உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதுதான் அரசியல் என்பதோ.
by raju arockiasamy Today at 11:23 pm

» பழமொன்ரியுக்கள்
by raju arockiasamy Today at 11:07 pm

» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Today at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:34 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by T.N.Balasubramanian Today at 7:31 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by ayyasamy ram Today at 3:18 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Today at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Today at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Today at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by ayyasamy ram Today at 1:42 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 1:39 pm

» ஆரஞ்சு டீ
by ayyasamy ram Today at 1:37 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Today at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Today at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Today at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Today at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Today at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Today at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Today at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Today at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Today at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Today at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» எல்லாமே ஐந்து!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» இங்கேயே பாடிக் கொண்டு இரு..
by ayyasamy ram Yesterday at 6:39 pm

Admins Online

தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை

தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை Empty தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை

Post by ayyasamy ram on Thu Nov 08, 2018 5:13 am

தாயாய் மாற அழகுக் குறிப்பு என்ற தலைப்பில்
உடல் தானம் குறித்துக் கவிதை எழுதியுள்ளார்
கமல்ஹாசன்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான
கமல்ஹாசன், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு
வருகிறார். அந்த வகையில், உடல் தானம் பற்றிய
விழிப்புணர்வு கவிதையொன்றை எழுதியுள்ளார்.

‘தாயாய் மாற அழகுக் குறிப்பு’ என்ற தலைப்பில்
அவர் எழுதியிருக்கும் கவிதை இதோ…
-
--------------------------------------
-
மண்ணில் புதையவும்,
தீயில் கரியவும்,
சொர்கம் செல்ல உடலைப் போற்றிப்
புழுக்கவிடுவதும்,
எத்தகை நியாயம்?
ஏதிதில் லாபம்?

எனக்குப் பின்னால்
எலும்பும் தோலும்
உறுப்புமெல்லாம்
எவருக்கேனும்
உயிர்தருமென்றால்,
அதுவே சித்தி,
அதுவே மோட்சம்
என்றே
நம்பிடும் சொர்கவாசி நான்!

மனிதத் தோல்
பதினைந்து கஜத்தில்
ஏழு ஜோடிச் செருப்புகள் தைத்தால்
அவை அத்தனையும்
என்னைச் சொர்கம் சேர்க்கும்

காணா இன்பம் தொடர்ந்து காண்போம்
கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்!

காற்றடைத்தவிப் பையின் இடத்தில்
இன்னொரு உயிரை வாழவிட்டால்,
ஆணாய் பிறந்த சோகம் போக்கி,
தாயாய் மாறத் தேர்ந்து விடலாம்

மண்ணில் புதையவும்,
தீயில் கரியவும்
சொர்கம் செல்ல
உடலைப் போற்றிப் புழுக்கவிடுவதும்,
எத்தகை நியாயம்?
ஏதிதில் லாபம்?

தானம் செய்வது தாய்மை நிகரே!
தகனம் செய்முன் தானம் செய்வீர்!
உமக்கில்லாததை தானம் செய்வீர்!

———————————–
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை Empty Re: தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 7:03 am

Code:
[code]
மண்ணில் புதையவும்,
தீயில் கரியவும்
சொர்கம் செல்ல
உடலைப் போற்றிப் புழுக்கவிடுவதும்,
எத்தகை நியாயம்?
ஏதிதில் லாபம்?

தானம் செய்வது தாய்மை நிகரே!
தகனம் செய்முன் தானம் செய்வீர்!
உமக்கில்லாததை தானம் செய்வீர்!

[/code]

கண் தானம் செய்ய அற்புதமான
கவிதை . நாமும் கண் தானம் பற்றி
சிந்திப்போம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை Empty Re: தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை

Post by M.M.SENTHIL on Thu Nov 08, 2018 8:08 am

நல்ல கவிதை
அனைவருக்கும் புரியும்படி
வார்த்தைகளை கையாண்டால்
சுலபமாய் புரியும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6169
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

View user profile

Back to top Go down

தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை Empty Re: தாயாய் மாற அழகுக் குறிப்பு: கமல்ஹாசன் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை