உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by சிவனாசான் Yesterday at 11:59 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Yesterday at 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Yesterday at 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Yesterday at 11:47 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by சிவனாசான் Yesterday at 11:41 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by T.N.Balasubramanian Yesterday at 7:08 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Yesterday at 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Yesterday at 8:30 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by jemsith Yesterday at 7:50 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 6:05 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 4:43 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 4:39 pm

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 4:32 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Sun Dec 09, 2018 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:22 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:41 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:06 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:46 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:42 am

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:34 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Sun Dec 09, 2018 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:03 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:02 pm

» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:48 am

» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:41 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 07, 2018 11:24 pm

» மனதைப் புரிந்து கொள்,...!!
by ayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by ayyasamy ram Fri Dec 07, 2018 9:15 pm

Admins Online

150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

Post by ayyasamy ram on Thu Oct 11, 2018 6:10 pm

150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிக்கரி இறக்குமதி
செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது
என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து,
150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன்
நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு
செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலமெங்கும் மின்வெட்டு வரப் போகிறது என்று பொறுப்புள்ள
எதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும்,
அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான
நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி - இப்படியொரு கொள்ளை
லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும்,
அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி
என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு
5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு
4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு
5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டு,
டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி
கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு
உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக
இருக்கிறது என்பது தெளிவாகிறது.

“கோல் இந்தியா”- விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம்
ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து
அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து
நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்
தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது.
-
--------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

Post by ayyasamy ram on Thu Oct 11, 2018 6:10 pmசில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி
“மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு
இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை” என்று
கூறினார்.

ஆனால் முதல்வரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது.
உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்”
என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

மின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை
இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே
முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட
விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை
வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு
வந்தது?

“நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை
மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி
அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி
இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர்
விதிகளைத் தளர்த்துவது ஏன்?

அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு
மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து
கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு -

அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை
விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து
நிலக்கரி வாங்குவது ஏன்?

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின்
மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல்
நிலக்கரி வாங்க ஒப்புக் கொண்டார்கள்? -
என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.

அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின்
பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல்
படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

“காற்றாலை மின்சார ஊழல்”
“நிலக்கரி கொள்முதல் ஊழல்”
“மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின்
“நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக்
கொண்டிருக்கிறது.

நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை
சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும்,
“நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு
எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது
கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள்
மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை
அ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி
தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க
வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை
நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத்
துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில்
நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க
விரும்புகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
--------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை