உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

கலையரசியின் கவிதைகள்

best கலையரசியின் கவிதைகள்

Post by கலையரசி on Thu Oct 25, 2018 10:44 am

என் மகள்

இந்த உலகில் இது வரை பூத்த
பூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.

நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு

அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு

கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு

எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!! கலையரசியின் கவிதைகள்  1f60d
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 25, 2018 11:30 am

@கலையரசி wrote:இந்த உலகில் இது வரை பூத்த
பூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.

நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு

அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு

கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு

எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!! கலையரசியின் கவிதைகள்  1f60d
மேற்கோள் செய்த பதிவு: 1283010
கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில்
தன் பெண் குழந்தையை பற்றிய
வரிகளை ஞாபகப்படுத்தியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3319

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by கலையரசி on Thu Oct 25, 2018 11:45 am

நன்றி ஐயா!
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best நட்பு!

Post by கலையரசி on Thu Oct 25, 2018 1:02 pm

நட்பு

தொகையாகி நிற்பதும்
மிகையாகி மிகுவதும்
பகையாகி போவதும்
முடிவில் தொகையாகி
தொடர்வதும் நட்பே!
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by ஞானமுருகன் on Thu Oct 25, 2018 1:22 pm

கலையரசியின் கவிதைகள்  3838410834
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 274
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by சிவா on Thu Oct 25, 2018 1:31 pm

மகளதிகாரம் அழகு.

உங்கள் கவிதைகள் உறுப்பினர் அறிமுகம் பகுதியில் இடம் பெற்று வருகிறது, கவிதைகள் பகுதியில் தங்களின் கவிதைகளை வெளியிட வேண்டும். தவறான தலைப்பின் கீழ் வந்துள்ள இக்கவிதையை சொந்தக் கவிதைகள் பக்கத்திற்கு மாற்றுகிறேன்...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by T.N.Balasubramanian on Thu Oct 25, 2018 2:12 pm

நேற்று பூத்த மலரே,
ஈகரையில் நேற்று பூத்த மலரே
உன்னில் பிறந்த மலரின் அழகை
பதிவிட்ட கவிதையும் மிக அழகே.

தொடர்ந்தே பதிவிட்டு
மகிழுங்கள் அன்பு மலர் அன்பு மலர்
மகிழவிடுங்கள் எங்களையும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by ayyasamy ram on Thu Oct 25, 2018 4:41 pm

கலையரசியின் கவிதைகள்  103459460 கலையரசியின் கவிதைகள்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by கலையரசி on Mon Oct 29, 2018 1:22 pm

@சிவா wrote:மகளதிகாரம் அழகு.

உங்கள் கவிதைகள் உறுப்பினர் அறிமுகம் பகுதியில் இடம் பெற்று வருகிறது, கவிதைகள் பகுதியில் தங்களின் கவிதைகளை வெளியிட வேண்டும். தவறான தலைப்பின் கீழ் வந்துள்ள இக்கவிதையை சொந்தக் கவிதைகள் பக்கத்திற்கு மாற்றுகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1283056[quote="சிவா"]மகளதிகாரம் அழகு.

மன்னிக்கவும். தெரியாமல் நேர்ந்த தவறு. இனி மாற்றிக்கொள்கிறேன்

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best புகை..கொல்லும்!

Post by கலையரசி on Mon Oct 29, 2018 1:25 pm

புகை கொல்லும்

விதைக்கப்பட்டது முளைக்குமென்றால்
புகைக்கப்பட்டது புற்றுவைக்கும்
பார்த்தால் சின்னஉருவம்
பாசக்கயிற்றின் மறுவடிவம்
உட்கொண்ட   விஷம்
உன்னை மட்டும் கொல்லும்
உறிஞ்சும் விஷமோ
உற்றோரையும் கொல்லும்
விண்ணேறிச்  சாடும்
வீரம் வேண்டாம் நண்பா!
மண்மூடி போகா
மதியெனும் பெறுவாய்
கலையரசியின் கவிதைகள்  1f64f
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best மழை

Post by கலையரசி on Mon Oct 29, 2018 1:30 pm

மழை

உச்சி தொட்டு
நெற்றி வழிந்தோடி
கண்ணில் கலந்து
கன்னம் தொட்டு
உதடு உரசி...
காதில் குறுகுறுத்து
கழுத்தில் வெப்பமேற்றி
கன்னா பின்னாவென
கள்ளத்தனம் புரிகிறாய்...

குறும்புக்கார மழையே.....!!!
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by சிவா on Mon Oct 29, 2018 1:53 pm

தங்களின் அனைத்துக் கவிதைகளையும்
கலையரசியின் கவிதைகள் என்ற ஒரே தலைப்பின் கீழ் பதியலாமே...!

உதாரணம்:
ரமணியின் கவிதைகள்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by கலையரசி on Mon Oct 29, 2018 2:10 pm

@சிவா wrote:
தங்களின் அனைத்துக் கவிதைகளையும்
கலையரசியின் கவிதைகள் என்ற ஒரே தலைப்பின் கீழ் பதியலாமே...!

உதாரணம்:
ரமணியின் கவிதைகள்

மன்னிக்கவும். இதை எவ்வாறு செய்வது என தெரியவில்லை.
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by சிவா on Mon Oct 29, 2018 2:46 pm

தங்களின் கவிதைகளை இந்த திரியில் பதிந்து வந்தால் தங்களின் கவிதைகள் அனைத்தையும் ஒரே பதிவில் படிக்க எளிதாக இருக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by கலையரசி on Mon Oct 29, 2018 3:01 pm

@சிவா wrote:தங்களின் கவிதைகளை இந்த திரியில் பதிந்து வந்தால் தங்களின் கவிதைகள் அனைத்தையும் ஒரே பதிவில் படிக்க எளிதாக இருக்கும்.

தலைப்பு எனும் இடத்தில் கலையரசியின் கவிதைகள் என பதிய சொல்கிறீர்களா?
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best Re: கலையரசியின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை