உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!
by ayyasamy ram Today at 7:52 am

» அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்
by ayyasamy ram Today at 7:44 am

» வேலன்:-யூடியூப் பாடல்கள் பதிவிறக்கம் செய்திட -Youtube Song Downloader.
by velang Today at 7:31 am

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ஞானமுருகன் Yesterday at 11:37 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by சக்தி18 Yesterday at 6:33 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சக்தி18 Yesterday at 6:24 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காஞ்சனா 3 - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பீதாம்பர ஐயர் ஜாலம் மின் நூல் கிடைக்குமா நண்பர்களே?
by ப்ரியா Yesterday at 3:59 pm

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ராஜா Yesterday at 3:35 pm

» 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» உன் புருஷனை ஏன் மொத்துனே?
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:52 am

» கண்ணன் ஒரு கைக்குழந்தை…(திரைப்பட பாடல் வரிகள்)
by ayyasamy ram Yesterday at 11:27 am

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 am

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Yesterday at 10:03 am

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Yesterday at 10:00 am

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Yesterday at 9:57 am

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 9:33 am

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 9:25 am

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 9:05 am

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Yesterday at 9:03 am

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Yesterday at 9:00 am

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Yesterday at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Yesterday at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Yesterday at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Sat Apr 20, 2019 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Sat Apr 20, 2019 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Sat Apr 20, 2019 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Sat Apr 20, 2019 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Sat Apr 20, 2019 6:01 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Sat Apr 20, 2019 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Sat Apr 20, 2019 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat Apr 20, 2019 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Sat Apr 20, 2019 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Sat Apr 20, 2019 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Sat Apr 20, 2019 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Sat Apr 20, 2019 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:57 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:05 pm

Admins Online

முதுமைக்கு ஏற்ற 'டானிக்' உடற்பயிற்சி!

முதுமைக்கு ஏற்ற 'டானிக்'  உடற்பயிற்சி! Empty முதுமைக்கு ஏற்ற 'டானிக்' உடற்பயிற்சி!

Post by ayyasamy ram on Tue Oct 02, 2018 7:18 amமுதியவர்களுக்கான உடற்பயிற்சி பற்றி கூறும்,
டாக்டர் வ.செ.நடராஜன்:

உடலை உறுதியாக்கி, நோயிலிருந்து நம்மை மீட்கும் சக்தி,
உடற்பயிற்சிக்கு உண்டு. குழந்தை முதல், முதியோர் வரை
அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம்.

அதிலும், முதுமை பருவத்தில் வரும் பல நோய்களை
விரட்டும் சக்தி, உடற்பயிற்சியால் மட்டுமே சாத்தியம்

.உடற்பயிற்சி செய்வதால், உயர் ரத்த அழுத்தம்,
ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு, உடற்பருமனை
குறைக்கிறது;

நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது.
மாரடைப்பு வருவதை தடுப்பதுடன், எலும்பை வலிமை பெறச்
செய்கிறது; மலச்சிக்கலை தடுக்கிறது.

வலுவிழக்கும் சதைகளை உறுதி பெறச் செய்கிறது;
தள்ளாடும் நடையை சீராக்க உதவுகிறது; மன நலத்தை
சீராக வைத்திருக்க உதவுகிறது.

முதியவர்கள், தங்கள் உடல் நலம், பழக்க வழக்கங்கள்
மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையை மனதில் கொண்டு,
உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது,
வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்
பயிற்சியை செய்யலாம். தினமும், 3 - 5 கி.மீ., நடப்பது
நல்லது

அல்லது 45 நிமிடங்கள் வரை, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தொடர்ந்து, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள்,
இடைவெளி விட்டு, உடற்பயிற்சி செய்யலாம்.

நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கைத்தடி, வாக்கரை
உபயோகப்படுத்தி, நடைபயிற்சி செய்யலாம்.

உணவு உட்கொள்வதற்கு முன்பே, உடற்பயிற்சி செய்ய
வேண்டும். காலையில் திறந்த வெளியில் உடற்பயிற்சி
செய்வது நல்லது. பெண்கள் வீட்டிலேயே உட்கார்ந்தபடி,
தரையில் படுத்த படி செய்யலாம்.

கண் பார்வை குறைஉள்ளவர்கள், பக்கவாதம் மற்றும்
மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருக்கையிலேயே,
உடம்பின் மேற்பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது
நல்லது.

தொடர்ந்து படுத்துக் கிடப்பவர்களுக்கு, படுக்கை புண்,
நெஞ்சில் சளி கட்டுதல், எலும்பு வலிமை இழத்தல்,
மலச்சிக்கல், மனச்சோர்வு போன்றவை வரலாம்.

இதை தடுக்க, தினமும் காலையிலும், மாலையிலும் பிறர்
உதவியுடன், சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே நடப்பது
அவசியம்.

உடல் ரீதியாக தொல்லை, சற்று அதிகமாக இருந்தால்,
இயன்முறை சிகிச்சை நிபுணரின் உதவியுடன்,
உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

முதுமைக்கு ஏற்ற, 'டானிக்' உடற்பயிற்சியே.
செலவுகள் ஏதுமில்லை; பக்கவிளைவும் இல்லை.
ஆனால், பலன்கள் ஏராளம்.

அதை தினமும் கடைபிடித்து, முதுமைக்கு விடை
கொடுங்கள்.
நம்மை நோயின்றி நிம்மதியாக வைத்திருக்கும்.
-
----------------------------------------
நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44304
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதுமைக்கு ஏற்ற 'டானிக்'  உடற்பயிற்சி! Empty Re: முதுமைக்கு ஏற்ற 'டானிக்' உடற்பயிற்சி!

Post by SK on Tue Oct 02, 2018 4:32 pm

இளமைக்கு டானிக் உழைப்பு

பயனுள்ள பதிவு ஐயா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540

View user profile

Back to top Go down

முதுமைக்கு ஏற்ற 'டானிக்'  உடற்பயிற்சி! Empty Re: முதுமைக்கு ஏற்ற 'டானிக்' உடற்பயிற்சி!

Post by சிவா on Wed Oct 03, 2018 12:23 am

உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் மிக அவசியமானது, ஆனால் சோம்பேறித்தனம் தான் இதற்கு தடையாக உள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

முதுமைக்கு ஏற்ற 'டானிக்'  உடற்பயிற்சி! Empty Re: முதுமைக்கு ஏற்ற 'டானிக்' உடற்பயிற்சி!

Post by T.N.Balasubramanian on Wed Oct 03, 2018 8:59 pm

@சிவா wrote:உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் மிக அவசியமானது, ஆனால் சோம்பேறித்தனம் தான் இதற்கு தடையாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1280258

"மிகவும் சரியாக சொன்னீர்கள்". இந்த மறுமொழி காலையிலிருந்தே
பதிவிட நினைத்திருந்தேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

முதுமைக்கு ஏற்ற 'டானிக்'  உடற்பயிற்சி! Empty Re: முதுமைக்கு ஏற்ற 'டானிக்' உடற்பயிற்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை