உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:15 am

2018-ம் ஆண்டு குருப்பெயர்ச்சியில் 27 நட்சத்திரக்காரர்களுக்குமான பிளஸ் மற்றும் மைனஸ் என்ன? என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம்.

பிளஸ் (+) : பொருளாதார முன்னேற்றம் உண்டு
மைனஸ் (-) : வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சூரியன்பிளஸ் (+) : நிகழ்ச்சிகள் நடக்கும்.

மைனஸ் (-) : வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன், செவ்வாய்பிளஸ் (+) : மனக்குழப்பம் தீரும்.

மைனஸ் (-) : வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: மாதம்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:16 am

பிளஸ் (+) : மனக்குழப்பம் தீரும்.

மைனஸ் (-) : வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: மாதம்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குருபிளஸ் (+) : வீண்செலவு குறையும்.

மைனஸ் (-) :  பண விஷயங்களில் கவனம் தேவை.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்குக் கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குருபிளஸ் (+) : பதவி உயர்வு கிடைக்க பெறலாம்.

மைனஸ் (-) : குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்

பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:19 am

(பிளஸ் (+) : பதவி உயர்வு கிடைக்க பெறலாம்.

மைனஸ் (-) : குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்

பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்பிளஸ் (+) : பணவரத்து திருப்தி தரும்

மைனஸ் (-) : வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்யம் செய்யலாம்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்கிரன்பிளஸ் (+) : ஆன்மீக நாட்டம் உண்டாகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சல் ஏற்படலாம். 

பரிகாரம்: தினமும் ஸ்ரீராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:22 am
பிளஸ் (+) : ஆன்மீக நாட்டம் உண்டாகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சல் ஏற்படலாம். 

பரிகாரம்: தினமும் ஸ்ரீராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்பிளஸ் (+) : பணம் வரவு நன்றாக இருக்கும்.

மைனஸ் (-) : வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குருபிளஸ் (+) : குடும்பத்தில் மரியாதை கூடும்.

மைனஸ் (-) : நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

பரிகாரம்: தினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். 

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், குரு

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:23 am
பிளஸ் (+) : புதியதாக இடம் வாங்குவீர்கள்

மைனஸ் (-) : அலைச்சல் அதிகரிக்கும்

பரிகாரம்: தினமும் சூரியபகவானை வழிபாடு செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குருபிளஸ் (+) : பொருளாதாரத்தில் ஏற்றம்

மைனஸ் (-) : உடல்நலத்தில் கவனம் தேவை

பரிகாரம்: தினமும் சிவபெருமானை வழிபட்டு நந்தி தேவரையும் தரிசனம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், சுக்கிரன், குருபிளஸ் (+) : மதிப்பு அதிகரிக்கும்

மைனஸ் (-) : உடற்சோர்வு ஏற்படும்

பரிகாரம்: பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், புதன்அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:24 am
பிளஸ் (+) : மதிப்பு அதிகரிக்கும்

மைனஸ் (-) : உடற்சோர்வு ஏற்படும்

பரிகாரம்: பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், புதன்பிளஸ் (+) : பொறுப்புகள் அதிகரிக்கும்

மைனஸ் (-) : பேச்சில் நிதானம் அவசியம்

பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்பிளஸ் (+) : சமயோசித புத்தி அதிகரிக்கும்

மைனஸ் (-) : சின்னச் சின்ன செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்பரிகாரம்:

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனைத் தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்கிரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:25 am
பிளஸ் (+) : சமயோசித புத்தி அதிகரிக்கும்

மைனஸ் (-) : சின்னச் சின்ன செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்பரிகாரம்:

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனைத் தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்கிரன்பிளஸ் (+) : காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்

மைனஸ் (-) : அலைச்சல் உண்டாகலாம்

பரிகாரம்:  பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு நெய் தீபம் ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்பிளஸ் (+) : செயல் திறன் அதிகரிக்கும்

மைனஸ் (-) : குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்

பரிகாரம்: குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபட மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குருஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:27 am
பிளஸ் (+) : செயல் திறன் அதிகரிக்கும்

மைனஸ் (-) : குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்

பரிகாரம்: குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபட மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குருபிளஸ் (+) : எதிர்ப்புகள் விலகும்

மைனஸ் (-) : நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மையைத் தரும்

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபட்டு ஒன்பது முறை வலம் வர இன்னல்கள் மறையும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குருபிளஸ் (+) : நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்

மைனஸ் (-) : காரிய தடைதாமதம் ஏற்படும்

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் சொல்லி முருகப் பெருமானை வழிபடுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:28 am
பிளஸ் (+) : கடன்கள் பைசலாகும்

மைனஸ் (-) : வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: குருவாயூர் சென்று குருவாயூரப்பனை தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குருபிளஸ் (+) : கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

மைனஸ் (-) : எதிர்பாராத தடங்கல்கள் வரலாம்

பரிகாரம்: குடும்பத்தில் அமைதி உண்டாகத் தியானம், யோகா போன்றவற்றை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன், குருபிளஸ் (+) : பணவரத்து திருப்தி தரும்

மைனஸ் (-) : திடீரென்று கோபம் வரும்

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவதும் நல்லது.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், குருஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:29 am
பிளஸ் (+) : பணவரத்து திருப்தி தரும்

மைனஸ் (-) : திடீரென்று கோபம் வரும்

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவதும் நல்லது.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், குருபிளஸ் (+) : செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். 

மைனஸ் (-) : பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. 

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்கி பதினொரு முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்பிளஸ் (+) : உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மைனஸ் (-) : பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:30 am
பிளஸ் (+) : உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மைனஸ் (-) : பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்பிளஸ் (+) : அரசாங்க காரியங்கள் சாதகமாகப் பலன்  தரும்.

மைனஸ் (-) : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ லஷ்மி ஸகஸ்ரநாமத்தை உச்சரித்து வாருங்கள். தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், சுக்கிரன்பிளஸ் (+) : எதிர்ப்புகள் விலகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். 

பரிகாரம்: வியாழன் தோறும் நெய்விளக்கேற்றி குருபகவானை வழிபடவும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by சிவா on Fri Oct 05, 2018 12:32 am
பிளஸ் (+) : எதிர்ப்புகள் விலகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். 

பரிகாரம்: வியாழன் தோறும் நெய்விளக்கேற்றி குருபகவானை வழிபடவும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்பிளஸ் (+) : பயணங்கள் வெற்றியைத் தரும். 

மைனஸ் (-) : மனம் ஒரு நிலைப்படாது.

பரிகாரம்: துளசிமாலை சாற்றி பெருமாளுக்கு தயிர்ச்சாதம் நைவேத்யம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன், குருபிளஸ் (+) : பணச்சிக்கல் தீரும்.

மைனஸ் (-) : வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று அர்ச்சனை செய்து குருபகவானை வழிபடவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்
 
தினமணி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்! Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை