உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

Admins Online

இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Empty இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 9:07 am

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Ladysf10
-
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும்.
இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல்,
புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு
என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக
வெண்டைக்காய் உள்ளது.

வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை
தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. இதிலுள்ள
கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக்
கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான
ஆபத்தை குறைக்கின்றது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக்
அமிலம்
வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக
வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின்
நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த போலிக்
அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக
மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில்
உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்தாக
உள்ளது.

தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று
உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியவையாக
உள்ளது.

பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர
புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது.
கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை,
பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டு

————————————
-வசந்தம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Empty Re: இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு

Post by SK on Fri Oct 05, 2018 2:15 pm

பயனுள்ள கட்டுரை ஐயா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Empty Re: இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 3:39 pm

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Maxres12

-----------------
காலையில் எழுந்தவுடன் கருவேப்பிலையை
பச்சையாக சாப்பிடுங்க..! அவ்ளோ நல்லது..!!


கறிவேப்பிலை பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும்,
சுவைக்காகவும் மட்டுமே சேர்க்கப்படுகின்றது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2,
வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து
போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

அத்தகைய கறிவேப்பிலையை தினமும் காலையில்
வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால்
உடலிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?

வாங்க, தெரிஞ்சிக்கலாம்..!

* இரத்த சோகை உள்ளவர்கள் காலையில்
ஒரு பேரிச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை
உட்கொண்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின்
அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

* சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும்
காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு
வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக
இருக்கும்.


* காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை
இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள
அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும்
எடுப்பான இடையைப் பெறலாம்.

* முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு,
முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.


* கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட
கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை
அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு
போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

* நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை உள்ளவர்கள்
அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை
மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.


* சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு
வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த
சளி முறிந்து வெளியேறிவிடும்.

* கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில்
தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள்
வெளியேறிவிடும். கறிவேப்பிலையில் உள்ள
வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு,
சீராக செயல்படவும் தூண்டும்.

-
படித்ததில் பிடித்தது


Last edited by ayyasamy ram on Fri Oct 05, 2018 3:48 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Empty Re: இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 3:45 pm


முதுகு நலமாயிருக்க

-
 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு D4d60310
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Empty Re: இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Oct 09, 2018 9:54 pm

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Images?q=tbn:ANd9GcS-WyMLpKT32HeUoZ9zCgNqhAN1G--SdzjoEn7trAZJcCJPOuBK0A
-
இரவில் நல்ல தூக்கம் பெற

-----------------
-
வியர்வை வரும் வரை உடற்பயிற்சியில்
ஈடூபடுதல்
-
கிளைசெமிக் அளவு அதிகம் உள்ள உணவுகளை
இரவில் தவிர்த்தல்
-
மனதை அமைதிபடுத்தும் பாடல்களை
கேட்பது உதவும்
-
மெலடோனின் நிறைந்த உணவுகளை
சாப்பிடுதல்
-
இரவில் காபி சாப்பிடுவதை தவிர்த்தல்
-
மனதை ஒருநிலைப்படுத்தி கவலைகளை
விரட்ட தியானம் செய்தல் உதவும்
-
உங்களுக்கு மகிழ்ச்சி தருபவற்றை நினைத்து
பார்ப்பது நன்றாக தூங்க உதவும்
-
இரவில் நல்ல தூக்கம் பெற உங்களுக்குப் பிடித்த
விதத்தில் படுத்து தூங்குதல் மிகவும் முக்கியம்!
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு Empty Re: இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை