உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

Admins Online

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் Empty `96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

Post by ayyasamy ram on Sat Oct 20, 2018 9:25 am

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் 140170_thumb
-
`ரொம்ப நாளுக்கு அப்பறம் சூப்பரான லவ் சப்ஜெக்ட் படம்'
என்று பலரையும் ஃபீல் பண்ண வைத்த காவியம் '96'.
தங்களின் பதின்பருவ காதல் நினைவலையில் பலர் மூழ்கிக்
கொண்டிருக்க, 'நான் முரட்டு சிங்கிள்டா!', 'இப்படி ஒரு ஜானு
நமக்கில்லையே!' என்று சிலர் புராணங்கள் பாடிக்
கொண்டிருக்கின்றனர்.

பல அழகான தருணங்களை இந்தப் படம் நினைவுபடுத்தி
இருந்தாலும், டாப் ட்ரெண்டில் இருப்பது என்னவோ அந்த
'எல்லோ (Yellow) குர்த்தி'தான்.

இந்த ட்ரெண்ட்செட்டிங் காஸ்டியூமை வடிவமைத்த, ஆடை
வடிவமைப்பாளர் சுபஸ்ரீ கார்த்திக் விஜய்யிடம் பேசினேன்.
-
`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் 962_18235
-
96 டீம்
-------------------------------

`` `96’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?"


`` 'மருதநாட்டு வீரன்', 'கணவனே கண்கண்ட தெய்வம்' போன்ற
திரைப்படங்களை இயக்கிய டி.ஆர்.ரகுநாத், என்னோட தாத்தா.
என் பாட்டி M.S.சரோஜா. அவங்களும் நடிகைதான்.

என் அப்பா, இயக்குநர் கார்த்திக் ரகுநாத். அவர், 'சாவி', 'மக்கள்
என் பக்கம்' போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கார்.
இதனால, திரைத்துறைக்கும் எனக்கும் பிணைப்பு அதிகம்.
சொல்லப்போனால் திரைப்படங்கள் பற்றி மட்டும்தான் அதிகம்
தெரியும்.

அப்போதான் எனக்கு `96’ படத்தோட இயக்குநர் பிரேம் அறிமுகம்
கிடைச்சது. நானும் பிரேமும் சுமார் 20 வருட நண்பர்கள்.
நான் ஃபேஷன் டிஸைனிங் படிச்சிருக்கேன். ஏற்கெனவே 'ரம்மி',
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படங்கள்ல ஒர்க்
பண்ணியிருக்கேன். அதுனால, இந்தப் படத்துக்கு காஸ்ட்யூம்
டிஸைன் பண்ணச்சொல்லி பிரேம் கேட்டார்.
நண்பரோட திரைப்படமாச்சே மறுக்க முடியுமா?"
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் Empty Re: `96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

Post by ayyasamy ram on Sat Oct 20, 2018 9:27 am


``ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடைகளை வடிவமைக்க,
என்னென்ன ஆய்வு பண்ணியிருக்கீங்க?"

-
`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் 961updated_18284
-
Subhashree``
-----------------
இந்தப் படத்துல இருக்குற சின்னச்சின்ன
விஷயங்களுக்கும் நிறையவே ஒர்க் பண்ணியிருக்கோம்.

கிட்டத்தட்ட நான் ஒரு உதவி இயக்குநராதான் இருந்தேனு
சொல்லலாம். இந்தப் படத்தோட கதாபாத்திரங்கள் பற்றி
பிரேம் சொல்லும்போது, அந்தக் கேரக்டர்ல ஒரு குறையும்
இல்லாம இருக்கணும்னு நினைச்சேன்

. 'ராம்' கேரக்டருக்கு டிஸைன் பண்றப்போ, ஒரு டிராவல்
போட்டோகிராபராகவே மாறிதான் காஸ்ட்யூம் டிஸைன்
பண்ணினேன். இந்த டைப் போட்டோகிராபர்ஸ் எப்போதும்
டிராவல் பண்ணிட்டே இருப்பாங்க. அதுனால நெறையா
லக்கேஜ் வெச்சிருக்க மாட்டாங்க. எந்த ஊருக்கு
போறாங்களோ அந்த ஊருக்கு ஏத்த உடைகளை வாங்கி
போட்டுப்பாங்க.

அப்படிதான், ராம் கதாபாத்திரத்தோட உடைகள் எல்லாம்
இருக்கும். 'கரை வந்த பிறகே' பாடல்ல பார்த்தா நல்லாவே
தெரியும். பெங்களூரு, சென்னைல ஷூட் பண்ணினோம்.
அந்தந்த இடத்துக்கு ஏற்ற உடைகளைதான் தேர்ந்தெடுத்தோம்.
-
------------------------

'ஜானு' கேரக்டர் பத்தி சொன்னப்போ,
'உன்ன போல டிரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கணும்'னு பிரேம்
சொன்னாரு. அதுனால எனக்கு கொஞ்சம் ஈஸியா இருந்துச்சு.

நான் எப்போதும் சிம்பிளா குர்த்தி, ஜீன்ஸ், சின்னதா தோடு,
பொட்டு, ஹேர்க்ளிப்ஸ் இப்படிதான் யூஸ் பண்ணுவேன்.
அதையேதான் ஜானு கேரக்டருக்கு ட்ரை பண்ணினோம்.

நான் வலது கைலதான் வாட்ச் காட்டுவேன். அதையே
ஜானுவுக்கும் ட்ரை பண்ணலாமேனு, ஜானுவை இடக்கை
பழக்கமுள்ளவரா மாத்திட்டோம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் Empty Re: `96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

Post by ayyasamy ram on Sat Oct 20, 2018 9:29 am


பொதுவா வெளிநாட்டுல இருந்து இந்தியா வர்ற இந்தியர்கள்,
சாதாரண Crocs, குர்த்தி, ஜீன்ஸ்னு கம்ஃபொர்டெபிளான
உடைகளைத்தான் தேர்ந்தெடுப்பாங்க.

சிம்பிள் அதே நேரத்துல rich லுக் கொடுக்கணும்.
அதுனாலதான், காஸ்ட்லியான வாட்ச் 'ஜானு' போட்ருப்பாங்க.
இதுபோல நிறைய விஷயங்கள் பார்த்துப்பார்த்து
பண்ணியிருக்கோம். இப்படிதான் ஜானுவுக்கு ஆடை
வடிவமைச்சோம்"

`` 'மஞ்சள் நிறத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?"


`` 'ஒரேயொரு காஸ்ட்யூம் டிஸைன் பண்ணிட்டு இவ்ளோ
ரீச் ஆகிடுச்சு'னு சொல்றாங்க. ஒரு நைட்ல டிராவல் ஆகுற
கதைல எத்தனை காஸ்ட்யூம் டிசைன் பண்ண முடியும்?

ஆனா, ஒன்னு பண்ணுனாலும் மக்களுக்கு சலிப்பு வரக்
கூடாதுன்னு தெளிவா இருந்தேன். மேக்-அப் எதுவும் இல்லாம
த்ரிஷா முகம் நல்லா பிரைட்டா தெரியணும்.

அதுவும் நைட் ஷாட்ஸ்க்கு அழகா காட்டணும். இப்படி
ஏகப்பட்ட விஷயங்களை மைண்ட்ல வெச்சுட்டு தேர்ந்தெடுத்த
கலர்தான் 'மஞ்சள்'.

மஞ்சள்லயும் நிறையா ஷேட்ஸ் இருக்கு, அதுல த்ரிஷாவுக்கு
ஏற்றதுபோல ரொம்ப பிரைட்டாவும் இல்லாம டார்க்காவும்
இல்லாம இருக்குற 'மஸ்டர்டு' கலரை தேர்ந்தெடுத்தேன்.
ஆனால், இந்த அளவுக்கு ரீச் கிடைக்கும்னு நினைக்கல"

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் 964_18344

``பட வாய்ப்புகள் வருகிறதா?"


``வந்துட்டே இருக்கு. பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு.
நல்ல வாய்ப்புகள் வந்தா நிச்சயம் நிறைய படங்கள் பண்ணுவேன்"
என்றார் சுபஸ்ரீ.

நதியா ஹேர்ஸ்டைல், ஜோதிகா கிளிப் என இதற்குமுன் ஏ
ராளமான ட்ரெண்ட்செட்டிங் காஸ்ட்யூம்கள் வந்திருந்தாலும்,
இந்த 'எல்லோ சுடிதார்' என்னமோ பெண்களைவிட
ஆண்களைத்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது.
-
---------------------------------------
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் Empty Re: `96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Oct 20, 2018 11:50 am

உண்மையில் இந்த மஞ்சள் ரொம்ப அழகாக தான் இருக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13670
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3485

Back to top Go down

`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ் Empty Re: `96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்?!’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை