புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
73 Posts - 46%
heezulia

70 Posts - 44%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
M. Priya

1 Post - 1%
eraeravi

rajuselvam

Kavithas

சிவா

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்

304 Posts - 43%

287 Posts - 40%
Dr.S.Soundarapandian
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
6 Posts - 1%

prajai

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:45 pm

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! OGGx6TPCSZCnOTktbGKq+Screenshot_20181106-165004

சிவபெருமானின் ஆசியைப் பெறவும், பார்வதி தேவியின் அருளைப் பெறவும் எத்தனையோ விரதங்களும், வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கேதார கௌரி விரதம் ஆகும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போர் சிவ - சக்தி அருளை ஒருசேரப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் பெறமுடியும். இதன் மூலம் சிவன் - பார்வதியைப் போன்று ஒருமித்த கருத்து உடையவர்களாக அளப்பரிய ஆனந்தத்துடன் வாழும் வரம் கிடைக்கும். ஆதர்ச தம்பதியாக ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழும் பேற்றை தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்னையுள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபிட்சமான வாழ்க்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முடிய கடைப்பிடிக்கப்படும்

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:48 pm

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! NGC41UDeQCCVgKACXs2k+Screenshot_20181106-164630

இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் எனும் புனிதத் தலத்தில், அன்னை உமையவள் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து அவரது திருமேனியில் சரிபாதி பெற்றாள். அப்படி அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்கு `கேதாரீஸ்வரர் விரதம்’ என்று பெயர். அந்த விரதத்தின் பயனைப் பெற்ற கௌரி தேவியிடம், அவளைப் போலவே தாமும் கணவனை விட்டு நீங்காதிருந்து சுகமான இல்லறத்தையும், வளமான வாழ்க்கையையும் வரமாகப் பெற பெண்கள் வேண்டிக் கொண்டாடும் நோன்பே கேதார கௌரி விதமாகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம், ஆயுள் பலம், குழந்தை வரம், சுகமான வாழ்வு, ஒளிமயமான எதிர்காலம் ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:49 pm

கேதார கௌரி விரதம் மேற்கொள்ளப்படுவதற்குச் சுவையான ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால், பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் செல்வார். கோபம் கொண்ட பார்வதி தேவி, சிவபெருமானுக்கும், தனக்கும் இடைவெளி இருந்தால்தானே பிருங்கி சிவனை மட்டும் சுற்றிச் செல்வார் என்று நினைத்து, சிவபெருமானுக்கு நெருக்கமாக அமர்ந்தாள். ஆனால், பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி சிவபெருமானைச் சுற்றி வந்து வழக்கம் போல வணங்கிச் சென்றுவிட்டார்.

இதனால், வருத்தமும், கவலையும் கொண்ட உமையவள், கௌதம மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்துவிட்டார். பிரிக்க முடியாதபடி சிவபெருமானோடு ஐக்கியமாகிவிடவேண்டும் என்று எண்ணிய அம்பிகை, கௌதம முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் அளித்த ஆலோசனையின்படி உமையவள் 21 நாள்கள் சிவபெருமானை எண்ணி மேற்கொண்ட விரதமே கேதார கௌரி விரதம். 21- ம் நாள் முடிவில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தின்போது சக்தி தேவியை தனது உடலுடன் ஐக்கியமாக்கி அர்த்தநாரீஸ்வரராகத் திருவுருவம் கொண்டார் சிவபெருமான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:54 pm

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Kuofxfn7TmewVBGc7DoI+Screenshot_20181106-165226

உமையவள் மேற்கொண்ட விரதமாகையால் இந்தக் கேதார கௌரி விரதம் பெண்களுக்கான சிறப்பு விரதமானது. கேதார கௌரி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்பது பற்றியும் அதன் மகிமைகள் பற்றியும் திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாசார்யர் கூறியதாவது...

``சிவனுக்கு உரிய எட்டுவிதமான விரதங்களில் இந்தக் கேதார கௌரி விரதமும் ஒன்று. சிவனும் சக்தியும் இணைந்து சிவசக்தியாக இணைந்த `அர்த்தநாரீஸ்வர’ திருவடிவத்தைப் பெற்றுத் தந்ததால் பெண்கள் விரும்பிய அனைத்து வளங்களையும் இந்த விரதம் மூலம் பெறலாம். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியில் தொடங்கும் இந்த விரதமானது ஐப்பசி மாதம் அமாவாசை அன்று நிறைவடையும், மொத்தம் 21 நாள்கள். பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதம் சிவபெருமானை மகிழ்வித்து வேண்டிய வரத்தைப் பெற்றுத் தரும். முதன்முதலில் பார்வதிதேவியால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த விரதம், பிறகு பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் கடைப்பிடித்து சிவபெருமானின் அருள் பெற்றார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:56 pm

கேதார கௌரி விரத நாள்களில் புனித நீர் சேர்ந்த மங்கலக் கலசத்தில் சிவபெருமானை ஆவாஹாணம் செய்து 21 நாள்களும் பூஜைகள் செய்ய வேண்டும். விரதமிருக்கும் நாள்களில் நாளுக்கு ஒரு நோன்புக் கயிறு (இந்தக் கயிறு மஞ்சள் பூசிய கயிறாக இருக்கும்) என்று சிவபெருமானுக்குச் சாத்தி இறுதி நாளில் 21 கயிறுகளையும் ஆண்கள் வலது கரத்திலும், பெண்கள் இடது கரத்திலும் கட்டிக்கொண்டு வணங்க வேண்டும். சமீப காலங்களில் 21 நாள்கள் கொண்டாடாமல் கடைசி நாளில் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுவதால் மொத்தமாக 21 அதிரசங்கள், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள், 21 மங்கலப் பொருள்கள் எனப் படைப்பது வழக்கமாக உள்ளது. விரத நாள் அன்று உணவு எடுத்துக்கொள்ளாமல் சிவனையும் அம்பிகையையும் துதித்து கேதார கௌரி விரதமிருப்பது சிறப்பானது. விரதம் முடித்தபிறகே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா மங்கலங்களையும் அருளும் இந்த கேதார கௌரி விரதம் குடும்ப நலனை மேம்படுத்தும் ஒரு மங்களகரமான வழிபாடு. இதை எல்லாப் பெண்களும் அனுஷ்டித்து சிவசக்தி அருளைப் பெறுதல் விசேஷமானது.

இந்த கேதார கௌரி விரதத்தைப் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் மேற்கொண்டு சிவபெருமானின் அருளைப் பெறலாம். இந்த விரதம் மேற்கொள்வதன் மூலம் குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும், இல்லறம் செழிக்கும். அனைத்து விதமான மங்கல காரியங்களும் நடக்கும். எல்லா விதமான செல்வ வளங்களும் வந்து சேரும். இந்த விரதத்தின் மூலம் சிவபெருமானின் அனுக்கிரகத்தை மட்டுமல்லாமல் உமையவளின் அனுக்கிரகத்தையும் சேர்த்துப் பெறலாம்!” என்று கூறினார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக