உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Today at 5:49 am

» Downloading
by mani2871967 Yesterday at 7:39 pm

» மகளதிகாரம்.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» ஒரு கதை
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:11 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Yesterday at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Yesterday at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 am

Admins Online

சிவன் பாடல்கள்

சிவன் பாடல்கள்  - Page 2 Empty சிவன் பாடல்கள்

Post by சிவா on Fri Oct 12, 2018 1:15 am

First topic message reminder :அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே
அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே
ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே
துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே
வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே
காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே
பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே
நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே
ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே
சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே
வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே
வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே
அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே
சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே
நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே
அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே
விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே
கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே
ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே
நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே
விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே
சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே
இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே


Last edited by சிவா on Wed Oct 31, 2018 8:12 pm; edited 1 time in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


சிவன் பாடல்கள்  - Page 2 Empty Re: சிவன் பாடல்கள்

Post by சிவா on Tue Oct 16, 2018 9:11 amஉன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும் பொன்னாற்மேனியனே. (2)
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே (2)
சிவபுராணமே போற்றிடும் ஹரனே சிந்தையின் ஒளியே அண்ணாமலையே.

சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தினம் தினம் செய்வோம் சிவதியானம்(2)

உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும் பொன்னாற்மேனியனே.
ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன.
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள.

ஆதியான சிவனே சிவ ஜோதியான சிவனே(2)
ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை
என்ன. தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள.
தாழ்வும்நிலைவாராமல் காப்பவன் நீதானே
வாழும் வழி சொல்பவனே வல்லல் பெருமானே.

அண்ணாமலையானே அன்பில் பொருள் நீயே.
அருணாச்சலசிவனே ஆற்றல் வடிவோனே
சக்தியின் கலையாய் பக்தியின்
நிலையாய் தோன்றும் சுடரோனே...

உண்ணாமுலையின் துணையோனே
சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம் செய்வோம் சிவதியானம்(2)
(உன்னை நினைத்தாலே)

தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும் திருவாசகத்தை பேச பேச
உள்ளம் உருகிவிடும் (ஆதியான சிவனே) தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய்
அருள் பெருகும் திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும் ஶ்ரீதிநிலை
தருகின்ற சிவனே அருளேசன் ஜீவ முக்தி அருள்கின்ற தவனே சோனேசன் உன்னைச்
சுற்றாமல் உயிரில் உயிரில்லை உன்மண்ணைப் பனியாமல் உய்யும் வழியில்லை ஒரு
பித்தனின் பிறையினை சூடிய பேரருள்
அத்தனும் நீதானே. அண்ணாமலையின் இசை நீயே.
சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம் செய்வோம் சிவதியானம்(2)
(உன்னை நினைத்தாலே)(2)

(சித்தர் பூமியின்) சிவம் சிவம் சிவம் சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம் செய்வோம் சிவதியானம்(2)

சிவமே... சிவமே... சிவமே...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சிவன் பாடல்கள்  - Page 2 Empty Re: சிவன் பாடல்கள்

Post by சிவா on Wed Oct 31, 2018 8:08 pm

ஓம் ஸும் ஷா
ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முஷீயமாம்ருதாத்
ஓம் ஸ; ஜும் ஹம் ஓம்
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...

நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்பவரும் , முக்கண்ணருமாகிய சிவபெருமானை போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவதுபோல, மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுவோமாக| ஆன்ம நிலையில் இருந்து விலகாமல் இருப்போமாக||

{மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்
சுக்ல யஜூர்வேத சம்ஹிதை}


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சிவன் பாடல்கள்  - Page 2 Empty Re: சிவன் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை