உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய தாவலில் திற.புதிய இடுகைகள்
» இணக்கமாய் ஓர் வணக்கம் !
by தூயவள் Today at 5:53 am

» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
by koogai Today at 12:27 am

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by koogai Today at 12:24 am

» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by koogai Today at 12:06 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by koogai Yesterday at 11:57 pm

» மீண்டும் புதிதாய்
by SK Yesterday at 9:08 pm

» பகுத்துண்ணல் அறம் :
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 9:01 pm

» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
by சிவனாசான் Yesterday at 8:51 pm

» (கேள்வி -பதில் -கல்கி)
by சிவனாசான் Yesterday at 8:48 pm

» மலேசிய செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:43 pm

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவனாசான் Yesterday at 8:34 pm

» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
by சிவனாசான் Yesterday at 8:30 pm

» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:29 pm

» முக்கியச் செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:24 pm

» வைரமுத்து மீது பாலியல் புகார்
by சிவனாசான் Yesterday at 8:12 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:46 pm

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» கௌரவம் தரும் நோபல்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே?”
by ஜாஹீதாபானு Yesterday at 5:24 pm

» தேதி சொல்லும் சேதி
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by சிவா Yesterday at 4:48 pm

» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
by சிவா Yesterday at 4:42 pm

» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது
by சிவா Yesterday at 4:36 pm

» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
by சிவா Yesterday at 4:32 pm

» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை
by சிவா Yesterday at 4:23 pm

» மைக்ரோ கதை
by ஞானமுருகன் Yesterday at 1:57 pm

» ஒரு பக்கக் கதைகள்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» யோசிக்கிறாங்கப்பா!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:01 am

» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்!
by சிவா Yesterday at 9:11 am

» இதுவும் கடந்து போகும்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:00 am

» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:57 am

» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.
by சிவா Yesterday at 8:15 am

» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்
by சிவா Yesterday at 8:03 am

» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...!!
by புவனா Mon Oct 15, 2018 9:09 pm

» ஆன்மிக தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:20 pm

» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:11 pm

» தீபாவளி கலாச்சாரம் ?
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:02 pm

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:52 pm

» ஐப்பசி நிகழ்வுகள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:42 pm

Admins Online

உறுப்பினராக இணையுங்கள்

* சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10

* சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10

 on Wed Oct 10, 2018 1:23 pm


மனநல பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை
அனைவரிடமும் ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும்
அக்டோபர் 10-ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச மனநல
தினம் (World Mental Health Day) கடைபிடிக்கப்
படுகிறது.

உலகளவில் 45 கோடி வரையிலான மக்கள் மனநல
பிரச்னைகளால் துன்புற்று வருகின்றனர். இந்தியாவில்
இளம் வயதினர், குழந்தைகள் உட்பட 15 லட்சம் மக்கள்
கடுமையான மனநல பிரச்னைகளால் பாதிக்கப்
பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின்
புள்ளிவிவரம்.

ஒருவருடைய உணர்வு, சிந்தனை, செயல்படும் விதம்
போன்றவற்றை மன நோய் பாதிக்கிறது. இதனால்
மனநிலை, மனஒருமைப்பாடு, ஒருங்கிணைக்கும்
ஆற்றல், தொடர்புகொள்ளுதல், கவனத்திறன்
போன்றவற்றில் பிரச்னைகள் உருவாகின்றன.

இதுபோன்ற மனநல பிரச்னைகள் தீவிரமடையும்போது
அவர்கள் அசாதாரண நடத்தைகளுக்கு ஆளாகிறார்கள்.
அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடுமையான
உடல்நலக் கேட்டிற்கு உள்ளாகின்றனர்.

நாட்டின் அதிகமான மனநோய்ப் பளுவை கருத்தில்
கொண்டு இந்திய அரசு 1982-ல் தேசிய மனநலத்
திட்டத்தைத் தொடங்கி,செயல்படுத்தி வருகிறது.

மனநல பிரச்னைக்கான காரணிகள்


* மனக்கலக்கம், தனிமை, பழக்க வழக்கங்களால் ஏற்படும்
நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம்
அல்லது மணவிலக்கு போன்ற சூழ்நிலைகளால் ஏற்படும்
மன அழுத்தம்.

* விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால்
உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள்.

* மூளைக் காயம் அல்லது மூளைக் குறைபாடு, தொற்றால்
உண்டாகும் மூளைச் சிதைவு.

* மது, போதைப் பழக்கம் மற்றும் மரபியல் பிறழ்ச்சிகள்
போன்ற இவை அனைத்தும் மனநல பிரச்னைக்குரிய
காரணிகளாக உள்ளது.

மனநோய் சமூகக் களங்கம் அல்ல மனநோயுடையவர்கள்
முரட்டுத்தனமானவர்கள், பொது மக்களுக்கு ஆபத்தானவர்கள்
என்கிற தவறான எண்ணம் நம்மிடையே உள்ளது.

இத்தகைய எதிர்மறையான மனப்பாங்காலும் தவறான
நம்பிக்கையாலும் மன நோயுடையவர்கள் சமூகப்
புறக்கணிப்பை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத்
தள்ளப்படுவதால் சமூகக் களங்கம் ஏற்படுகிறது.

மன நோயுடையவர்கள் பொது மக்களோடு தகுந்த முறையில்
தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால்,
அவர்களுக்கு இடையே உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது.

மனநோயை சமூகக் களங்கமாகப் பார்க்கும் எண்ணத்தை
முறியடிப்பதற்கு, மனநோய் குறித்த சரியான புரிதல் மற்றும்
விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டியது மிகவும்
அவசியம்.
-
-------------------------------
-கதிரவன்
நன்றி- குங்குமம் டாக்டர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39937
மதிப்பீடுகள் : 11668

View user profile

Back to top Go down

Re: * சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10

 on Wed Oct 10, 2018 9:03 pm
மனநோய்க்கு இத்தனை காரணங்களா?
இதை பார்த்து அனைவரும் முன்னெச்சரிக்கை நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9112
மதிப்பீடுகள் : 2056

View user profile

Back to top Go down

Re: * சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10

 on Wed Oct 10, 2018 10:11 pm
09.10.2018 முதல் 15.10.2018 அஞ்சலக வாரமுங்க .அஞ்சலகத்தில் ஐம்பது ரூபாய் செலுத்தி ஆதார் அட்டை நகல் இரண்டு போட்டோ கொடுத்து கணக்கை துவங்கி பயன் பெறுங்கள் . வங்கியை விட சிப்பான பயன் உண்டுங்க....பேமெண்ட் பேங்க் வசதியும் உண்டுங்க ...
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3470
மதிப்பீடுகள் : 1107

View user profile

Back to top Go down

Re: * சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10

 

Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை