உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:12 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Today at 4:47 am

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 pm

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:14 pm

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:00 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 pm

» கஜாவை திறமையாக கையாண்ட அரசுக்கு நன்றி.. கமல்ஹாசன் பாராட்டு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:27 pm

» சுத்தி சுத்தி..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:21 pm

» பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» கார்த்திகை பட்சணங்கள் - நெல் பொரி உருண்டை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» உலக சகிப்புத் தன்மை நாள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» உலகின் பிரம்மாண்ட ஏரி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» கரும்பு வயல் - கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» ஆம்னி என் அத்தை !- ஹ்ரித்திகா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:49 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by M.Jagadeesan Yesterday at 1:42 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:59 pm

» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
by krishnaamma Thu Nov 15, 2018 8:58 pm

» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:55 pm

» பட்டத்து யானை -நீதிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:36 pm

» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:32 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:15 pm

» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:13 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by கண்ணன் Thu Nov 15, 2018 6:43 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்!
by krishnaamma Thu Nov 15, 2018 2:09 pm

» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
by krishnaamma Thu Nov 15, 2018 2:03 pm

» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு
by krishnaamma Thu Nov 15, 2018 2:02 pm

» கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் ! - மோர் கூட்டு !
by krishnaamma Thu Nov 15, 2018 1:54 pm

» முருங்கைப்பூ கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 1:39 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by krishnaamma Thu Nov 15, 2018 1:33 pm

» சொள சொள மோர் கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 12:12 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 12:11 pm

» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
by krishnaamma Thu Nov 15, 2018 11:56 am

» நான் கத்தவே இல்லை !
by T.N.Balasubramanian Thu Nov 15, 2018 11:19 am

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by krishnaamma Thu Nov 15, 2018 10:40 am

» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
by krishnaamma Thu Nov 15, 2018 10:38 am

» பேல்பூரி- தினமணி கதிர்
by krishnaamma Thu Nov 15, 2018 10:22 am

» தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது!
by krishnaamma Thu Nov 15, 2018 9:12 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Nov 15, 2018 6:36 am

» பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு
by ayyasamy ram Thu Nov 15, 2018 6:28 am

Admins Online

காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 8:48 am


-

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை
விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின்
விளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள்
தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் எ
வ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:
-
முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை
பிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு பலமுறை தண்ணீரில்
கழுவ வேண்டும்.

பின்னர், ஈரத்தை துடைத்துவிட்டு, காட்டன் துணியில்
சுற்றி பிரிட்ஜில் வைக்க வேண்டும். உபயோகிப்பதற்கு
முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை
நீக்கிவிட்டு மீண்டும் ஒருமுறை கழுவி பின்னர்
பயன்படுத்த வேண்டும்.
-
----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40933
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 8:49 am


-

-


வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய்
போன்றவைகளை மென்மையான பிரஷ் மூலம் லேசாக
உரசி பின்னர், தண்ணீரில் கழுவ வேண்டும்.

சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது
புளி தண்ணீரில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்துவிட்டு
பின்பு மீண்டும் கழுவி, துடைத்து பயன்படுத்தலாம்.
-
-----------------------------

காலிஃபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக
பெயர்த்து எடுத்து. அவைகளை வினிகர் அல்லது உப்பு
கலந்த நீரில் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பின்னர்
மீண்டும் கழுவி பயன்படுத்தவேண்டும்.
-
------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40933
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 8:50 am


-

-மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய்
போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது
ஒன்றில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்திருங்கள்.

பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும்
பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை
துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்தலாம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40933
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 8:51 am


-
கொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு,
சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும்
தனியாக கிள்ளி எடுங்கள்.

அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த
காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில்
கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.
-
-----------------------------------------
– என். சண்முகம்

தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40933
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 1:34 pm

காய்கறிகள் எப்படி சுத்தம் பண்ணுவது
நோய் தொற்று நீக்குவது பராமரிப்பு
பற்றிய அற்புதமான பதிவு.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9980
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2235

View user profile

Back to top Go down

Re: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by krishnaamma on Wed Nov 14, 2018 12:39 pm

இந்த திரி சரியான இடத்துக்கு மாற்றப்படுகிறது ......
.
.
.
அன்புடன் ,

கிருஷ்ணாம்மா 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57051
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11801

View user profile

Back to top Go down

Re: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by krishnaamma on Wed Nov 14, 2018 12:49 pm

@ayyasamy ram wrote:
-
கொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு,
சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும்
தனியாக கிள்ளி எடுங்கள்.

அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த
காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில்
கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.
-
-----------------------------------------
– என். சண்முகம்

தினமணி
கொத்துமல்லி, கறிவேப்பிலை புதினா போன்றவற்றை காற்றுப்புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுவைக்க வேண்டும்.........

//டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி//  ...... வைத்தால் காய்ந்துவிடும் புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57051
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11801

View user profile

Back to top Go down

Re: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை