உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 9:35

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:30

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:53

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 8:52

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 8:48

» மோக முள்
by Monumonu Today at 7:45

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Today at 0:17

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 23:59

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 23:48

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 22:25

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 22:06

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 21:45

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 21:41

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 21:29

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 21:08

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 20:59

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 20:18

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 16:53

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 15:55

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 15:55

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 15:53

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 15:52

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 15:49

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 15:48

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 15:47

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 15:46

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 15:44

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 15:42

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 15:09

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 14:23

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 13:11

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 10:26

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Yesterday at 1:22

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu 21 Feb 2019 - 23:22

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu 21 Feb 2019 - 22:23

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Thu 21 Feb 2019 - 20:36

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu 21 Feb 2019 - 20:13

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 21 Feb 2019 - 19:59

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu 21 Feb 2019 - 18:43

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu 21 Feb 2019 - 18:02

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Thu 21 Feb 2019 - 15:27

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Thu 21 Feb 2019 - 15:20

» மூச்சுக்கலை
by kuloththungan Thu 21 Feb 2019 - 14:59

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Thu 21 Feb 2019 - 14:57

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Thu 21 Feb 2019 - 12:27

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Thu 21 Feb 2019 - 11:16

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Thu 21 Feb 2019 - 11:04

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Thu 21 Feb 2019 - 1:41

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Thu 21 Feb 2019 - 1:37

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed 20 Feb 2019 - 23:22

Admins Online

படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Reply to topic

request படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by ஞானமுருகன் on Tue 9 Oct 2018 - 20:58எனது தந்தையாருக்கு இந்த புத்தகங்கள் படிக்க விருப்பமாக உள்ளது என்று என்னிடம் கூறினார். உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும். நன்றிகள் பல
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by ஞானமுருகன் on Wed 10 Oct 2018 - 14:11

1 நந்திபுரத்து நாயகி.
2 கங்காபுரி காவலன்
3 காவிரி மைந்தன்

இந்த புத்தகங்கள் கிடைத்து விட்டது. அனைவர்க்கும் நன்றி. மகிழ்ச்சி. மீதம் உள்ளவற்றில் எவையேனும் இருந்தால் தயவு செய்து பகிரவும்.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed 10 Oct 2018 - 14:13

நந்திபுரத்து நாயகி

சோழ குலோத்துங்கன் -
Code:
http://www.mediafire.com/file/ao6xcjjoy8kr1ca/Chozha+kulanthagan+-Udhayanan.pdf#

காவிரி மைந்தன் :

Code:
http://www.mediafire.com/file/r0zd1gco1ktacvl/Kaviri-Mainthan-1-Anusha-Venkatesh.pdf/file
Code:
http://www.mediafire.com/file/egoay53c1f5l5qi/Kaviri-Mainthan-2-Anusha-Venkatesh.pdf/file
Code:
http://www.mediafire.com/file/87294u39ut75vl3/Kaviri-Mainthan-3-Anusha-Venkatesh.pdf/file

மணிபல்லவம் இப்பொழுது புத்தக வடிவில் படித்து கொண்டு இருக்கிறேன் அனால் மின்நூலாக இல்லை  ..சேரமான் காதலி இருக்கும் என நினைக்கிறேன் நண்பரே தேடி பார்க்கிறேன் ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by சிவா on Wed 10 Oct 2018 - 14:44

@ரா.ரமேஷ்குமார் wrote:
மணிபல்லவம் இப்பொழுது புத்தக வடிவில் படித்து கொண்டு இருக்கிறேன் அனால் மின்நூலாக இல்லை  ..சேரமான் காதலி இருக்கும் என நினைக்கிறேன் நண்பரே தேடி பார்க்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1281249

மணிபல்லவம் ஈகரையில் பதிவாக உள்ளது, மின்னூலாக இல்லை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by சிவா on Wed 10 Oct 2018 - 14:46அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by ஞானமுருகன் on Wed 10 Oct 2018 - 15:18

நான் என் தந்தையிடம் சொன்னேன், உங்கள் அடுத்த வருகைக்கு முன்பே இந்த புத்தகங்களை நான் சேகரித்து தருவேன் என்று. போன மாதம் 26 செப்டெம்பரில் அவர் சென்னைக்கு திரும்பினார். ஆனால் நான் இவ்வளவு விரைவில் சேகரிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மின்னூல்களை என் அப்பாவுக்கு அனுப்ப நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து ஈகாரை நண்பர்களுக்கும் நன்றி.


Last edited by ஞானமுருகன் on Wed 10 Oct 2018 - 15:23; edited 1 time in total
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by சிவா on Wed 10 Oct 2018 - 15:21

மிக்க மகிழ்ச்சி @ஞானமுருகன்

உடனடியாக உதவிய தம்பி ரமேஷுக்கு நன்றி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed 10 Oct 2018 - 15:36

அருமை அருமை நண்பரே..😊💐
எல்லாம் அண்ணன் சொல்லி கொடுத்தது தான்..😊

Sent from Topic'it App
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed 10 Oct 2018 - 21:58

ரமேஷ் தங்களின் பணி எப்போதும் மெச்சும்
படி உள்ளது.
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11662
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by prajai on Fri 12 Oct 2018 - 1:23

மணிபல்லவம் 5 பருவங்கள் (பாகங்கள்) கொண்டது. முதல் பாகம் சிவா கொடுத்திருக்கிறார். மீதி பாகங்களையும், வஞ்சிமாநகரத்தையும்

https://archive.org/search.php?query=creator%3A%22Na+Parthasarathy%22
இல் இருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

அறிஞர் அண்ணா - கலிங்கராணி https://workupload.com/file/W775u5XP

கண்ணதாசன் - சேரமான் காதலி  https://workupload.com/file/qkjT5eM9

மு மேத்தா - சோழ நிலா  https://workupload.com/file/sdgC7v2w
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 80

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by சிவா on Fri 12 Oct 2018 - 1:27

@prajai wrote:மணிபல்லவம் 5 பருவங்கள் (பாகங்கள்) கொண்டது. முதல் பாகம் சிவா கொடுத்திருக்கிறார். மீதி பாகங்களையும், வஞ்சிமாநகரத்தையும்

https://archive.org/search.php?query=creator%3A%22Na+Parthasarathy%22
இல் இருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

அறிஞர் அண்ணா - கலிங்கராணி https://workupload.com/file/W775u5XP

கண்ணதாசன் - சேரமான் காதலி  https://workupload.com/file/qkjT5eM9

மு மேத்தா - சோழ நிலா  https://workupload.com/file/sdgC7v2w
மேற்கோள் செய்த பதிவு: 1281504

நன்றி நண்பா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by ரா.ரமேஷ்குமார் on Fri 12 Oct 2018 - 1:54

அருமை நண்பரே...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by ஞானமுருகன் on Fri 12 Oct 2018 - 15:00

மிக்க நன்றி நண்பர்களே. என்னுடைய ஆவலை நிறைவேற்றியதற்கு @prajai @சிவா @ரா.ரமேஷ்குமார்
கீழ் உள்ள புத்தகங்களை எளிதில் சேகரித்து விட்டேன். மீதம் உள்ளவற்றை  தேடி கொண்டு இருக்குறேன் . கிடைத்துள்ள புத்தகங்களை வாசித்து முடிப்பதற்குள் மீண்டும் என் தந்தையர் எங்களுடன் வசிக்க வந்துவிடுவார் என்று நம்புகிறேன். அனைவர்க்கும் என் பணிவான நன்றிகள்.

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

request Re: படிக்க விருப்பமாக உள்ளது. உறவுகளிடம் இருந்தால் தயவு செய்து பகிரவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை