ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டயாபிடிஸ் மெல்லிடஸ் எனும் சர்க்கரை நோய்

View previous topic View next topic Go down

டயாபிடிஸ் மெல்லிடஸ் எனும் சர்க்கரை நோய்

Post by தாமு on Mon Dec 21, 2009 6:45 am

சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் எனும் ஹார்மோனின் அளவு போதுமானதாக இல்லாததினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்)ன் அளவு குறிப்பிட்ட அளவைவிட மிக அதிகமாக உயருகிறது.
இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். இது கணையத்திலிருந்து சுரக்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
சர்க்கரை நோயின் வகைகள்
ஒரு குழந்தைக்கு இன்சுலின் குறைவாக சுரக்கும்போதோ அல்லது முழுமையாக சுரக்காத நிலை ஏற்படும்போதோ, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு உயர்கிறது. இதனை டைப்-1 டையபடீஸ் மெல்லிடஸ் என்பர். மற்றொரு வகை, சுரக்கப்பட்ட இன்சுலின் ஹார்மோன் அளவுகளை உடல் அங்கீகரிக்க முடியாத நிலையால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனை டைப் 2 டையாபிடிஸ் என்பர்.


டைப் 1 டையாபடிஸ் குழந்தை பருவத்தின் எந்த காலகட்டத்திலும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக 6 முதல் 13 வயதிற்கிடைப்பட்ட காலங்களில் தோன்றுகிறது. டைப் 2 டையாபிடிஸ் முக்கியமாக வாலிப பருவத்தில் தோன்றுகிறது. ஆனால் தற்போது அதிக உடல் எடை உள்ள பிள்ளைகளுக்கும் தோன்றுகிறது.

எந்த பிள்ளைகளுக்கு டைப் 2 டையாபடிஸ் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது.சிறுவர்கள் மற்றும் வளரும் பருவத்தினர் கீழ்க்காணும் நிலையில் காணப்பட்டால் அவசியம் 10 வயதிலிருந்தே ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை காலை உணவுக்குமுன் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்தல் வேண்டும்.

  • அதிக உடல் எடை கொண்டவர்கள் (சிறு பிள்ளைகளுக்கு தனது வயது, உயரம் மற்றும் பாலினத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் எடையை விட 85 சதவீதம் அதிக உடல் எடை இருப்பின் அல்லது தனது உயரத்திற்கு ஏற்ற எடையைவிட 120 சதம் அதிக அளவில் உடல் எடை காணப்பட்டால்
  • டைப் 2 டையாபடீஸ் கொண்ட மிக நெருங்கிய உறவினரைக் கொண்டுள்ளவர்கள்
  • அதிகளவு உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள்வளரும் பருவமும் டையாபடீஸ்-சும்வளரும் பருவத்தினருக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் குறிப்பிட்ட சில பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில்

  • பருவமடையும்போது ஏற்படும் ஹார்மோன் சுரப்பிகளின் மாற்றங்கள்
  • வளரும் பருவத்தினரின் வாழ்க்கை முறை - தனக்கு சமமான ஒரே வயதுடைய இருபாலாரிலும் ஏற்படும் அழுத்தம், செயல்பாடுகள் அதிகரித்தல், ஒழுங்கில்லாத தாறுமாறான வேலைத்திட்டங்கள், உடல் அமைப்பில் அதிக கவனம் செலுத்துதல் அல்லது உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகள் / கோளாறுகள்
  • புகை பிடிக்க, மது அருந்த ஆரம்பித்தல்றிகுறிகள்நோயின் அறிகுறிகள் டைப் 1 டையாபடீஸ்-ல் மிக விரைவாக தோன்றுகிறது. பொதுவாக 2 முதல் 3 வாரங்களுக்குளளாக வெளிப்படையான அறிகுறிகள் தோன்றும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், சிறு பிள்ளைகள் அதிகளவில் சிறுநீர் கழீப்பர். இப்படி உடலில் உள்ள நீர் இழப்பதினால் தாகம் ஏற்பட்டு அதிக தண்ணீர் உட்கொள்வர். சில குழந்தைகளில் உடலில் உள்ள நீர் அதிகளவில் இழப்பு ஏற்பட்டு பலவீனம், சுறுசுறுப்பின்மை மற்றும் படபடத்தல் போன்றவை ஏற்படும். பார்வையும் மங்கலடையும்.
டைப் 2 டையபடீஸ் பிள்ளைகளில் ஏற்படுத்தும அறிகுறிகள் டைப் 1 டையாபடீஸை விட மிதமானதாகவும் மிகவும் மெதுவாகவும் ஏற்படும். வாரக்கணக்கில் அல்லது சில மாதங்கள் ஆகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் அதிகமாக தண்ணீர் குடித்தல் மற்றும் அதிகளவில் சிறுநீர் கழிக்கும் நிலைகளை கண்டறியலாம். அல்லது உடற்சோர்வு போன்றவற்றை கவனிக்க கூடும். டைப் 2 டையாபடீஸ் உள்ள குழந்தைகளுக்கு சாதாரணமாக கீடோஅஸிடோசிஸ் மற்றும் உடலில் ஏற்படும் தீவிர நீரிழப்பு போன்றவை ஏற்படுவதில்லை.


www.indg.in
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum