உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நகரும் விரல் அகதா கிறிஸ்டி
by dilipsenth Today at 10:09 pm

» #திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.
by velang Today at 9:46 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by Monumonu Today at 9:27 pm

» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
by சிவனாசான் Today at 8:46 pm

» ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்
by ayyasamy ram Today at 8:08 pm

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
by ayyasamy ram Today at 8:06 pm

» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!
by ayyasamy ram Today at 8:02 pm

» ஆசைப்பட்டது கிடைக்காத போது….
by ayyasamy ram Today at 7:56 pm

» கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை..! -( முக நூலிலிருந்து)
by ayyasamy ram Today at 7:54 pm

» ஒரே கதை – கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» இரக்கம் விற்பவள் – கவிதை
by ayyasamy ram Today at 7:50 pm

» இந்திய ரூபாய் நோட்டில், உணர்த்தும் உண்மைகள்
by ayyasamy ram Today at 7:49 pm

» மகளின் மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்- – கவிஞர் பெருவை பார்த்தசாரதி
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்– ப.வீரக்குமார்
by ayyasamy ram Today at 7:42 pm

» ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?
by ayyasamy ram Today at 7:41 pm

» திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
by ayyasamy ram Today at 7:32 pm

» ஆயிரம் பொற்காசுகள்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» கள்ளபார்ட்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» தமிழரின் தொன்மை
by VEERAKUMARMALAR Today at 5:07 pm

» அந்தாதி
by VEERAKUMARMALAR Today at 5:06 pm

» பிற்பகல் அடகு வை!
by ayyasamy ram Today at 2:51 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by pkselva Today at 2:46 pm

» பலாக்காயின் மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 2:45 pm

» கம்ப்யூட்டர் – பொதுஅறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:44 pm

» உலகிலேயே நீளமானது – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:43 pm

» பணத்தைப் பொறுத்து மாறும் சிரிப்பு
by ayyasamy ram Today at 2:42 pm

» கற்றுக்கொண்டே இரு,…!!
by ayyasamy ram Today at 2:23 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மீண்டும் துளசி எண்டமூரி
by கோபால்ஜி Today at 10:47 am

» தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» பிறந்தநாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:31 am

» நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:27 am

» சமரசங்களால் ஆனதுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Today at 10:12 am

» கஞ்சன்
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» புற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:56 am

» நிரவ்மோடிக்கு கோர்ட் கைது வாரன்ட்
by ayyasamy ram Today at 8:40 am

» ஸ்டாலினுடன் சத்யராஜ் மகள் சந்திப்பு
by ayyasamy ram Today at 8:35 am

» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:17 pm

» போலி விசா'- தமிழகம், ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் கைது
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by கண்ணன் Yesterday at 4:15 pm

» தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» குற்றம் காணத்தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» சிரி… சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:03 pm

Admins Online

உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Reply to topic

request உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by ManiThani on Mon Oct 08, 2018 9:49 pm

அன்பர்களே... நண்பர்களே..
எனக்கு உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார், எழுதிய நாவல் கிடைக்குமா ?
நன்றி..
ManiThani
ManiThani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/03/2015
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by ManiThani on Sun Dec 30, 2018 9:53 pm

பிரபாகரன் ஒற்றன் அவர்களே .. உங்களிடம் இந்த நாவல் இருந்தால் பகிரவும் ... நன்றி..
ManiThani
ManiThani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/03/2015
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by பிரபாகரன் ஒற்றன் on Wed Jan 09, 2019 8:18 pm

மன்னிக்கவும் நண்பா இன்னும் மின்னூலாக வரவில்லை  
பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 31/08/2018
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Jan 09, 2019 8:48 pm

பலதரமான விமர்சனங்களை பெற்ற நாவல் என்று மட்டும் அறிந்துள்ளேன் நண்பா .. ஆனால் நண்பர் சொல்லியபடி மின்நூல் என்னும் வர(கிடைக்க) வில்லை ..
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by ayyasamy ram on Wed Jan 09, 2019 10:09 pm


-
இந்த நூலைப்பற்றி சாரு நிவேதிதா எழுதியதில் இருந்து:
-
உலகத் தரமான ஒரு படைப்பு…
-
லக்‌ஷ்மி சரவணகுமாரை தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டும். கொண்டாட வேண்டும். காரணம், யோசாவைப் போலவே இவர் ஒரு ரிக்‌ஷாக்காரனுக்குக் கூட புரியும் படி எழுதியிருக்கிறார். வேசிகளும், பிக்பாக்கெட்டுகளும், கொலைகாரர்களும் நிரம்பியுள்ள இந்த நாவலை அந்த மனிதர்களுக்கே படித்துக் காண்பித்தாலும் அவர்களுக்கு விளங்கும்.

ஏன், இந்த நாவலை வாரந்தோறும் தினத்தந்தியில் தொடராகப் போடலாம். அதாவது, இதன் புரியக்கூடிய தன்மைக்காகச் சொல்கிறேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இங்கே நடந்து விடாது. ஆபாச நாவல் என்று சொல்லி சனாதனிகள் ஒரே வாரத்தில் தொடரை நிறுத்தி விடுவார்கள். இவ்வளவுக்கும் நாவலில் ஒரு கெட்ட வார்த்தை இல்லை.

என்னுடைய ஒரே ஆச்சரியம், இத்தனை நாளாக ஏன் யாருமே என்னிடம் லக்‌ஷ்மி சரவணகுமார் பற்றிச் சொல்லவே இல்லை? நானே நண்பர்களுக்கு ஃபோன் போட்டுச் சொன்னாலும், அப்படியா, அவரா, பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள் சொன்னதால படிக்கிறேன் சாரு என்று சொல்லி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ், மரியோ பர்கஸ் யோசா, ஓரான் பாமும் போன்றவர்களுக்கு நிகராக இங்கே ஒரு இளைஞர் எழுதி விட்டு அவர் பாட்டுக்கு அமைதியாக கோடம்பாக்கத்தில் துணை இயக்குனராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
என்ன தேசம் இது என்று எண்ணத் தோன்றுகிறது. உலகின் மிகப் பெரிய கதைசொல்லியான யோசாவுக்கு நிகராகக் கதை சொல்லக் கூடிய ஒரே ஒரு ஆள் இங்கே உண்டா என்று நீண்ட காலமாகக் காத்துக் கொண்டிருந்தேன். இதோ இங்கே லக்‌ஷ்மி சரவணகுமார்.

லக்‌ஷ்மி, நான் எவ்வளவு உசத்தியாக எழுதினாலும் உன் எழுத்து அதை விட உயரத்தில் நிற்கிறது. உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். விரைவில் நீ உலக அளவில் கொண்டாடப்படுவாய்
---
நன்றி-சாரு வலைதளம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by ayyasamy ram on Wed Jan 09, 2019 10:11 pm


----
இலட்சுமி சரவணகுமார் (Lakshmi Saravanakumar)
ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.

கதை கவிதை, கட்டுரை, விமர்சனம் என பன்முக படைப்புகளைத்
தருபவர். இவர் இதுவரை மூன்று நாவல்களையும், முப்பதுக்கும்
மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.

‘மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் சர்வதேச அளவில்
பிரபலமான சரவணகுமார், 'கானகன்' என்ற நாவலுக்கு சாகித்ய
அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருது வென்றவராக அறியப்
படுகிறார்.

இவர் எழுதிய உப்பு நாய்கள் என்ற புதினத்துக்காக
2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்
-
----------------------------
நன்றி
தமிழ் விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by பிரபாகரன் ஒற்றன் on Sat Jan 12, 2019 5:19 pm

உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்
https://drive.google.com/drive/folders/133IDN1gDsLCJhpgb8EP9EcjZARlII8XJ?usp=sharing


நண்பரே இந்த மின்னூலின் தரம் சற்று குறைவே
தெளிவான மின்னூல் கிடைப்பின் பதிவேற்றம் செய்கிறேன் நன்றி....
பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 31/08/2018
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by ManiThani on Sun Jan 13, 2019 3:07 pm

பிரபாகரன் நண்பா... மிகவும் நன்றி.. இது போதும் எனக்கு... நீண்ட நாட்களாக தேடி கிடைத்த புத்தகம்..

மீண்டும் நன்றி.. பிரபா ..
ManiThani
ManiThani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/03/2015
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by kuloththungan on Mon Jan 14, 2019 2:30 pm

மிக்க நன்றி நண்பரே!
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 24/01/2017
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by kuloththungan on Tue Jan 15, 2019 12:53 pm

@பிரபாகரன் ஒற்றன் wrote:உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்
https://drive.google.com/drive/folders/133IDN1gDsLCJhpgb8EP9EcjZARlII8XJ?usp=sharing


நண்பரே இந்த மின்னூலின் தரம் சற்று குறைவே
தெளிவான மின்னூல் கிடைப்பின் பதிவேற்றம் செய்கிறேன் நன்றி....
மேற்கோள் செய்த பதிவு: 1291208 எப்படி pdf இந்த அளவு பெரிய எழுத்தில் மாற்றினீர்கள்? எனக்கும் என்னுடைய pdf filegalai இது போல மாற்றிக்கொள்ள ஆசை ஏனெனில் படிக்க வசதியாக உள்ளது செல்போனிலும். நன்றி!
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 24/01/2017
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

request Re: உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை