உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெலனின் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 6:02 pm

» காரணம் கூற வேண்டாம்...!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by ayyasamy ram Today at 5:51 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by M.Jagadeesan Today at 5:45 pm

» எல்லாம் நானே - கவிதை
by ayyasamy ram Today at 5:15 pm

» சந்தோஷம் & சாம்பல் - கவிதைகள்
by ayyasamy ram Today at 5:11 pm

» அரைகாசு அம்மன்
by ayyasamy ram Today at 5:06 pm

» `பொங்கலுக்கு பராக்’ – `பேட்ட’ ரஜினியின் புது லுக்
by ayyasamy ram Today at 4:47 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by ராஜா Today at 4:35 pm

» யாரிவர்கள்??...கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :)
by krishnaamma Today at 2:04 pm

» ஸ்ரீராமதரிசனம் !
by krishnaamma Today at 1:59 pm

» வளர்ந்த ஆனால் மனதால் குழந்தைத்தனம் மிகுந்த அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் !
by krishnaamma Today at 1:56 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Today at 1:50 pm

» கடி ஜோக் !
by krishnaamma Today at 1:44 pm

» பிறபடுத்தப்பட்ட ஜாதிமல்லி வேணுமாம்...!!
by ayyasamy ram Today at 1:22 pm

» மூதோர் சொல் அமிர்தம்
by ayyasamy ram Today at 1:15 pm

» நகைச்சுவை ‘கடி’கள்
by krishnaamma Today at 1:00 pm

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by krishnaamma Today at 12:58 pm

» லஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…!
by krishnaamma Today at 12:56 pm

» நான் கத்தவே இல்லை !
by krishnaamma Today at 12:52 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Today at 12:50 pm

» காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?
by krishnaamma Today at 12:49 pm

» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!
by krishnaamma Today at 12:38 pm

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by krishnaamma Today at 12:34 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by krishnaamma Today at 12:31 pm

» முருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா?
by krishnaamma Today at 12:19 pm

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:18 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:09 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:07 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am

» வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:27 am

» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» `பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு… விலை 4 கிளிஞ்சல்கள்!’-ஒரு நெகிழ்ச்சிக் கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மடிக்கும் ஸ்மார்ட் போன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» பொது அறிவு தகவல்கள் - பல்சுவை- தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

Admins Online

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 4

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 4

Post by சிவா on Fri Nov 02, 2018 8:53 pmமின்னணு பொருள் சார்ந்த உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இந்தியாவிற்கென புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி டேப் எஸ்4 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பான ஸ்டைலஸ் பென் எஸ்ஸை பயன்படுத்த முடியும். தொடு திரை வசதியோடு இந்த டேப்லெட் வந்திருந்தாலும், இதை லேப் டாப் போல பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஏற்ப புத்தக வடிவிலான கீ-போர்டையும் உருவாக்கி உள்ளனர்.

இதில் 10.5 அங்குல அமோலெட் தொடு திரை உள்ளது. பல வேலைகளை திறம்பட செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.57,900 ஆகும். இது கருப்பு மற்றும் கிரே வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் ஆன்லைன் ஷாப்பில் இதை வாங்க முடியும்.

அறிமுக சலுகையாக ஹெச்.டி.எப்.சி. கார்டு மூலம் இந்த டேப்லெட்டை வாங்குவோருக்கு ரூ.5 ஆயிரம் கேஷ் பேக் ஆபர் அளிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜியோ கேஷ்பேக் ரூ. 2,750க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.198 மற்றும் ரூ.299 திட்டங்களை தேர்ந்தெடுப்போருக்கு இந்த சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கீ-போர்டு புக் கவர் சலுகை விலையில் ரூ. 7,499க்கு அளிப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

இதை டெஸ்க்டாப் போன்று பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு செயலி உள்ளது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் சூட் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உள்ளது.

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்.ஓ.சி. மற்றும் 4 ஜி.பி. ரேம் உள்ளது. இதில் 13 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமராவும் உள்ளது. அதேபோல முன்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

இதில் 64 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதை விரிவாக்கம் செய்ய எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது.

இது தவிர ஆக்ஸிலரோ மீட்டர், கம்பாஸ், கைராஸ்கோப், ஹால் சென்சார், ஐரிஸ் சென்சார், பிராக்ஸிமிடி சென்சார் ஆகியன உள்ளன.

இதில் 7300 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது விரைவாக சார்ஜ் செய்ய வழி வகுக்கிறது.

சிறிய அளவிலான டேப்லெட். ஆனால் இதன் செயல்திறன் லேப்டாப்புக்கு இணையாக உள்ளது.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 4

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 03, 2018 9:40 am

இது பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9901
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2235

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை