உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by SK Today at 12:05 am

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by SK Today at 12:00 am

» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
by SK Yesterday at 11:57 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by SK Yesterday at 11:55 pm

» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
by SK Yesterday at 11:50 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 10:01 pm

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:04 pm

» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:50 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:46 pm

» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 pm

» அருமையான எருமை மாடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:40 pm

» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:33 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by SK Yesterday at 7:29 pm

» MUTHULAKSHMI NOVEL
by SALINI Yesterday at 5:42 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:10 pm

» பொது அறிவு தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.
by velang Yesterday at 2:07 pm

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:34 am

» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:20 am

» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:47 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:44 pm

» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 7:32 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:25 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:23 pm

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by T.N.Balasubramanian Wed Dec 12, 2018 5:18 pm

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:33 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Wed Dec 12, 2018 10:07 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Tue Dec 11, 2018 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 11, 2018 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:15 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

Admins Online

எச்சரிக்கை! பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?

எச்சரிக்கை! பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?

Post by ayyasamy ram on Fri Oct 12, 2018 8:16 am


-
By – மாலதி சந்திரசேகரன் |
--------------------

பெண்களுக்கு இயற்கையாகவே, தான் தனியாகத் தெரிய
வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. அதனால், அவர்கள்
உடுத்தும் உடையிலிருந்து பயன்படுத்தும் உதட்டு சாயம்
வரை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்
என்று விரும்புவார்கள்.

அவர்களின் அலங்கார வஸ்துக்களைத் தவிர இன்றைய
நாட்களில் அதிமாக பெண்களால் உபயோகப் படுத்தப்படும்
இன்னுமொரு வஸ்து பாடி ஸ்பிரே.
-

-
நம் உடலில் இருந்து கழிவுகள் வியர்வை மூலமாகவும்
வெளியேறுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிவோம்.
இது இயற்கை நமக்குத் தந்த ஒரு வரப்பிரசாதம்.

பொது இடங்களுக்குப் போகும் போது சுற்றி இருப்பவர்களுக்கு
முகச் சுளிப்பை ஏற்படுத்தும் படி வியர்வை துர்நாற்றம் வீசுமோ
என பயந்து பலரும், அக்குள் பகுதிகளில், டியோடரண்ட் மற்றும்
பாடி ஸ்பிரேயைப் பயன்படுத்துகிறார்கள்.
-
வியர்வையைக் கட்டுப்படுத்த டியோடரண்டும்,
மேனியிலிருந்து நறுமணம் வீசுவதற்காக பாடி ஸ்பிரேயையும்
உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு பெண்ணானவள் சராசரியாக
ஒரு நாளைக்கு நூற்று அறுபத்து எட்டு வஸ்துக்களை மேனியில்
உபயோகப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
(சோப்பு முதல் தலை டை வரை).
-
ஆண்கள், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரே உபயோகப்
படுத்துவதால் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை.
ஆனால் அவற்றையே பெண்கள் உபயோகப்படுத்தும் போது,
அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
-
பெண்கள் பாடி ஸ்பிரேயை அக்குள் பகுதிகளில் பாய்ச்சிக்
கொள்ளும் போது, அதில் இருக்கும் நஞ்சுப் பொருளான
அலுமினியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அவை, அக்குள் மூலமாக மார்பகங்களை எளிதில் அடைந்து
விடுகின்றன. அலுமினியமானது மார்பகத் திசுக்களுடன்
வினை புரிந்து சிஸ்டிக் என்னும் திரவத்தினை
அதிகமாக்குகிறது. டியோடரண்ட்டில் உள்ள ட்ரிக்ளோசன்
என்னும் பொருளும் நச்சுத்தன்மையை கூட்டுகிறது.

ரசாயனங்களில் இருக்கும் ‘பாரபின்’ என்னும் பொருளும்
பெண்களின் ஈஸ்ட்ரோஜென்னில் சேர்ந்து மார்பகங்களில்
கட்டியை உண்டாக்குகிறது.
-
------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: எச்சரிக்கை! பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?

Post by ayyasamy ram on Fri Oct 12, 2018 8:18 am


-
இவைகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால்,
பெண்களுக்கு, மார்பகப் புற்று நோய் விரைவில் வந்து விடும்
என்று மருத்துவ ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு
தோல்தான். தோலில் தங்கும் நச்சுத் தன்மை வியர்வைத்
துவாரங்கள் வழியே இருபத்தாறு செகண்டுகளில் நம்முடைய
ரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது.

சமீபமாக, டியோடரண்ட் உபயோகப் படுத்திக் கொண்டிருந்த
பெண்கள், உபயோகித்து நிறுத்திய பெண்கள் இருவரிடமும்
அக்குளில் ஆராய்ச்சி செய்யப்பட்டதாம்.

உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பெண்களிடம் மிகக்
குறைந்த அளவே பாக்டீரியா காணப்பட்டதாம். உபயோகித்து
நிறுத்திய பெண்களிடம் அதிக அளவு பாக்டீரியா
காணப்பட்டதாம்.

சரி, குறைவாக இருந்தால் நல்லதா? அதிமாக இருந்தால் நல்லதா?
என்று யோசனை செய்ய வேண்டாம்.

நம் உடலுக்கு நன்மை செய்யும் அதாவது நச்சுத் தன்மையை
தோலுக்கு உள்ளே விடாமல் அரணாக இருக்கும் நல்ல
பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதே உடலுக்கு
ஆரோக்கியம்.

ஆகையால், பெண்களே! இயற்கையாக வெளியேறும்
வியர்வையை தடை செய்யாதீர்கள். வம்பை விலை கொடுத்து
வாங்கி ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஒரு வருடத்தில் சுமார் நாற்பத்து இரண்டாயிரம் பெண்கள்
மார்பகப் புற்று நோயினால் தாக்கப்படுகிறார்களாம்
எனவே உஷாராக இருங்கள்.
-
--------------------------------------------

நன்றி
லைஃப்ஸ்டைல் – தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: எச்சரிக்கை! பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Oct 12, 2018 11:28 am

@ayyasamy ram wrote:
-பெண்கள் பாடி ஸ்பிரேயை அக்குள் பகுதிகளில் பாய்ச்சிக்
கொள்ளும் போது, அதில் இருக்கும் நஞ்சுப் பொருளான
அலுமினியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அவை, அக்குள் மூலமாக மார்பகங்களை எளிதில் அடைந்து
விடுகின்றன. அலுமினியமானது மார்பகத் திசுக்களுடன்
வினை புரிந்து சிஸ்டிக் என்னும் திரவத்தினை
அதிகமாக்குகிறது. டியோடரண்ட்டில் உள்ள ட்ரிக்ளோசன்
என்னும் பொருளும் நச்சுத்தன்மையை கூட்டுகிறது.

ரசாயனங்களில் இருக்கும் ‘பாரபின்’ என்னும் பொருளும்
பெண்களின் ஈஸ்ட்ரோஜென்னில் சேர்ந்து மார்பகங்களில்
கட்டியை உண்டாக்குகிறது.
-
------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1281528
இத்தனை ஆபத்தை உருவாக்க கூடிய இந்த நச்சு பொருளை பெண்கள் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் பாதுகாப்பாக குறைத்து உடல் நலத்தை காக்க வேண்டும். ''சுவரின்றி சித்திரம் வரைய முடியாது''
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10679
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை! பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை