உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Today at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:54 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by சக்தி18 Today at 4:51 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Today at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Today at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Today at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Today at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Today at 6:15 am

» “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 5:49 am

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by ayyasamy ram Today at 5:45 am

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:42 am

» சொல்லிவிடு வெள்ளி நிலவே
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» ஏழு கழுதை வயசு ஆகுது… இன்னும் ! - வாட்ஸ் அப் பகிர்வு
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
by ராஜா Yesterday at 5:25 pm

» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:45 am

» பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 7:07 am

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:59 pm

» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:51 pm

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:44 pm

» பொங்கல் சிந்தனை
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:36 pm

» ஆபாசமான கிண்டலுக்குப் பதிலடி: சர்ச்சைக்கு ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:28 pm

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:25 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 2:11 pm

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by ayyasamy ram Thu Jan 17, 2019 2:08 pm

» 'வாழ்க்கையை வீணாக்காதீர்கள். ..''
by ayyasamy ram Thu Jan 17, 2019 1:46 pm

Admins Online

தீபாவளி: சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐ.நா.,

தீபாவளி: சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐ.நா.,

Post by ayyasamy ram on Thu Nov 08, 2018 4:31 am


-------------
-
ஐக்கிய நாடுகள்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள்
சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது.

இந்த தபால் தலையில், ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன்
மின்னொளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டட படம்
இடம்பெற்றுள்ளது.

கடந்த அக்., 19ம் தேதி இந்த தபால்தலை வெளியானாலும்,
தற்போது தான் ஐநா தலைமை அலுவலகத்தில் விற்பனைக்கு
வந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கும்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகையில்,
தீபாவளி பண்டிகை மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒளி வழங்கும்
விழாவாகவும், இந்தியா முழுவதிலும், உலகின் பெரும்பாலான
பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

அந்நாளில், தீமை ஒழிந்து நன்மை வெற்றி பெறுவதை குறிக்கும்
வகையில், விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த நாளில்
புது ஆண்டு பிறப்பதாக பல சமுதாய மக்கள் நம்புவதாக
கூறியுள்ளது.

தபால் தலை வெளியிட்டதற்காக ஐநா.,வுக்கு, இந்திய தூதர்
சையத் அக்பரூதீன் நன்றி தெரிவித்துள்ளார்.
--
அமைச்சர் வாழ்த்து

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் மைக் பாம்பியோ கூறியதாவது:

தீபாவளியானது, இருளை அகற்றி, வெளிச்சம் வெற்றி கொள்ளும்
நாளாக அமைந்துள்ளது. எந்தவித எதிர்பார்ப்பு, கட்டணம்
இல்லாமல் சேவை ஆற்றுவதை இந்த நாள் குறிக்கிறது. கெட்ட
சக்திகளை அழித்து நல்ல எண்ணம் வெற்றி கொள்வதை குறிக்கும்
வகையில், இந்த பண்டிகையை கொண்டாடும் கோடிக்கணக்கான
மக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவதாக
கூறியுள்ளார்.
-
---------------------------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42357
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: தீபாவளி: சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐ.நா.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 7:05 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை