உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

Copyrighted files removing Reg

Copyrighted files removing Reg Empty Copyrighted files removing Reg

Post by Mahamsk on Wed Sep 26, 2018 4:05 pm

தோழமைகளுக்கு வணக்கம்,
நேற்று என்னுடைய கதையின் pdf பொதுவில் பகிர்ந்து இருப்பதை அறிந்து உங்களுடன் என்னுடைய மன வருத்தத்தையும்,உளைச்சலையும் பகிர்ந்து கொண்ட பிறகு,சம்பந்தப்பட்ட தளத்திடம் அவைகளை நீக்கும்படி கோரிக்கை வைத்தேன்.

ஆனால் அந்த லிங்க் இன்னமும் நீக்கப்படாததால் சைபர்கிரைம் பிரிவில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டேன்.அந்த தளத்தை பற்றியும்,அதை பதிவேற்றம் செய்த Ram என்ற பெண்ணைக் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளேன்.அவர்கள்சட்ட ரீதியாக இனி எதிர் கொள்ளட்டும்.

என்னுடைய உழைப்பை காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் வேறு வழியின்றி இதை செய்தேன்.நான் இந்தக் கதையை எத்தனை பிரச்சினைகளுக்கு இடையில் எழுதி முடித்தேன் என்பது என்னுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அறிந்த ஒன்று.

நான் மட்டுமா அப்படி கஷ்டப்பட்டு எழுதினேன்.நீங்களும் தானே...இருந்தும் உங்களின் பலரின் மௌனம் ஏன் என்று எனக்கு புரியவில்லை.உங்களுடைய கதைகள் உங்களின் அனுமதியின்றி பகிர்ந்தால் அப்பொழுதும் நீங்கள் இப்படித்தான் மௌனமாக இருப்பீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரே ஒரு விஷயம்...ஆன்லைனில் எழுதுவது நிறைய பேர் படிக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக மட்டும் தான்.புத்தகமாக வாங்கி படிக்க முடியாதவர்கள் படிக்க வசதியாக இருக்குமே என்று எண்ணித் தான்.

அதைப் போலவே பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே என்னுடைய குறிக்கோளாக இருந்து இருந்தால் kindleலில் பதிவேற்றம் செய்த என்னுடைய முதல் கதையை அதே நேரத்தில் என்னுடைய தளத்திலும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து இருக்க மாட்டேன்.இன்னும் புத்தகம் வெளிவர தாமதம் ஆனால் வாசகர்கள் வருந்துவார்களே என்று அச்சில் ஏறாத கதையையும் வாசகர்கள் படிப்பதற்கு ஏதுவாக என்னுடைய தளத்தில் பதிவிட்டு இருக்க மாட்டேன்.

யாரும் என்னுடைய கதையை படிக்கக் கூடாது என்று நான் நினைத்து இருந்தால் அதை நான் என்னுடைய கம்ப்யூட்டரில் மட்டும் டைப் செய்து அப்படியே வைத்து இருப்பேன்.
நான் இங்கே எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான்...என்னுடைய கதை பொதுவில் பகிரப்பட்டால் அதை நான் தான் செய்ய வேண்டும்.வேறு யாரோ ஒரு நபர் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை காரணம் காட்டி அதை செய்வதை என்னால் அனுமதிக்க முடியாது.

நட்பில் உள்ள எழுத்தாள தோழமைகளுக்கு நீங்களும் உங்களது படைப்பை காக்க விரும்பினால் இது போல சைபர்கிரைம் பிரிவில் முறையிடலாம்.மேலும் விவரங்கள் தேவைபட்டால் என்னை இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளலாம்.

இக்கட்டான நேரத்தில் உறுதுணையாக இருந்த தோழமைகளுக்கு என்னுடைய நன்றிகள்...

எழுத்தாளர் மதுமதி பரத் - சிறகில்லா தேவதை (இந்த கதை இன்னும் புத்தகமாக கூட வெளிவரவில்லை.

உங்கள் தளத்தில் எந்த திரியில் கொடுக்கப்பட்டு உள்ளதோ அதையும் பகிர்ந்து உள்ளேன்.
http://eegarai.darkbb.com/t146857p30-pdf-link-free-downlaod

Copyrighted files removing Reg Photo.php?fbid=474119183097278&set=a
Mahamsk
Mahamsk
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/09/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

Copyrighted files removing Reg Empty Re: Copyrighted files removing Reg

Post by சிவா on Wed Sep 26, 2018 4:35 pm

 காப்புரிமை மீறல் குறித்து அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே!

 தாங்கள் குறிப்பிட்டிருந்த திரி நீக்கப்பட்டது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை