உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்!
by ayyasamy ram Today at 19:24

» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
by ayyasamy ram Today at 19:14

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 18:05

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 16:50

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 15:43

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 15:30

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 15:04

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 15:00

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 14:41

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 14:05

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 13:55

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 12:38

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 12:34

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 12:30

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 12:26

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 10:36

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:12

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:24

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 23:27

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 23:07

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 23:05

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 23:03

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 23:02

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 22:45

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 20:53

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 20:48

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 20:27

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 20:24

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 17:57

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 17:41

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 16:47

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 16:38

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:19

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:16

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:13

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:10

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 14:07

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:02

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:00

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:58

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:39

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:31

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 9:29

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 8:51

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu 26 Mar 2020 - 21:32

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu 26 Mar 2020 - 19:33

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu 26 Mar 2020 - 18:58

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu 26 Mar 2020 - 18:50

» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!
by ayyasamy ram Thu 26 Mar 2020 - 18:20

Admins Online

எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் Empty எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

Post by ayyasamy ram on Thu 18 Oct 2018 - 16:54

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் 28
-


‘யாருப்பா இந்தப் பையன்... என்னமா நடிக்கிறான்...
ப்ச், அப்படியே ஸ்கூல் டைம் ஞாபகம் வந்துடுச்சு...!’

‘96’ படம் பார்த்தவர்கள் அனைவரும் இப்படித்தான்
சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்தவரைப் பார்த்து
வியக்கிறார்கள்!

இந்த வியப்புக்கும் பாராட்டுக்கும் சொந்தக்காரர்,
வேறு யாருமல்ல... எதார்த்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின்
மகன் ஆதித்யா பாஸ்கர்தான்!

தனியார் கல்லூரியில் விஸ்காம் படித்து வரும் இவருக்கு
இதுதான் முதல் படம்.

‘‘ஒரு பத்திரிகைல வந்த என் போட்டோவை பார்த்துட்டு
அப்பாகிட்ட பேசியிருக்காங்க. கதை ரொம்ப
வித்தியாசமா எமோஷனலா இருந்துச்சு. எங்க
குடும்பத்துக்கு சினிமாதானே எல்லாம்!

இப்படியொரு வாய்ப்பு வந்தா எப்படி வேண்டாம்னு
சொல்லத் தோணும்..!’’

இயல்பாகப் பேசும் ஆதித்யா பாஸ்கருக்கு சிறு வயதிலிருந்தே
சினிமாவில் ஆர்வம் இருந்திருக்கிறது. ‘‘மேக்ஸிமம் எல்லா
படத்தையும் பார்த்துடுவேன்.

அப்பாவோட நடிப்புக்கு நான் பெரிய ரசிகன். அவர் மாதிரி
என்னால நடிக்க முடியுமானு தெரியலை... அது ரொம்ப கஷ்டம்!’’
என்ற ஆதித்யா, இளம் வயது விஜய்சேதுபதியாக நடிக்க
ரொம்பவே சிரமப்பட்டாராம்.

‘‘இந்தப் படத்துல நான்தான் டப்பிங் பேசினேன். நடிப்புல
இன்னும் பயிற்சி வேணும்னு படம் பார்த்தப்ப எனக்கே
தெரிஞ்சுது. ஆனா, படம் பார்த்த எல்லாரும் நான் நல்லா
நடிச்சிருக்கறதா சொல்றாங்க. சேது சார்,

‘உங்க பையனை கட்டிப்பிடிச்சு பெருமைப்படுங்க!
கலக்கியிருக்கான்!’னு சொன்னாரு. த்ரிஷா மேம்
டைரக்டர் கிட்ட என்னைப் பாராட்டியிருக்காங்க.
இதெல்லாமே நான் நல்லா வரணும்னு நினைச்சு அவங்க
சொன்னதா எடுத்துக்கறேன்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54127
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் Empty Re: எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

Post by ayyasamy ram on Thu 18 Oct 2018 - 16:54

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் 28a
-

அவங்க நம்பிக்கையை நிச்சயம் காப்பாத்துவேன்!’’
நெகிழும் ஆதித்யா, படம் பார்க்கும்போது தன்
அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.‘‘அவங்க
அழுதுகிட்டேதான் படம் பார்த்தாங்க.

அது ஆனந்தக் கண்ணீர்! அப்படி என்னைப் பாராட்டினாங்க.
மொத்த கிரெடிட்டும் டைரக்டருக்கு போய்ச் சேரணும்...’’
ஆத்மார்த்தமாகச் சொல்லும் ஆதித்யாவுக்கு டைரக்டராக
வேண்டும் என்பதுதான் கனவாம்.

‘‘அதுக்காகத்தான் விஸ்காம் எடுத்தேன். நிச்சயம் ஒருநாள்
டைரக்டராவேன். அதுக்கான தகுதியை வளர்த்துக்கணும்...’’
என்ற ஆதித்யாவுக்கு அவர் அப்பா கூறியிருக்கும் அட்வைஸ்
என்ன தெரியுமா?

‘நடிகனா, இயக்குநரா... என்ன வேணா ஆகிக்க. ஆனா, நல்ல
மனுஷன்னு பெயர் வாங்கு! கேரக்டரை மட்டும் ஸ்பாயில்
செய்துக்காத!’ கோடியில் ஒரு வார்த்தை!
-
----------------------------------

-ஷாலினி நியூட்டன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54127
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் Empty Re: எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri 19 Oct 2018 - 12:43

வாழ்த்துக்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13575
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3452

Back to top Go down

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் Empty Re: எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

Post by கோபால்ஜி on Fri 19 Oct 2018 - 13:31

m .s .பாஸ்கர் அருமையான நடிகர்..அவர் திறமையை தமிழ் சினிமா உலகம் சரி வர பயன்படுத்திக்கொள்ளவில்லை...சன் டிவி யில் இருபது ஆண்டுகள் முன்னர் வெளிவந்த சின்ன பாப்பா நகைச்சுவை தொடரின் வெற்றிக்கு காரணமே பாஸ்கரின் அருமையான நகைச்சுவை நடிப்பு தான்
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/01/2017
மதிப்பீடுகள் : 63

Back to top Go down

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் Empty Re: எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

Post by சிவா on Fri 19 Oct 2018 - 13:37

@கோபால்ஜி wrote:m .s .பாஸ்கர் அருமையான நடிகர்..அவர் திறமையை தமிழ் சினிமா உலகம் சரி வர பயன்படுத்திக்கொள்ளவில்லை...சன் டிவி யில் இருபது ஆண்டுகள் முன்னர் வெளிவந்த சின்ன பாப்பா நகைச்சுவை தொடரின் வெற்றிக்கு காரணமே பாஸ்கரின் அருமையான நகைச்சுவை நடிப்பு தான்
மேற்கோள் செய்த பதிவு: 1282176

உண்மை @கோபால்ஜி , எப்பொழுதுமே திறமையானவர்கள் அனைத்து இடங்களிலும் நிராகரிக்கபடுவார்கள். திறமையற்றவர்களே எதிலும் வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இது குறித்து அடிக்கடி நான் எண்ணிப் பார்ப்பதுண்டு. ஆனால் இதுவரை விடை கிடைத்தபாடில்லை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் Empty Re: எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை