உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Mon Nov 12, 2018 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Mon Nov 12, 2018 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Mon Nov 12, 2018 10:30 pm

Admins Online

மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட, 'கிராஸ் மீட்டரிங்' முறை

மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட, 'கிராஸ் மீட்டரிங்' முறை

Post by ayyasamy ram on Sun Nov 04, 2018 5:58 pm


தமிழகத்தில், வீடு உள்ளிட்ட கட்டுமானங்களில் அமைக்கப்படும்
மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களில், உற்பத்தியாகும்
மின்சாரத்தை, உரிமையாளர் பயன்படுத்தியது போக,
உபரியை, மின் வாரியத்திற்கு விற்கலாம்.

இதற்காக, அந்த இடங்களில், மின் வாரியம், 'நெட் மீட்டர்'
பொருத்துகிறது.அந்த மீட்டரில், சூரிய சக்தி மின் உற்பத்தி,
அதில் மின் வாரியத்திற்கு வழங்கியது, கட்டட உரிமையாளர்
பயன்படுத்திய மின்சாரம் போன்ற, விபரங்கள் பதிவாகின்றன.

இந்நிலையில், சூரியசக்தி மின் திட்டத்திற்கு சலுகைகள்
வழங்க, டெடா அமைப்பு,
சூரியசக்தி மின்சார கொள்கையை வெளியிட உள்ளது.

இதற்காக, அரசு அலுவலகங்களில், கட்டாய சூரியசக்தி
மின்சார பயன்பாடு உள்ளிட்ட அறிவிப்புகள் அடங்கிய,
வரைவு அறிக்கையை வெளியிட்டு, பலரிடமும் கருத்துகளை
கேட்டுள்ளது.

அதில், 'கிராஸ் மீட்டரிங்' என்ற, புதிய முறையை
அமல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக, மின் வாரியம்,
கருத்து தெரிவிக்க உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர்கூறியதாவது:

நெட் மீட்டரில், மின் வாரியம், உற்பத்தியாளர் இடையே,
யூனிட் அடிப்படையில், மின்சார கணக்கீடு நடக்கிறது.
அதன்படி, உதாரணமாக ஒருவர், 100 யூனிட் சூரியசக்தி
மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு தருவதாகவும்,
அவர், 200 யூனிட், மின் வாரிய மின்சாரத்தை பயன்
படுத்துவதாகவும் வைத்து கொள்வோம்.

அவர், 100 யூனிட் சூரியசக்தி மின்சாரம் போக, மீதி
மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தினால் போதும்.
இதற்கு மாற்றாக, புதிய முறை அமல்படுத்த, 2017ல்,
ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.

அதில், சூரியசக்தி மின்சாரம் வாங்கியதற்கான
கட்டணத்தை, மின் வாரியம் முழுவதுமாக செலுத்தி விடும்.
அதே போல், வாரியத்திடம் வாங்கும் மின்சார கட்டணத்தை,
உற்பத்தியாளர் முழுவதுமாக செலுத்த வேண்டும்.

இதற்கு, இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
தற்போது, சூரியசக்தி கொள்கையை,டெடா வெளியிட
உள்ளது. அதில், சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட,
நெட் மீட்டருக்கு பதில், கிராஸ் மீட்டரிங் பொருத்துமாறு
கருத்து தெரிவிக்கப்பட உள்ளது.

இதன் வாயிலாக, சூரியசக்தி மின் நிலையம் உள்ள இடத்தில்,
இரு மீட்டர்கள் பொருத்தப்படும்.ஒன்றில், சூரியசக்தி
மின்சாரம், மற்றொன்றில், மின் வாரிய மின்சாரம் பதிவாகும்.

அதற்கு ஏற்ப, வாரியத்திற்கு, கட்டணம் செலுத்த வேண்டும்.
அதே போல், மின் வாரியமும், உற்பத்தியாளருக்கு பணம்
வழங்கும். வீடுகளில், 100 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட்
வரை, மானிய விலையிலும், மின்சாரம் வழங்கப்படுகிறது.

அந்த வீடுகளில், சூரிய சக்தி மின் நிலையம் அமைத்தால்,
ஏற்கனவே, மின்சார சலுகை கிடைப்பதுடன், அவர்களிடம்
வாங்கும் சூரியசக்தி மின்சாரத்திற்கு, மின் வாரியம் பணம்
செலுத்த வேண்டி வரும்.

இதனால், அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில்
மட்டும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அனுமதி தர
வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகளும் தெரிவிக்கப்படும்.

இவற்றை, சூரியசக்தி மின்சார கொள்கை வெளியிடும்
போது, டெடா முழுவதுமாக ஏற்குமா என, தெரியவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40841
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட, 'கிராஸ் மீட்டரிங்' முறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 04, 2018 6:22 pm

நல்லதொரு திட்டம்
சூரிய சக்தி மின்சாரம்
நிறைய நிறுவ அரசு
இன்னும் பல வசதிகளை செய்து
உதவ வேண்டும்
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட, 'கிராஸ் மீட்டரிங்' முறை

Post by krishnaamma on Mon Nov 05, 2018 9:12 am

தமிழ்நாட்டில் வருடம் 365 நாளும் வெயில் உள்ளது.... மேலே ஐயா சொன்னது போல சூரிய சக்தி மின்சாரம் நிறைய நிறுவ அரசு இன்னும் பல வசதிகளை செய்து உதவ வேண்டும் ...புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56853
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11796

View user profile

Back to top Go down

Re: மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட, 'கிராஸ் மீட்டரிங்' முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை