ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீய பழக்கங்களை கைவிடுங்கள்!

View previous topic View next topic Go down

தீய பழக்கங்களை கைவிடுங்கள்!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 20, 2009 2:59 pm





தீய பழக்கங்களை கைவிடுங்கள்!
* சித்தர் என்பவர் வினைகள்
எல்லாவற்றையும் கடந்தவரும், மீண்டும் பிறவாநிலையை அடைந்தவரும், கடுமையான
ஒழுக்கநெறிகளைப் பின்பற்றுபவரும் ஆவார்.

* சமணத்துறவியர் உணவைக் கையில் பெற்றே உண்ண வேண்டும். உண்பதற்காக எந்த
கலயத்தையும் பயன்படுத்துதல் கூடாது. மேலும் தான் பெற்ற உணவை நின்று கொண்டே
புசிக்க வேண்டும்.

* ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் பெரும்பாலோருக்கு நன்மையும், இன்பமும்
தருகின்ற வாழ்க்கை முறைகளை ஒழுக்கநெறி என்று பெரியோர் போற்றுவர்.

* நல்ல ஞானம், நல்ல காட்சி, நல்ல ஒழுக்கம் இம்மூன்றும் மும்மணிகள் என்று
சிறப்பித்துக் கூறப்படும்.
* உயிர்கள் கணக்கில் அடங்காதவை.ஆயினும், அவை என்றும் அழியாதவையும் ஆகும்.
என்றும் நிலைத்து இருக்கும் இவ்வுயிர்களைக் கடவுள் படைக்கவும் இல்லை.

* தீய எண்ணம், தீயசொல், தீயசெயல் இம்மூன்றாலும் நரகப்பிறப்பு,
விலங்குப்பிறப்பு எய்தி அளவிலாத்துன்பங்களை உயிர்கள் அடைகின்றன.

* உயிர்கள் என்றும் தான் செய்த வினையின் பயன்களைத் துய்த்தே ஆக வேண்டும்.
ஒரு பிறவியில் செய்த தீவினை மறுமையில் தொடர்ந்து வந்து தீமையை உண்டாக்கும்.
அதேபோல், நல்வினையும் மறுமையில் இன்பத்தைத் தரும்.

* அறநெறி என்பது நல்லநெறியில் வாழ்ந்து, அவ்வழியில் பொருள் ஈட்டி,
அறஇன்பங்களைத் துய்ப்பதாகும். அறம், பொருள், இன்பம் மூன்றும் ஒன்றுக்கொன்று
தொடர்புடையனவாகும்.

* கள், மது, ஊன் இம்மூன்றையும் உண்ணக்கூடாது. இப்பழக்கங்கள் நம்மிடம் உள்ள
எல்லா நல்லொழுக்கங்களையும் கெடுத்துவிடும்.

* இல்லறத்தானாக இருந்தாலும் தியானம், ஜபம் நாள்தோறும் கருத்துடன் செய்ய
வேண்டும். நம்மிடையே உண்டாகும் வினைப்பதிவினைப் போக்குவதற்கு தியானம், ஜபம்
போன்றவை உதவி செய்கின்றன.
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: தீய பழக்கங்களை கைவிடுங்கள்!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 20, 2009 7:48 pm

avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: தீய பழக்கங்களை கைவிடுங்கள்!

Post by aarul on Sun Dec 20, 2009 8:05 pm

இது இல்லாத மனிதன்
avatar
aarul
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1011
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தீய பழக்கங்களை கைவிடுங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum