உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Today at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:54 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by சக்தி18 Today at 4:51 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Today at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Today at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Today at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Today at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Today at 6:15 am

» “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 5:49 am

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by ayyasamy ram Today at 5:45 am

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:42 am

» சொல்லிவிடு வெள்ளி நிலவே
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» ஏழு கழுதை வயசு ஆகுது… இன்னும் ! - வாட்ஸ் அப் பகிர்வு
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
by ராஜா Yesterday at 5:25 pm

» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:45 am

» பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 7:07 am

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:59 pm

» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:51 pm

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:44 pm

» பொங்கல் சிந்தனை
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:36 pm

» ஆபாசமான கிண்டலுக்குப் பதிலடி: சர்ச்சைக்கு ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:28 pm

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:25 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 2:11 pm

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by ayyasamy ram Thu Jan 17, 2019 2:08 pm

» 'வாழ்க்கையை வீணாக்காதீர்கள். ..''
by ayyasamy ram Thu Jan 17, 2019 1:46 pm

Admins Online

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:55 pm

ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்



பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். ஆகவே வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்

உணவு ஆரோக்கியம் :
நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும்.

நன்றி
Ie tamil
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:56 pm

அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. இறைச்சியில் கட்டாயம் மட்டனை குறைத்துக் கொள்ள வேண்டும்.

2. இரவு நேரங்களில் கீரை உண்பதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

3. பன்னீர் சேர்க்ப்படும் உணவுகளை மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது நல்லது.

4. பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

5. உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்கு வகைகள் மூட்டுபிரச்சனையை தரும்.

6. வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு.

7. எண்ணெய்யில் பொரித்த உண்வுகளை இரவில் உண்பதை தவிர்த்திடுங்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by T.N.Balasubramanian on Wed Nov 07, 2018 6:36 pm

வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .
யாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23892
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 7:56 pm

@T.N.Balasubramanian wrote:வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .
யாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284769
-

இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ் தளத்தில் பதிவிடப்பட்ட
பதிவு
-
பொதுவான பதிவு, பதிவிட்டவர் மருத்துவரோ,
டய்ட்டீசியனோ இல்லை
-
எனவே வாழைத்தண்டு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்
தவிர்க்க வேண்டும் என்பதற்கு வலுவான
காரணம் ஏதும் இல்லை,
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42357
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 8:27 pm

@T.N.Balasubramanian wrote:வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .
யாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284769
சித்த மருத்துவர் யாராவது இதற்கு விளக்கம்
தரலாம்.
நல்ல பதில் எதிர் பார்ப்போம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 9:34 am

முகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.
நம்பகத்தன்மை என்பது இருக்காது.
நாம்தான் அவைகளை வடிகட்டவேண்டும்
இல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.
எந்தன் கருத்து மட்டுமே.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23892
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 10:30 am

@T.N.Balasubramanian wrote:முகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.
நம்பகத்தன்மை என்பது இருக்காது.
நாம்தான் அவைகளை வடிகட்டவேண்டும்
இல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.
எந்தன் கருத்து மட்டுமே.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284894
ஐயா இது முகநூல் பதிலில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பதிப்பு
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 10:30 am

@T.N.Balasubramanian wrote:முகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.
நம்பகத்தன்மை என்பது இருக்காது.
நாம்தான் அவைகளை வடிகட்டவேண்டும்
இல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.
எந்தன் கருத்து மட்டுமே.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284894
ஐயா இது முகநூல் பதிலில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பதிப்பு
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 10:52 am

ஆம் அய்யா அறிவேன்.ayyasami ram தெளிவாகவே பதிவிட்டுள்ளார்.
எந்தன் வாட்ஸாப்ப் /முகநூலை பற்றிய எந்தன் கருத்தை மட்டுமே பதிவிட்டு இருந்தேன்.
இன்று பதிவிட்டுள்ள எந்தன் "உலக மகா அதிசயம்" தொடர் இது சம்பந்தமானதே.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23892
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 12:28 pm

@T.N.Balasubramanian wrote:ஆம் அய்யா அறிவேன்.ayyasami ram தெளிவாகவே பதிவிட்டுள்ளார்.
எந்தன் வாட்ஸாப்ப் /முகநூலை பற்றிய எந்தன் கருத்தை மட்டுமே பதிவிட்டு இருந்தேன்.
இன்று பதிவிட்டுள்ள எந்தன் "உலக மகா அதிசயம்" தொடர் இது சம்பந்தமானதே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284911
நல்லது ஐயா.
ஆம் உலக மகா அதிசயத்தில் இதே பதிவை பார்த்தேன்
இரண்டிலும் ஒரே மாதிரி உள்ளதை பார்த்தேன்.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை