புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 1%
prajai
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 12:38 pm

சினி துளிகள்! 201805191539346449_Hansika-pairs-with-Atharvaa-in-100-the-film_SECVPF
-
* வடசென்னை படத்தை தொடர்ந்து, வெட்கை என்ற
நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கும் படத்தில்
மீண்டும் நடிக்கிறார், தனுஷ்.

* விக்ரம் பிரபுவுடன், துப்பாக்கி முனை படத்தில்
நடித்துள்ள ஹன்சிகா, அதர்வாவுக்கு ஜோடியாக,
100 என்ற படத்தில் நடிக்கிறார்.

* சிரஞ்சீவியுடன் சைர நரசிம்ம ரெட்டி என்ற படத்தில்,
நடித்து வரும், விஜயசேதுபதி, அவருக்கு உதவி செய்யும்
கேரக்டரில் நடிக்கிறார்.

——————————-
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 12:39 pm

வரலட்சுமியின் உஷார் நடவடிக்கை!
-

--
சினி துளிகள்! Varalakshmi-sarathkumar23-1528293861-1541073778
-

கதாநாயகியாக மட்டுமின்றி, வில்லி மற்றும் குணசித்திர
வேடங்களிலும் நடித்து வருகிறார், வரலட்சுமி.

இதுகுறித்து கேட்டால், ‘சினிமாவில், கதாநாயகியாக நீண்ட
காலம் பயணிக்க முடியாது. ஆனால், குணசித்திர வேடங்கள்
என்கிற போது நெடுந்துாரம் பயணிக்கலாம்.

அதனால் தான், கதாநாயகியாக நடித்தபடியே குணசித்திர
வேடங்களிலும் இப்போதே பயணிக்கத் துவங்கி விட்டேன்…’
என்கிறார்.

எடுத்த கால் வைத்தாலும், கொடுத்து வைக்க வேண்டும்!

————————————–
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 12:40 pm

மடோனா கொடுக்கும் உத்தரவாதம்!
-
சினி துளிகள்! _102719240_junga11111111
-
விஜயசேதுபதியுடன், காதலும் கடந்து போகும் மற்றும்
கவண் படங்களில் நடித்த போதும், மடோனா செபஸ்டியனின்
மார்க்கெட் எகிறவில்லை.

அதனால், ‘இனிமேல் மேல்தட்டு ஹீரோ என்பதில் இருந்து
மாறுபட்டு, நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்…’
என்று கோலிவுட்டில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், சம்பளத்தை கணிசமான அளவு குறைத்திருப்பதோடு,
கவர்ச்சிகரமான நடிகையாக உருவெடுக்கவும் உத்தரவாதம்
கொடுத்து வருகிறார்.

அதனால், கவர்ச்சிகரமான கதைகளுடன், சில இளவட்ட
இயக்குனர்கள், மடோனாவை முற்றுகையிட்டு வருகின்றனர்.
சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு!

——————————
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 12:41 pm

டாப்சியின் சூளுரை!
-
சினி துளிகள்! NTLRG_150516155750000000
-
‘மீ டூ’ என்ற, ‘ஹேஷ்டேக்’ வாயிலாக, திரையுலகில் தங்களுக்கு
ஏற்பட்டு வரும் பாலியல் பிரச்னைகளை நடிகையர் சிலர்
வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில், பெண்களுக்கு பாதுகாப்பு
கொடுக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அதேபோல்,
பாலிவுட்டிலும் ஒரு குழு அமைத்துள்ளனர்.

அதில், ஆடுகளம் நடிகை டாப்சி, மூன்று பேரில்
ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து,
‘பாலிவுட்டில் நடக்கும் பாலியல் பிரச்னைகளுக்கு முடிவு கட்டி,
அதை சுத்தப்படுத்தி, துாய்மைப்படுத்துவதே என் முதல்
வேலை…’ என்று சூளுரைத்துள்ளார்.

——————————-
— சினிமா பொன்னையா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 1:19 pm

மீ டு என்ற துறை, மற்றும் அமைச்சர் மத்தியிலும் , மாநிலத்திலும் ஏற்படுத்த வேண்டும் போல் தோன்றுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 1:19 pm

மீ டு என்ற துறை, மற்றும் அமைச்சர் மத்தியிலும் , மாநிலத்திலும் ஏற்படுத்த வேண்டும் போல் தோன்றுகிறது.

நிச்சயமாக இதில் பெண்கள்
யாரும் வேலை பார்க்க கூடாது
.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 6:21 pm

திரைத்துளிகள்

சினி துளிகள்! Mia2
-

-

மியா ஜார்ஜ் மலையாள படங்களில் நடித்துக்
கொண்டிருக்கிறார்.
அவர் கைவசம் புதிய தமிழ் படங்கள் எதுவும் இல்லை!

————————————-

அமலாபாலுக்கு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த
படங்கள்

விஜய் நடித்த ‘தலைவா,’ விக்ரம் நடித்த ‘தெய்வ திருமகள்!’

—————————————-

அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டு வந்த தமன்னா,
இப்போது சைவத்துக்கு மாறிவிட்டார்.
அசைவ உணவுகள் பக்கம் அவர் திரும்புவதே இல்லையாம்!

——————————————-


‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக
தயாராகும்…
அதில், தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் என்று படக்குழுவினர்
கூறுகிறார்கள்!

——————————————-

‘நான் ஈ’ பட நாயகன் நானி கதாநாயகனாக நடிக்கும்
ஒரு புதிய தெலுங்கு படத்தில், சத்யராஜ் நடித்து வருகிறார்!

———————————————
-தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக