உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Mon Nov 12, 2018 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Mon Nov 12, 2018 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Mon Nov 12, 2018 10:30 pm

Admins Online

குடும்பத்துக்கு 2 குழந்தைகள் விதியை அமல்படுத்தக்கோரும் மனு தள்ளுபடி

குடும்பத்துக்கு 2 குழந்தைகள் விதியை அமல்படுத்தக்கோரும் மனு தள்ளுபடி

Post by ayyasamy ram on Tue Nov 06, 2018 10:27 am


குடும்பத்துக்கு 2 குழந்தைகளை மட்டுமே பெற்று கொள்ள
வேண்டும் என்ற விதியை அமல்படுத்தக்கோரி
தொடுக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை
தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலரும்,
ஜீவன் பச்சௌ அன்டோலன் தன்னார்வ தொண்டு அமைப்பின்
தேசிய ஒருங்கிணைப்பாளருமான அனுபம் வாஜ்பாய் மனு
தொடுத்திருந்தார்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: அதிகரித்து வரும்
மக்கள் தொகை பெருக்கத்தால், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு
உள்ளாகிறது; 1,000 உயிரினங்களும், 20,000 வகையிலான
பூச் செடிகளும் அழியும் அபாயத்தில் இருக்கின்றன.

இதேபோல், மனிதர்கள் வாழ்வதற்கு வீடுகள் தொடர்ந்து
கட்டப்படுவதால், விவசாய நிலம் அழியத் தொடங்குகிறது.
எனவே இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும்
பாதுகாக்கும் வகையில், மக்கள் தொகை பெருக்கத்தை
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, குடும்பத்துக்கு அதிகபட்சம்
2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற
விதியை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இதில் இருந்து விலகும் நபர்கள், அரசு ஊழியர்களாக இருந்தால்,
அவர்களது பதவியை பறிக்க வேண்டும். பிற குடிமக்களுக்கு
அளிக்கும் சலுகைகளை அவர்களுக்கு அளிக்கக் கூடாது என்று
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி குரியன் ஜோசப்
தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதிகள், அந்த மனுவை விசாரணைக்கு
ஏற்க இயலாது என்று தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறை
அதிகாரிகளை மனுதாரர் அணுகி தீர்வு பெற வேண்டும் என்றும்
நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
-
--------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40841
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: குடும்பத்துக்கு 2 குழந்தைகள் விதியை அமல்படுத்தக்கோரும் மனு தள்ளுபடி

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 06, 2018 12:14 pm

நிச்சயமாக ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகள் போதுமானது.
அதிக குழந்தைகள் நாட்டின் நலனுக்கு கேடு
விளைவிக்க கூடும்.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை