உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Balki_73 Today at 5:08 pm

» இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
by Balki_73 Today at 5:07 pm

» மு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Balki_73 Today at 5:01 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by Balki_73 Today at 5:00 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by Balki_73 Today at 4:58 pm

» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
by ஜாஹீதாபானு Today at 4:06 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ஜாஹீதாபானு Today at 3:56 pm

» காசி எக்ஸ்ப்ரஸில் சிவனுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
by சக்தி18 Today at 12:58 pm

» மலேசிய பிரதமர் ஆடிய நடனம்
by சக்தி18 Today at 12:15 pm

» செவ்வாய் கிரகணம் நாளை 18 இல்
by சக்தி18 Today at 12:12 pm

» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
by சக்தி18 Yesterday at 7:47 pm

» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
by சக்தி18 Yesterday at 7:38 pm

» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
by சக்தி18 Yesterday at 7:21 pm

» இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு
by சக்தி18 Yesterday at 2:20 pm

» 63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 2:17 pm

» மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» 500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» 23 ஆயிரம் அடி மலையேறி சென்னை பெண் சாதனை
by ayyasamy ram Yesterday at 6:46 am

» பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Yesterday at 6:40 am

» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
by ayyasamy ram Yesterday at 6:25 am

» இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:46 pm

» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
by சக்தி18 Sat Feb 15, 2020 8:35 pm

» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:25 pm

» தில்லியில் 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:22 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:08 pm

» தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்கு துல்லிய நடவடிக்கை தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:56 pm

» 'தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:52 pm

» சிந்திப்போம், செயல்படுவோம்...!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:49 pm

» ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:42 pm

» உதடும் உள்ளமும் - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:39 pm

» சிரிப்பு - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:37 pm

» பயனுள்ள செயலிகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:30 pm

» ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:10 pm

» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:07 pm

» மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:59 pm

» -அரங்கிசை பாவலர் பாராள்வோன் - கவிதைகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:53 pm

» வேலன்:-இணைய புகைப்படங்கள்.வீடியோக்களை பதிவிறக்கம செய்திட-WACKGET
by velang Sat Feb 15, 2020 12:04 pm

» ஆலிவ் குடைமிளகாய் சாலட்
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:07 am

» மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:02 am

» ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:00 am

» மாவட்டந்தோறும் முதியோா் ஆதரவு மையங்கள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:31 am

» அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:26 am

» காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:22 am

Admins Online

இந்த வார திரைப்பட செய்திகள்

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Sep 30, 2018 3:43 pm

  இந்த வார திரைப்பட செய்திகள் E_1537934643
-
அம்மா நடிகையான, தேவயானி!


ஏற்கனவே அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வந்த
தேவயானிக்கு, அதன்பின், முதிர்ச்சியான வேடங்களை
தவிர்த்தார்.

ஆனால், அவரது சம காலத்து நடிகையான சிம்ரன்,
மீண்டும் களமிறங்கி, வில்லியாக வரிந்து கட்டி வருவதை
அடுத்து, தேவயானியும் அடுத்த ரவுண்டுக்கு, கோதாவில்
குதித்திருக்கிறார்.

நடிகர் தினேஷ் நடித்துள்ள, களவாணி மாப்பிள்ளை
என்ற படத்தில், கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளார்.
இதையடுத்து, கதையில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால்,
இதைவிட முதிர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் தயார்,
என்று கோலிவுட்டில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

ஊதின சங்கு ஊதினால், விடிகிறபோது விடியட்டும்!
-
----------------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Sep 30, 2018 3:44 pmஅதிர்ச்சி கொடுத்த, ஸ்ரேயா!

திருமணத்திற்கு பின், கேரக்டர் நடிகையாக
களமிறங்கியுள்ள ஸ்ரேயா, தன் இணைய பக்கத்தில்,
புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை
வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதையடுத்து, 'எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை.
ஒரு தெலுங்கு படத்திற்காக இப்படியொரு காட்சியில்
நடித்துள்ளேன்...
என்று விளக்கம் கொடுத்துள்ள ஸ்ரேயா, என்னைப்
பொறுத்தவரை கதைக்கும், காட்சிக்கும் அவசியம்
என்றால், சரக்கு அடித்தபடி நடிப்பதில் கூட தவறில்லை...'
என்றும் கூறியுள்ளார்.

இன்னமும் கெடுகிறேன், பந்தயம் என்ன என்றது போல்!
-
-------------------------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Sep 30, 2018 3:44 pm


சமந்தாவின் புதிய அவதாரம்!


சினிமாவில் நடிக்க வந்து எட்டு ஆண்டுகளான சமந்தாவுக்கு,
தமிழ், தெலுங்கில் பாடகி சின்மயிதான், 'டப்பிங்' கொடுத்து
வந்தார்.

தற்போது, தனக்குத்தானே, 'டப்பிங்' பேசத் துவங்கியுள்ளார்,
சமந்தா. 'பிரதியுஷா' என்ற சேவை அமைப்பு மூலம் சமூக
சேவை செய்து வரும் அவர், அடுத்தபடியாக, 'தன் திரைப்பட
நிறுவனம் மூலம், சமூக நோக்கமுள்ள படங்களை தயாரித்து,
தேசிய அளவிலான விருதுகளை அள்ள வேண்டும் என்பது
தான், எதிர்கால திட்டம்...' என்கிறார்.

ஆசைக்கு இல்லை, அளவென்ற எல்லை!
-
-------------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Sep 30, 2018 3:45 pm

மல்டி ஹீரோ' படம் இயக்கும் தனுஷ்!

ராஜ்கிரண் - ரேவதி நடிப்பில், பவர் பாண்டி படத்தை
இயக்கிய, தனுஷ், தன் இரண்டாவது படத்தை இயக்கும்
பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

மாமனார், ரஜினி நடித்து வெளியான, காலா படத்தைப்
போலவே, இதுவும் நெல்லை தமிழ் பேசும் கதை கரு
கொண்டது.

இப்படத்தில், சரத்குமார், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா,
மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
-
------------------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Sep 30, 2018 3:50 pm

  இந்த வார திரைப்பட செய்திகள் GOmpitOPTNOp4M8cjY1N+download
-

-
* நித்யா மேனன் மட்டுமே நடிக்கும்,
பிராணா என்ற படம், 24 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------


* தினமும் பிரியாணி சாப்பிட்டாலும், என் உடம்பு வெயிட்
போடாது.
அதனால், 'நான், 'டயட்ல' இருந்ததே இல்லை...' என்கிறார்,
காஜல் அகர்வால்.
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by சிவனாசான் on Sun Sep 30, 2018 7:25 pm

சின்னத்திரை , பெரியத்திரைப்படங்கள் வந்து நாட்டையே கெடுத்து குட்டுசுவராக்கி வருகின்றதே அதை ஏன் பலர் அறிய பதிவு செய்கிறீர்கள் அய்யா வேறொன்றும் உமக்கு கிடைக்கலயா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Mon Oct 01, 2018 7:15 am

சினிமா செய்திகளைத் தவிர்க்க இயலாது
என்பது காலத்தின் கட்டாயம்...!
-
சினிமா செய்திகள் என்று தெரிந்தும் உள் நுழைந்து
பார்வையிட்டூள்ளீர்கள்!
-
வலிமையான ஊடகம் என்பதை மறுக்க இயலாது.
-
தீமை இல்லாமல் இல்லை...
இருப்பினும் இந்த துறையினால் ஏற்ட்ட நன்மைகள்
அதிகம் என்பதையும் மறுக்க இயலாது...!!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Fri Oct 12, 2018 4:00 pm

  இந்த வார திரைப்பட செய்திகள் Sneha
-
புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும்
நடிகை சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by SK on Fri Oct 12, 2018 6:06 pm

நித்யா மேனன் மட்டுமே நடிக்கும்,
பிராணா என்ற படம், 24 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

  இந்த வார திரைப்பட செய்திகள் 3838410834   இந்த வார திரைப்பட செய்திகள் 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

  இந்த வார திரைப்பட செய்திகள் Empty Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை