உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:18 pm

» புத்தகங்கள் தேவை !
by HariSkumar Today at 7:16 pm

» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
by ayyasamy ram Today at 7:10 pm

» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
by ayyasamy ram Today at 6:48 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by புத்தகப்பிாியன் Today at 6:41 pm

» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்
by புத்தகப்பிாியன் Today at 6:40 pm

» சத்தியசோதனை - காந்தி
by புத்தகப்பிாியன் Today at 6:38 pm

» குருபீடம் - ஜெயகாந்தன்
by புத்தகப்பிாியன் Today at 6:36 pm

» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 6:35 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by ayyasamy ram Today at 4:54 pm

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by ayyasamy ram Today at 4:50 pm

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:43 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:41 pm

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» பனியிலிருந்து மின்சாரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்
by கண்ணன் Today at 4:05 pm

» KARTHIKEYAN_SEARCHING FOR BOOKS
by karthispcet Today at 3:50 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
by ayyasamy ram Today at 12:34 pm

» இது பல்லி இல்ல, கில்லி!
by ayyasamy ram Today at 10:48 am

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by ayyasamy ram Today at 10:26 am

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:48 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Yesterday at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Yesterday at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Yesterday at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Yesterday at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Yesterday at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Yesterday at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Yesterday at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Yesterday at 9:23 am

Admins Online

இணையத்தைக் கலக்கும் கரடிக்குட்டி! வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது?

இணையத்தைக் கலக்கும் கரடிக்குட்டி! வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது? Empty இணையத்தைக் கலக்கும் கரடிக்குட்டி! வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 06, 2018 5:04 pm


நேற்று முதல், ஒரு கரடிக்குட்டியின் வீடியோ இணையத்தைக் கலக்கிவருகிறது. இதைப் பார்த்த அனைவரும் அதைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்
ஒருவர், முயற்சியைக் கையில் எடுத்துவிட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை’. இந்த வரிகள், மாவீரர் அலெக்ஸாண்டர் கூறியவை. இதை அப்படியே நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு குட்டிக்கரடி.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இணையத்தைக் கலக்கும் கரடிக்குட்டி! வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது? Empty Re: இணையத்தைக் கலக்கும் கரடிக்குட்டி! வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 06, 2018 5:08 pm

இணையத்தைக் கலக்கும் கரடிக்குட்டி! வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது? ADVbiW3TQAapBdQB8eiH+Screenshot_20181106-170546

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்ட்ரோம் ஹன்ட்லி (Storm Huntley) என்ற தொலைக்காட்ந்த் தொகுப்பாளர், ஒரு வீடியோவைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களில், 10 மில்லியன் பேர் அதைப் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது போன்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

அந்த வீடியோவில், ஒரு குட்டிக்கரடி தன் தாயுடன் பனி மலையில் ஏற முயல்கிறது. தாய்க் கரடி மிகவும் சாதாரணமாக மலையில் ஏறி விடுகிறது. ஆனால், அதன் பின்னால் வந்த குட்டிக்கரடி, மலை ஏற முயற்சி செய்து, தொடர்ந்து தவறி விழுந்துகொண்டேயிருக்கிறது. மலை மேலே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கிறது தாய்க் கரடி. குட்டிக்கரடி 300 அடி உள்ள மலையின் கீழ் வரை சென்று சற்றும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் ஏற முயல்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும், தாங்கள் அமர்ந்திருக்கும் சீட்டின் நுனிக்கு செல்வார்கள். ஆனால், தன்னம்பிக்கையை இழக்காத அந்த குட்டிக்கரடி, இறுதியில் மலையைக் கடந்து தன் தாயிடம் சேர்ந்து விடுகிறது.

கரடியின் இந்தச் செயல், உலக அளவில் உள்ள நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. மேலும், இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.  ‘உலகின் மிகச் சிறிய திகில் காட்சி, ''இந்த வீடியோவைப் பார்ந்த நிமிடங்களில் என்னால் சுவாசிக்க முடியவில்லை. தாய்க் கரடியைவிட எனக்குதான் அதிகம் பதற்றமாக உள்ளது'’ போன்ற கருத்துகளை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை