உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி
by ayyasamy ram Today at 3:22 pm

» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
by ayyasamy ram Today at 3:20 pm

» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
by ayyasamy ram Today at 3:17 pm

» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

Admins Online

மூன்று நாள்களில் 31 மான்கள் பலி! - திருச்சி பெல் வளாக அதிர்ச்சி

மூன்று நாள்களில் 31 மான்கள் பலி! - திருச்சி பெல் வளாக அதிர்ச்சி Empty மூன்று நாள்களில் 31 மான்கள் பலி! - திருச்சி பெல் வளாக அதிர்ச்சி

Post by ayyasamy ram on Sat Nov 03, 2018 10:56 pm


மூன்று நாள்களில் 31 மான்கள் பலி! - திருச்சி பெல் வளாக அதிர்ச்சி PicsArt_11-03-05.35.37_17133
திருச்சி திருவெறும்பூர் பகுதியிலுள்ள பெல் நிறுவன
குடியிருப்புப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் புத்தாயிரம்
பூங்கா எனும் பெயரில் வனப்பகுதிகள் பராமரிக்கப்பட்டு
வருகின்றன.

இந்தப் பூங்காவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மான்கள்
பராமரிக்கப்படுகின்றன. அப்பகுதியில் காணப்படும்
மான்களைப் பார்க்கவே ஏராளமான பார்வையாளர்கள்
குழந்தைகளுடன் அப்பகுதியில் வலம் வருவது உண்டு.

அவற்றில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மான்கள் கடந்த
மூன்று நாள்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில்
மயங்கிவிழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மான்களுக்கு அதிக கொழுப்புள்ள உணவுகள்
தரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில்
இவ்வளவு அதிகமான மான்கள் இறந்தது குறித்து
வனத்துறை மற்றும் கால்நடைத்துறை, பில் அதிகாரிகள்
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா
தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்து, இறந்த மான்களின் உடல்களை மீட்டுப்
பரிசோதனை செய்ததுடன், மான்கள் இறப்புக்கான காரணம்
குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து பேசிய மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா,
``கடந்த 3 நாள்களில் 6 - பெண், 25 - ஆண் மான்கள் என
31 மான்கள் இறந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த மான்கள்
சுபா எனப்படும் ஒரு வகையிலான புற்களை உண்டதால்
மரணம் அடைந்துள்ளது.

மீதமுள்ள மான்களைப் பாதுகாக்க கீரை, காய்கறி உள்ளிட்ட
உணவுப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’
என்றார்.

சமீபகாலமாக கால்நடைகளுக்குத் தீவனங்களில் சுபா புல்
எனப்படும் ஒரு முறையான தழைகளை வழங்குவதாகக்
கூறப்படுகிறது.

அப்படியான சுபா புல்லை சில விதிமுறைகளுடன்
உயிரினங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக
10 பங்கு சுபா புல்லையும், இரண்டு பங்கு பசும்புல்லையும்
தீவனமாகக் கொடுக்க வேண்டும். சுபா புல்லை மட்டும்
தனியாக மான் உள்ளிட்ட உயிரினங்களுக்குக் கொடுத்தால்,
உடல் உபாதைகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அப்படியான பாதிப்புகளில் உயிர் இழப்புகள் ஏற்பட
வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது. இந்தச் சம்பவத்தைப்
போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாய்கள்
தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்தன.

இதனால், மான்கள் இறந்த சம்பவம் குறித்து முழுமையான
விசாரணை நடத்த வேண்டும் எனவும் இறந்த மான்களின்
முழுமையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் எனவும்
திருச்சி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த தினங்களில் மான்கள் தொடர்ச்சியாக
உயிரிழந்து வருவதும், மீதம் இருக்கும் மான்களைக் காப்பாற்ற
வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதும்,
திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
-----------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூன்று நாள்களில் 31 மான்கள் பலி! - திருச்சி பெல் வளாக அதிர்ச்சி Empty Re: மூன்று நாள்களில் 31 மான்கள் பலி! - திருச்சி பெல் வளாக அதிர்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 04, 2018 4:44 pm

வேறு ஏதாவது சதி வேலையாக
இருக்க கூடுமா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13670
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3485

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை