» பொது அறிவு தகவல்கள் - பல்சுவை- தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

Admins Online

உலக மகா அதிசயம் --தொடர்

உலக மகா அதிசயம் --தொடர்

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 9:59 am

உலக மகா அதிசயம்--தொடர்

நாம் யோசிக்கும் திறனை மறந்தே விட்டோம்.மூன்றாம் வகுப்பிலும் நான்காம் வகுப்பிலும்
கற்று கொடுத்ததை இப்போது நடைமுறை படுத்தாமல் வாட்சப்பில் முகநூலில் வரும்
முட்டாளாக்கும் செய்திகளை ஆராயாமல் நம் கடன், உடனே மற்றவர்களுக்கும் மற்ற குழுவிற்கும் அனுப்புதல் நம் திறமையை எடுத்து காட்டும் என நினைக்கிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில் காணும் நகைச்சுவைகள் .
உங்களுக்கும் வந்திருக்கும் . பகிர்ந்து கொள்ளலாமே.
முன்பெல்லாம் முகநூலில் வரும் இப்போது வாட்சப்பில் வருகிறது.

சமீபத்தில் எந்தன் குழு நண்பர் அனுப்பித்த ஒன்று.
Code:
ஆயிரம் ஆண்டிற்கு ஒரு முறை வரும் ..இனிமேல் 3018 ஆண்டுதான் இதுபோல் வரும்.
உங்களின் தர்போதைய வயதுடன் உங்களுடைய பிறந்த வருடத்தை கூட்டிப்பாருங்கள் 2018 என்று வரும். எனக்கு சரியாக வந்துள்ளது. என் மனைவிக்கும் சரியாக வந்துள்ளது.மனைவியும் அவள் உறவுகளுடன் இந்த அதிசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளாள்.நானும் அப்பிடியே . நீங்களும் செய்வீர்களா?


இதை என்னென்று சொல்வது. அய்யா இந்த கணக்கு 4 வகுப்பிலேயே கற்றுக் கொண்டேன். உங்கள் வயதுடன் பிறந்த ஆண்டை கூட்டினால் நடப்பு ஆண்டு வரும் என்று படித்தது இல்லையா என்று கேட்டேன்.

5 ஆண்டுகளுக்கு e mail இல் எனது உறவினர் அனுப்பி இருந்தார்.இவர் நன்கு படித்து வங்கியில் வேலை செய்தவர்.

உங்கள் அனுபவங்களை பகிருங்களேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23260
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8595

View user profile

Back to top Go down

Re: உலக மகா அதிசயம் --தொடர்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 08, 2018 7:54 pm

உண்மை தான் ஐயா ... சமூக வலைத்தளங்களில் வருவது எல்லாம் உண்மை, வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை...
அதே போல் எரிச்சலூட்டும் சமூகவலைதள பகிர்வு இரத்தம் தேவை, இதை பகிர்ந்தால் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு ரூபாய் கொடுக்கும் அதனால் உயிர் காக்க உதவுங்கள், இந்த படத்தை பகிர்ந்தால் இந்த கடவுள் நல்லது செய்வார் இல்லையெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உணர்வுகளை வைத்தது அனுப்பப்படும் செய்திகள் ...

இரத்தம் தேவை என்பது சிறப்பான ஒன்று தான் பல இடங்களில் பல சமயங்களில் உதவுகிறது ... ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பகிர்தல் நலம் ...

இரத்தம் யாருக்கு தேவையோ அவரின் பெயர் :
தேவை படும் இரத்த வகை :
தேவைப்படும் நாள் மற்றும் இடம் :
தொடர்பு எண்:
இந்த செய்தி பகிரப்படும் தேதி & நேரம் :

இவற்றுடன் வந்தால் பகிரலாம் இல்லை என்றால் காணாதது போல் சென்று விடலாம் ....
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4441
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

Re: உலக மகா அதிசயம் --தொடர்

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 8:01 pm

ஆமாம் ரமேஷ் நீங்கள் கூறியது போல் [வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை... ] நிச்சயமாக ஒரு மன நோய் தான்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23260
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8595

View user profile

Back to top Go down

Re: உலக மகா அதிசயம் --தொடர்

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 8:11 pm

போன மாதம் குழுவில் இருந்து ஒரு மெசேஜ்.ஒரு அம்பாள் படம் .அதை பார்த்தவுடன் 7 பேருக்கு பகிர்ந்து கொண்டால் அன்று இரவுக்குள் எதிர்பாராத இடத்தில இருந்து பணம் வருமென்று இருந்தது.
அதற்கு அடுத்த நாள் நண்பரை கூப்பிட்டு ,அவர் 7 பேருக்கு மெசேஜ் அனுப்பினாரா? பணம் வந்ததா எனக் கேட்டேன்.
அவர் ஏழு பேருக்கு அனுப்பினாராம் ஆனால் பணம் வரவில்லை, என்றார்.
இது மாதிரி மெசேஜ் வந்தால், அனுப்புவீரா மறுபடியும் என்று கேட்டேன்.
சிறிது யோசித்து, அம்முறை வந்தாலும் வரும்.ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.
மக்கள் மன நிலை பாருங்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23260
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8595

View user profile

Back to top Go down

Re: உலக மகா அதிசயம் --தொடர்

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Nov 09, 2018 7:56 am

[ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.]

யோசித்து அருமையான ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் ஐயா .. சிரி . நாம் தான் அந்த பதிவுகளை கண்டு விலகி செல்ல வேண்டும் ...
அனுப்பினால் பணம் வரும் என்று வந்தவரை பரவாயில்லை, சில சமயங்களில் அனுப்பவில்லை என்றால் இரத்த வாந்தி வரும் என்பது போலவும் அனுப்புவார்கள் அது தான் பயங்கரம் ஐயா ...

avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4441
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

Re: உலக மகா அதிசயம் --தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை