உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
by T.N.Balasubramanian Today at 5:02 pm

» ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை
by கண்ணன் Today at 4:51 pm

» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Today at 4:50 pm

» மதுவோடை – கவிதை
by ayyasamy ram Today at 4:40 pm

» நிலவு இன்று பூமியில்…!- கவிதை
by ayyasamy ram Today at 4:39 pm

» மடலேறுதல் - கவிதை
by ayyasamy ram Today at 4:38 pm

» லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 4:35 pm

» கண்பார்வை குறைபாடு நீங்க...
by ஜாஹீதாபானு Today at 4:18 pm

» நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
by M.Jagadeesan Today at 11:35 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 7:58 am

» இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி
by ayyasamy ram Today at 7:33 am

» மக்களே இன்று இரவு சென்னையில் மழை கொட்டப் போகிறது...தமிழ்நாடு வெதர்மேன்!!
by ayyasamy ram Today at 7:29 am

» சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
by ayyasamy ram Today at 7:19 am

» ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி
by ayyasamy ram Today at 7:13 am

» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
by ayyasamy ram Today at 7:09 am

» ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவதா?: பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!
by ayyasamy ram Today at 7:02 am

» ஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டமில்லை: யுஜிசி
by ayyasamy ram Today at 7:00 am

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு
by ayyasamy ram Today at 6:55 am

» கம்பராமாயணம் - சுகிசிவம்
by s_babu1 Yesterday at 11:07 pm

» கம்பராமாயணம் - சுகிசிவம் - தொகுப்பு 2
by s_babu1 Yesterday at 11:06 pm

» வாழ்வென்பது பெருங்கனவு!
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» இன்று போய் நாளை வா
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 6:32 pm

» வங்க கடலில் புயல் சின்னம்?
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» அழகான பொண்ணுங்களை எப்படி நினைக்கணும்?
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by sukumaran Yesterday at 5:07 pm

» சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:03 am

» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» 2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:38 am

» உப பாண்டவம் - எஸ் ராமகிருஷ்ணன்
by புத்தகப்பிாியன் Yesterday at 7:51 am

» செம்பியர் திலகம் பாகம் 1
by i6appar Yesterday at 6:36 am

» சினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு“மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்”
by ayyasamy ram Yesterday at 6:21 am

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by ayyasamy ram Yesterday at 5:42 am

» 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி
by ayyasamy ram Yesterday at 5:32 am

» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி
by T.N.Balasubramanian Tue Jun 25, 2019 5:35 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by ஜாஹீதாபானு Tue Jun 25, 2019 5:34 pm

» ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!!
by T.N.Balasubramanian Tue Jun 25, 2019 5:31 pm

» நந்தி பற்றிய அரிய தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:20 pm

» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:10 pm

» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:01 pm

» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்
by ayyasamy ram Tue Jun 25, 2019 3:55 pm

» சினிமா செய்திகள் - தினத்தந்தி
by ayyasamy ram Tue Jun 25, 2019 7:17 am

» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
by ayyasamy ram Tue Jun 25, 2019 6:37 am

» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Tue Jun 25, 2019 6:34 am

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Mon Jun 24, 2019 10:48 pm

» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
by ayyasamy ram Mon Jun 24, 2019 9:17 pm

Admins Online

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  Empty காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?

Post by ayyasamy ram on Thu Oct 04, 2018 9:42 am

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  L2_15465

ஒரு ஆணிடமோ, தங்கள்  காதலை  வெளிப்படுத்தி,
அன்பை இணையிடம்  தொடர்கிறார்கள்.

காதலை வெளிப்படுத்துவதை ஆங்கிலத்தில் புரபோசல்
( love proposal) என்கிறோம். இந்த புரபோசலை
பெண்களைவிட ஆண்களே முதலில் செய்கிறார்கள்.

அப்படி ஆண்கள் செய்யும் புரபோசல்கள் பெருமளவில்
நிராகரிக்கப்படுகின்றன.

பெண்களைத் துரத்தித்துரத்தி  காதல் செய்வதால்
ஒரு பயனும் இல்லை. மாறாக தன் மீது விருப்பம் இல்லாத
பெண்ணின் மீது ‘காதலை வெளிப்படுத்துகிறேன்’ என்ற
பெயரில்  தொந்தரவு செய்வதால், பெண்  உட்சபட்ச கோபம்
அடையக் கூடுமே தவிர , எந்தவிதத்திலும் காதல் ஏற்பட
வாய்ப்புகள் இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தைத்
தெரிவிக்கும் முன் கீழ்காணும் விஷயங்களைப் பின்பற்றலாம்.
-
---------
காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  L3_15405
-
பொய் சொல்லக் கூடாது காதலா!

-
தான் விரும்பும் பெண் அழகினாலோ, கல்வி, வசதி
வாய்ப்புகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ
ஈர்த்திருக்கலாம். ஆனால், தனக்கு காதல் வந்த காரணத்தை
நேரடியாகச் சொல்லாமல், பொய்யான காரணத்தைத்  
தனக்கு சௌகரியமாகச்  சொல்லி காதலை
வெளிப்படுத்துவது கூடவே  கூடாது.

நீங்கள் எந்த விஷயத்துக்காக அவரை விரும்புகிறீர்கள்
என்பதை முதல் முறையிலேயே சொல்லிவிடுவது நல்லது.

உனக்குப் பிடிச்சா மட்டும் ஓகே சொல்லு!


தனக்கு ஏற்கெனவே தெரிந்த பெண்ணாக இருந்தாலும் சரி,
புதிதாக அறிமுகமாகி இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி,
உங்கள் காதலை வெளிப்படுத்திய நொடியில் இருந்து
அவரிடம் இருந்து ‘ஆம்’ என்ற பதிலே வரவேண்டும்
என்பதை எதிர்ப்பார்க்காதீர்கள்.

‘இது என் விருப்பம், அதே போல உனக்கு என்னைப்
பிடித்திருந்தால் மட்டும் சம்மதி’ என்று சொல்லலாம்.
இப்படிச் செய்வது உங்கள் மீது மரியாதையை உயர்த்தும்!
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45833
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12186

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  Empty Re: காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?

Post by ayyasamy ram on Thu Oct 04, 2018 9:46 am

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  L4_15172

கண்டதும் காதல், காணாமலே காதல், கடிதக் காதல்,
ஃபோன் காதல், கல்லூரிக் காதல், பேருந்துக் காதல்,
உறவுக் காதல், ஊர்க் காதல், ஃபேஸ்புக் காதல் என,
காதல் முளைக்கும் களங்கள் கணக்கற்றவை.
-
ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பெண்
எடுத்ததும் ஐ லவ் யூ வேண்டாமே!

-
‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, கல்யாணம்
பண்ணிக்கலாமா?’ , வீட்ல கூட பேசிட்டேன்...
உனக்கு ஓகேவா?’,
நான் உன்னை லவ் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு.
ஆனா, லவ் பண்றேன்னு நினைக்கிறேன்,’

இப்படி முதல் புரபோசல் 'ஐ லவ் யூ' என்ற வாக்கியமாக
இல்லாமல் ,வேறு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று
சிலர் தேடிப்பிடித்து முயற்சித்து, வித்தியாசமாகச்
சொன்னாலும் பெருமளவில் ‘ஐ லவ் யூ’ என்கிற
வாக்கியமே காதலை வெளிப்படுத்த பயன்
படுத்தப்படுகிறது.

ஆகவே, ‘ஐ லவ் யூ’ வை தனக்குப் பிடித்த பெண்ணிடம்
சொல்வதற்கு முன்பாக , உங்கள் மீது சிறு அளவிலாவது
அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத்
தெரிந்துகொண்டு 'ஐ லவ் யூ' சொல்லுங்கள்.
-
‘நான் இப்படித்தான்’னு சொல்வதுதான் பெஸ்ட்!

-

நீங்கள் விரும்பும் பெண் உங்களுடைய தோற்றம், பேச்சு,
பழகும் விதம் இதையெல்லாம் பார்த்து உங்கள் மீது
வேறொரு பிம்பத்தை வைத்திருக்கலாம்.

ஆனால், நீங்கள் அவர்களின் நினைப்புக்கு அப்படியே
நேர்மாறாக இருக்கலாம். பார்த்ததும் காதல் என்பது
திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக
இருக்கலாம். அதனால், உங்கள் கல்வி, வேலை, குடும்பச்
சூழல், உங்கள் எதிர்காலத் திட்டம், பிடித்தவை,
பிடிக்காதவை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை
அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் அவற்றையெல்லாம்
தெளிவாகப் புரிந்துகொண்டார்களா என்று தெரிந்த பின்
காதலைச் சொல்வது நல்லது.

அதே போல பெண்ணைப் பற்றிய முழு விவரங்களை
நீங்களும் தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியம்!
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45833
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12186

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  Empty Re: காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?

Post by ayyasamy ram on Thu Oct 04, 2018 9:50 am

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  L1_15548
--

தயக்கமும் வேண்டாம் நெருக்கமும் வேண்டாம்!


காதலைச் சொல்லும்போது பயந்த நிலையில்
ஏனோதானோவென்று சொன்னால், உங்கள் மீதான
நம்பிக்கை குறையக்கூடும்.

கையில் ஒரு ரோஜா மலரோடு மண்டியிட்டுதான்
காதலைச் சொல்ல வேண்டும் என்றில்லை.

முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்து,
சிறு புன்னகையுடன் வெளிப்படுத்துங்கள்.
அதே போல தைரியமானவர் என்பதை வெளிப்படுத்த,
அவசரப்பட்டு ஆரம்பத்திலேயே தொடுதல் உள்ளிட்ட
செய்கைகள் மூலம் காதலைச் சொன்னால்,
அதுவும்கூட உங்கள் மீதான மதிப்பீட்டைக் குறைத்து
விடும்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை அவசியம் இங்கு!

-------------

பொது இடங்களில் கேர்ஃபுல்!


காதலைச் சொல்ல இயற்கையான சூழல்களைத்
தேர்ந்தெடுப்பது நல்ல மனநிலையைக் கொடுக்கும்.
அதே நேரத்தில் பீச், பார்க் போன்ற பொதுமக்கள் கூடும்
இடங்களாகவும் இருந்தால், நீங்கள் காதலை
வெளிப்படுத்தும்போது, அது மற்றவர்களின் கவன
ஈர்ப்பைச் செய்வதாக இருக்க வேண்டாம்.

நீங்கள் அப்படிச் செய்வது உங்கள் இணைக்குப்
பிடிக்காதபட்சத்தில், அவர் உங்களை நிராகரிக்கக்கூடும்.
அதனால், பொது இடங்களில் காதலை வெளிப்படுத்தும்
போது அவருக்கு எந்த வகையிலும் தொந்தரவு இல்லாத
சூழலை உருவாக்கிக்கொண்டு காதலைச் சொல்லுங்கள்!
-
செல்போன் புரபோசல் வேண்டவே வேண்டாம்!
--
இணையத்தின் வழியிலேயே பல வேலைகள் நடந்து
விடுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமான தகவல்
தொடர்பு செல்போன் வழியே பரிமாறப்பட்டாலும்
நீங்கள் முதன் முதலாக வெளிப்படுத்தும் காதல்,
நேரில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

நேரில் சொல்லும்போது, அந்தத் தருணத்தில் உங்கள்
முகங்களில் வெளிப்படும் மலர்ச்சி உங்களுக்குக்
கிடைக்கும் வாழ்நாள் பொக்கிஷம். அந்த அனுபவத்தைத்
தவறவிடாதீர்கள்.

செல்போன் இருக்கிறது என்பதால் மனதில் பட்டதை
எல்லாம் பட்டென்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில்
விரும்பத்தகாத வார்த்தைகளைப் பிரயோகம்செய்வது
உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். அதனால், இதையும்
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
-
--

காதலிக்கு என்ன பிடிக்கும்?
-
புரபோஸ் செய்யும் முன், தான் விரும்பும் பெண்ணுக்குப்
பிடித்த நிறத்தில் உடை அணிந்து செல்லலாம். அவள்
ரசித்தப் பாடலை உங்கள் செல்போனின் ரிங் டோனாகவும்,
காலர் டியூனாகவும் வைத்திருக்கலாம்.

நீங்கள் விரும்பும் பெண்ணுக்குப் பிடித்த பொருட்கள்
நிறைய இருக்கலாம். அவர் வாங்கிக்கொள்ளும் விருப்பம்
உள்ளவராக இருந்தால், நீங்கள் காதலை வெளிப்படுத்தும்
நாளில் அதை அவரிடம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யலாம்.

அல்லது அவர் பொருட்கள் வாங்குவதில் விருப்பம்
இல்லாதவராக இருந்தால், தயவுசெய்து அப்படிச்
செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45833
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12186

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  Empty Re: காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?

Post by ayyasamy ram on Thu Oct 04, 2018 9:52 am

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  3_15257
-
கட்டாயப்படுத்துவது கூடவே கூடாது!

--
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம்
இல்லாதவரிடம் கட்டாயப்படுத்திக் காதலைச் சொல்வது
நல்லதல்ல. அதனால், நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள்
காதலை ஏற்றுக்கொள்ளப் போதுமான அவகாசம்
கொடுங்கள்.

ரத்தத்தால் கடிதம் எழுதுவது, அழுது கெஞ்சுவது,
போகும் இடமெல்லாம் பின் தொடர்வது இதெல்லாம்
காதலில் சேராது.

உங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி காதலிக்க
வைத்தால், அதுவும் கட்டாயப்படுத்துவது போலத்தான்.
அதனால், காதலை மெல்லிய பூங்காற்றாய் நுகரப்
பழகுங்கள்.

காதலை வெளிபடுத்தும் உத்திகள் தனிநபரின்
விருப்பத்தில் இன்னும் கூட பல வகைகளில் மாறுபடலாம்.
ஆனால், அவை எப்படி இருந்தாலும், துன்புறுத்திப்
பெறாமல் இருப்பதே சிறந்தது.

லவ் இஸ் வெல்! ஆல் தி பெஸ்ட்!

-
--------------------------------------

- பொன்.விமலா
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45833
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12186

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?  Empty Re: காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை