உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by T.N.Balasubramanian Today at 2:04 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by M.Jagadeesan Today at 12:19 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by heezulia Today at 12:12 am

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by Guest Tue Jun 18, 2019 11:04 pm

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:33 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:19 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Mon Jun 17, 2019 7:16 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Mon Jun 17, 2019 5:44 pm

» கலைஞரின் புத்தகங்கள்
by Sudharani Mon Jun 17, 2019 3:43 pm

» 60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்
by ayyasamy ram Mon Jun 17, 2019 7:31 am

» மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்ஆதித்ய தாக்கரே தகவல்
by ayyasamy ram Mon Jun 17, 2019 7:29 am

» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது
by ayyasamy ram Sun Jun 16, 2019 11:03 pm

» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்
by ayyasamy ram Sun Jun 16, 2019 10:59 pm

» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.
by velang Sun Jun 16, 2019 10:49 pm

Admins Online

ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!

ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...! Empty ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!

Post by ayyasamy ram on Wed Oct 10, 2018 1:06 pm

ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...! 201810091357139753_Snake-Parcel-in-Kerala-Post-woman_SECVPF

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா,
(வயது 60).

வர்க்கலை தபால் அலுவலகத்தில் அணிலா, ஊழியராக
பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இவர், பணி ஓய்வு
பெற்றார். நேற்று இவருக்கு ஒரு பார்சல் வந்தது.

இதுபற்றி தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல்
கொடுத்தனர். அவர், தபால் அலுவலகம் வந்து பார்சலை
பெற்றுக் கொண்டார். அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால்
உறுதியாக சுற்றப்பட்டிருந்தது.

இதனால் பார்சலை அணிலாவால் பிரிக்க முடியவில்லை.
எனவே அவர், பார்சலை தபால் அலுவலக மேஜை மீது
வைத்தார். அங்கு வந்த சக ஊழியர்கள் அந்த பார்சலை
உடைத்து பார்த்தனர்.

அதற்குள் 15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி அணிலாவிடம்
தெரிவித்தனர். அவரும் பாம்பை தனக்கு பார்சலில்
அனுப்பியது யார்? என்று விசாரித்தார்.
ஆனால் அதில் பார்சல் அனுப்பியவரின் விவரம் இல்லை.

அணிலாவுக்கு வந்த மர்ம பார்சல்.

அதே நேரம் பார்சலுக்குள் ஒரு மிரட்டல் கடிதமும்
இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அணிலா,
வர்க்கலை போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி அணிலா கூறும் போது, தனக்கு எதிரிகள்
யாரும் இல்லை. அப்படி இருக்க எதற்காக பார்சலில்
பாம்பும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது என
தெரியவில்லை என்று கூறினார்.
போலீசார் பார்சலை கைப்பற்றி விசாரணை
மேற்கொண்டனர்.

தபால் அலுவலக கண்காணிப்பு கேமராக்களில்
அணிலாவுக்கு பார்சல் அனுப்பியவர் உருவம் பதிவாகி
இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே பார்சலில் இருந்த பாம்பு
வன ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45720
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...! Empty Re: ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 10, 2018 8:51 pm

நல்ல வேலை அவருக்கு பாம்பால் எந்த
பிரச்சினை இன்றி தப்பித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...! Empty Re: ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!

Post by சிவனாசான் on Wed Oct 10, 2018 9:53 pm

முட்டாள் தனமாக அஞ்சல் அலுவலகம் அப் பார்சலை புக் செய்துள்ளததே தவறு...ஒரு பார்சல் புக் செய்வதற்கு அனுப்புநர் முகவரி,பெறுநர் முகவரி இன்றி புக்க செய்யக்கூடாதுங்க. இது குறித்து அஞ்துறை உயர் அதிகாரி புக்செய்த அஞ்சலகத்தின் போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்கனும் .தற்போதோ ஆற்றல் உள்ளவனுக்கு வேலை இல்லை . வேலைகிடைத்தவனுக்கு ஆற்றல் இல்லிங்க என்பதற்கு இச்செயலை உதாரணமாக கொள்ளலாம். எல்லாம் ஜாதி அடிப்படையில் பணி அளிப்பதால்தான்... ..திறமையின் அடிப்படையில் அளித்தால் திறமையான நிர்வாகம் காணமுடியும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4217
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...! Empty Re: ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!

Post by சிவனாசான் on Wed Oct 10, 2018 9:55 pm

;’பார்சல் அனுப்பியவரின் விவரம் இல்லை.” இதை புக்செய்த அஞ்சல்துறை அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கனும் அதுதான் சரி>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4217
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...! Empty Re: ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை