உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 13:51

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 13:31

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 12:42

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 12:38

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 10:28

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 8:55

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Today at 1:06

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Today at 0:55

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Today at 0:45

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Today at 0:28

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 0:26

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Today at 0:23

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 19:42

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 19:38

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 19:12

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:11

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 19:09

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 19:06

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 18:42

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 18:31

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:16

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:14

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 18:09

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 18:06

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:01

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 17:47

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:45

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 12:46

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 12:31

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 12:19

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 12:12

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 12:05

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 8:40

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 8:38

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 8:37

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 2:13

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 2:09

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 2:06

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat 4 Apr 2020 - 23:36

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat 4 Apr 2020 - 23:07

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:42

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:31

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:13

Admins Online

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by ayyasamy ram on Sat 3 Nov 2018 - 23:51

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Rajini_12458_11596
-
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன்,
அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும்
'2.0' படத்தின் டிரெய்லர் லான்ச் சென்னையில் நடைபெற்று
வருகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கும் இப்படத்தின்
இசை வெளியீட்டு விழாவை துபாயில் கோலாகலமாக நடத்தினர்.

மேலும், சமீபத்தில் வெளியான டீஸர் நல்ல வரவேற்பு
பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும்
நடைபெறாத நிலையில், இன்று அப்படத்தின் டிரெய்லர் லான்ச்
சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆரவாரமாக தொடங்கிய
இப்படத்தின் டிரெய்லர் லான்ச் நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த்,
எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உட்பட படக்குழுவினர் அனவரும்
வருகை தந்துள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்க, இனிதே தொடங்கியது
நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் ஆரம்பமாக கவிஞர் நா.முத்துக்குமார்
எழுதிய 'புல்லினங்கால்' பாடல் ஒலிபரப்பப்பட்டது.

ஹோண்டா நிறுவனத்தின் புது மாடல் பைக்கை அறிமுகப்
படுத்தினார் அக்‌ஷய் குமார். பிறகு, 'இந்திரலோகத்து சுந்தரியே'
பாடல் ஒளிப்பரப்பட்டது.
-
``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி WhatsApp_Image_2018-11-03_at_11.46.26_AM_12341
-
மேலும், '2.0' படத்தின் டிரெய்லர் ஸ்கிரீன் செய்யப்பட்டது.
அதில் சிட்டி ரோபோ பேசும் 'சுடுங்கடா அந்த குருவிய...' என்ற
வசனம் அரங்கை அதிர செய்தது.

ஆர்.ஜே. பாலாஜி , இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானை மேடைக்கு
அழைத்தார். பாடல்கள் உருவான விதம் பற்றி பேசினார்.
செலிபிரட்டிகள் ட்விட்டரில் கேட்ட சில கேள்விகளை பாலாஜி
ரஹ்மானிடம் கேட்க, அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தார்,
ரஹ்மான்.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54473
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by ayyasamy ram on Sat 3 Nov 2018 - 23:51


'உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யார்?'
என்று வீடியோவில் அனிருத் கேள்வி கேட்க, அதற்கு
'சூப்பர் ஸ்டார்தான்' என பதலளித்தார் ஏ.ஆர்.ஆர்.

'காரணம் என்ன' என்று பாலாஜி கேட்க, 'இந்த வயதிலும்
அவரோட எஃபோர்ட்தான் காரணம். ஆஸ்கர் வாங்கியாச்சு.
நான் நாற்பது வயசில ரிடையர்ட் ஆகிடலாம்னு நினைச்சேன்.
ஆனா ரஜினி சாரை பார்த்தேன்.
அவர் இன்னும் அதே சுறுசுறுப்புடன் இருக்கார்னு என் முடிவை
மாத்திக்கிட்டேன்'' என்றார்.

ஷங்கர், ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட
நடிகர்களுக்கும் மற்ற டெக்னிஷீயன்களுக்கும் மதன் கார்க்கி,
ஸ்டன்ட் சில்வா, எடிட்டர் ஆண்டனி, வி.எஃப்.எக்ஸ்
ஶ்ரீனிவாஸ் மோகன், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்,
ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா உள்ளிட்டோருக்கு பூங்கொத்து
வரவேற்றார்.

முதலில் பேசிய முத்துராஜ், ``என் சினிமா கரியர்ல பெரிய
பயணம். நல்ல அனுபவமா இருந்தது. குறிப்பா, 3-டிக்காக
வொர்க் பண்ணும்போது புதுசா இருந்தது. ரஜினி சார் ரசிகனா
இருந்து அவர் படம் பண்ணும்போது ரொம்ப சந்தோஷமா
இருக்கு" என்றார்.

ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளை பாலாஜி கேட்க,
அதற்கு முத்துராஜ் பதிலளித்துள்ளார்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54473
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by ayyasamy ram on Sat 3 Nov 2018 - 23:52

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி WhatsApp_Image_2018-11-03_at_11.46.21_AM_12430
-

``வணக்கம் சென்னை, மகிழ்ச்சி'' என ஆரம்பித்த அக்‌ஷய் குமார்,
தமிழக மக்களுக்கு தமிழில் நன்றி சொன்னார்.

அக்‌ஷய் குமாரிடம் விஷால், ``உங்களின் ஃபிட்னெஸ் பத்தி படிச்சு
வியந்திருக்கேன். உங்க ஃபிட்னெஸை எப்படி மெயின்டெயின்
பண்றீங்க?'' என்று கேட்ட கேள்விக்கு,

`` நான் ஜிம் வெச்சிருக்கேன். 4 மணிக்கு எழுவேன். என் அப்பா
ஆர்மியில இருந்ததுனால அது எனக்கு பழக்கமாகிடுச்சு.
நான் சூரிய உதயத்தை பார்க்காம ஒரு நாள் கூட இருந்தது இல்லை.
எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் என் உடலை கோவில்னு
நினைக்கிறேன். அதுதான் காரணம்.

விஷால் உங்க ஃபிட்னெஸ் பத்தி படிச்சிருக்கேன். உங்க
அம்மாவோட சந்தோஷத்துக்காகவாவது வாரத்துல ஒரு
நாளாவது டயட் இல்லாமல் நல்லா சாப்பிடுங்க" என்றார்.

இயக்குனர் சங்கர்... இவர் எடுத்த படங்கள் இதுவரை சூப்பர்ஹிட்
அடித்துள்ளன. மேலோட்டமாக பார்த்தால் இவரது படங்களில்
சமூக அக்கறை இருப்பதுபோல் தெரியும். ஆனால் உண்மை
எல்லாம் வியாபாரம். மக்களின் மனா ஓட்டங்களை ச...

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
ஆகியோர் ரஜினிகாந்துக்கும் படக்குழுவுக்கும் தன்
வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

ஶ்ரீனிவாஸ் மோகன், ``மூன்றரை வருஷமா வொர்க் பண்ணிட்டு
இருக்கோம். சங்கர் சார் ரொம்ப சப்போர்ட் பண்ணார்.
உலகம் முழுக்க 25 டீம் வொர்க் பண்ணியிருக்காங்க.
தலைவர்கூட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம்" என்றார்.

ஸ்டன்ட் சில்வா, ``இந்தப் படத்துல என் பங்கும் இருக்கிறது
சந்தோஷம். நிறைய ஹாலிவுட் டெக்னிஷீயன்களுடன் வொர்க்
பண்ணி நிறைய கத்துக்கிட்டேன். ரஜினி சாருக்கு ஷூட்டிங்
ஸ்பாட்ல அடிபட்டு ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு.

அவர் அதைக் கண்டுக்காமல் அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகிட்டு
இருந்தார். அப்புறம் ஷங்கர் சார் சொல்லி ஹாஸ்பிட்டல் போய்
பார்த்தா, பெரிய அடி, நாலு தையல் போட்டாங்க. அந்தளவுக்கு
டெடிகேஷனா வொர்க் பண்ணார் ரஜினி சார்.
அக்‌ஷய் சாரை 'அயர்ன் மேன்'னுதான் சொல்லணும்" என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54473
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by ayyasamy ram on Sat 3 Nov 2018 - 23:53

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி WhatsApp_Image_2018-11-03_at_1.17.35_PM_13075
-


எமி ஜாக்சன், ``ரெண்டு பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும்
போது ரொம்ப பதற்றமா இருந்தேன். அவங்க எனக்கு நல்லா
சப்போர்ட் பண்ணாங்க. ஷங்கர் சார்கிட்ட இருந்து நிறைய
கத்துக்கிட்டேன்.

சிட்டிக்கூட நடிக்கிறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா
இருந்தது. நீரவ் ஷாக்கூட மூன்று படம் பண்ணிட்டேன்.
செட் சூப்பரா வடிவமைச்சிருந்தார் முத்துராஜ். எனக்கு வாய்ப்பு
ஜொடுத்த ஷங்கர் சாருக்குத்தான் நான் நன்றி சொல்லணும்"
என்றார்.

`` நான் ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இந்தியாவின்
பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும்போது எந்த ப்ரஷரையும்
ரஜினி சார் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பையும் எப்படி
சமாளிச்சிங்க?'' என்று ராஜமெளலி கேட்க, அதற்கு
, ``நல்லா வேலை செஞ்சுதான் பிரஷரை சமாளிக்கிறேன்''
என்று பதிலளித்தார் ஷங்கர்.

``எப்படி இப்படி ஒரு சிந்தனை வருது. நான் உங்க படத்துல
நடிக்கணும் சார்" என சிவ்ராஜ்குமார் கேட்க, ``இது எங்கே
இருந்து வருதுனு தெரியலை. கதை எழுதும்போதே டைட்டில்
சரியா அமைஞ்சிடும்.

'எந்திரன் பார்ட் 2' சொல்றதைவிட '2.0' னு பேர் வெச்சேன்.
வாய்ப்பு வரும்போது கண்டிப்பா வொர்க் பண்ணுவோம் சார்"
என்றார் ஷங்கர்.
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54473
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by krishnaamma on Sat 3 Nov 2018 - 23:55

ம்ம்...அக்‌ஷய்யை தமிழில் பார்க்கணும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by ayyasamy ram on Sun 4 Nov 2018 - 0:00

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Vua8ksgQTLizHCYNvsr9+WhatsApp_Image_2018-11-03_at_1.18.09_PM_13568

`3.0 வருமா ?' என்று மக்கள் கேட்ட கேள்விக்கு,
``சின்னச் சின்ன ஐடியாக்கள் இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு
இருந்தா '3.0' பண்ணிடுவோம். என்றார்.  

'ஒரு டைரக்டரா ஷங்கர் சாரும் ஒரு ஹீரோவா ரஜினி சாரும்
எனக்கு டிப்ஸ் கொடுங்களேன்' என உபேந்திரா கேட்க
, `` உங்களுக்கு செளகரியமா படங்கள் பண்ணாதீங்க.

சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து அதுக்கு உங்களை
முழுமையா கொடுங்க" என்றார் ஷங்கர்.

``இப்படி நடந்தா எப்படி இருக்கும் அதான் கதை. சவுண்டே
புதுமையா உணர முடியும். சுபாஸ்கரன் இல்லைன்னா
இந்தப் படம் இல்லை. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம்
ரஜினி சார்.

அவர் என்ன பண்ணாலும் ஸ்டைலா இருக்கு; மாஸா இருக்கு.
இந்தப் படம் ஆரம்பிக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்
இருந்தாங்க. ஆனாலும், மத்தவங்க எல்லோரும் வந்திருக்காங்க,

பணம் வீணாகிடும்னு சொல்லி, டெல்லி வந்து நடிச்சுக்
கொடுத்தார். கால் முட்டியில் ரெண்டு இன்ச் கிழிஞ்சிருந்தது.
நாங்க கெஞ்சி அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிப்போனோம்.
அந்தளவுக்கு டெடிகேஷன்.

அக்‌ஷய் குமார் இந்த மாதிரி வேற எந்தப் படத்துக்கும்
மேக் அப் போட்டிருக்கமாட்டார். ரஹ்மானோட பிஜிஎம் வேற
லெவல்ல இருக்கும். இப்படத்துக்காக, என்கூட தூங்காமல்
நாயா உழைச்சது என் அசோஸியேட் பப்புதான்.
என் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு நன்றி. முத்துராஜ்
கலக்கிட்டார்" என்றார்.  

ரஜினி

ரசிகர்களின் ஆரவாரத்துடன் தனக்கான ஸ்டைலில்  
பேச்சைத் தொடங்கினார் ரஜினிகாந்த்.

``சுபாஷ்கரன் ஷங்கர் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கார்.
அது எப்போவும் வீணாகாது. த்ரில்லர், என்டர்டெயினரா மட்டும்
இல்லாமல்  சர்வதேச அளவிலான மெசேஜையும் ஷங்கர்
சொல்லியிருக்கார்.

ஷங்கராலாதான் இப்படி பண்ண முடியும். அவர் என்கிட்ட
கதை சொன்னவுடனே யார் தயாரிக்கிறாங்கன்னுதான்
கேட்டேன். 'சிவாஜி' படத்துல நினைச்சதைவிட அதிகமா
செலவாகிடுச்சு.

ஆனா, கலெக்‌ஷன் சூப்பரா இருந்தது. ஆரம்பித்தது 300 கோடி;
இப்போ 500 வந்திருக்கு. கண்டிப்பா அதைவிட அதிகமா
கலெக்ட் பண்ணும். உடம்பு சரியில்லாம இருந்ததுனால என்
மேல நம்பிக்கை போயிடுச்சு.

என்னால முடியலை. என்னை விட்டுடுங்கன்னு சொன்னேன்.
ஆனா, ஷங்கர்தான் என்னை ஊக்கப்படுத்தினார்.
நாலு மாசம் ரெஸ்ட் வேணும்னு சொன்னாங்க. 'நாலு வருஷம்
எடுத்துக்கோங்க. எனக்குப் பணம் முக்கியம் இல்லை.
உங்க ஆரோக்கியம் தான் முக்கியம்'னு சொன்னார்.

கோஹினூர் வைரம் மாதிரி சுபாஷ்கரன். படம் லேட் ஆகும்
போது, 'ஏன் வரலை, வருமா வராதா'னு கேட்டாங்க.
அது முக்கியம் இல்லை. லேட்டா வந்தாலும் கரெக்ட்டா
வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்.
நான் படத்தைச் சொன்னேன்.

இன்னும் ரிலீஸ் மட்டும்தான் பாக்கி. அக்‌ஷய் குமாரை
அந்த கெட்டப்ல பார்த்து அசந்துட்டேன். ரஹ்மான்,
ஆஸ்கருக்கு ஒரு சேலஞ்ச். டெக்னீஷியன்ஸ் மற்றும்
அஸிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாருக்கும்  நன்றி'' என்றார்
ரஜினி.
-
-----------------------------------------
உ.சுதர்சன் காந்தி
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54473
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by ayyasamy ram on Sun 4 Nov 2018 - 0:04

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54473
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by ஞானமுருகன் on Sun 4 Nov 2018 - 3:38

இன்னுமா நம்புறீங்க.  ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 277
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 4 Nov 2018 - 9:07

2.0 ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு.
பலருடைய கடின உழைப்பு இதன்
பின் உள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக
தமிழிலும் பண்ண முடியும் என்று சங்கர்
சாதனை புரிந்துள்ளார்.
நிச்சயம் இது பாராட்டுக்குரியது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13670
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3485

Back to top Go down

``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி Empty Re: ``லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும்..!'' - ரஜினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை