உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

Admins Online

தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல்

தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல் Empty தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல்

Post by ayyasamy ram on Wed Sep 26, 2018 8:22 am


"நாட்டின் தலைநகர் தில்லியில் காணாமல்போகும்
10 குழந்தைகளில் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை'
என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு (ஏபிஆர்), குழந்தைகளின்
உரிமை (சிஆர்ஒய்) ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
ஆய்வு நடத்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில்
இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

"தில்லியில் காணாமல்போன குழந்தைகள் -2018' என்ற
தலைப்பிலான இந்த ஆய்வு அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் 26,761 குழந்தைகள்
காணாமல்போய் உள்ளனர். அதில், 9,727 குழந்தைகள்
மட்டுமே கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

தில்லியில் காணாமல்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்து வருகிறது.
அந்தக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பது குறைவாக உள்ளது.

ஆகையால், இதில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் போலீஸ் துறை முழுவதும் முனைப்பு
காட்டவில்லை. தில்லியில் குழந்தைகள் காணாமல்போகும்
சம்பவங்களை வைத்து முழுமையான ஆய்வு நடத்தி தீர்வு
காணப்பட வேண்டும்.

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2016ஆம் ஆண்டு
தகவல்களை வைத்து பார்க்கும்போது, தேசிய தலைநகர் தில்லி,
குழந்தைகளுக்கு பாதுகாப்பாற்ற 7 நகரங்களில் முதலிடத்தில்
உள்ளது.

இதில் இருந்து மீள போலீஸ் ரோந்து பணிகளை அதிகரிக்க
வேண்டும். காணாமல்போன குழந்தைகள் குறித்து பொது
இடங்களில் அறிவிப்புப் பலகைகளை வைத்து அறிவிக்க
வேண்டும். குழந்தைகள் காணாமல்போகும் பகுதிகளில்
சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை பலப்படுத்த
வேண்டும்.

தில்லி காவல் துறையில் போதிய காவலர்கள் இல்லாததால்
காணால்போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதில் தொய்வு
ஏற்படுகிறது. காவலர்களுக்கு பல்வேறு பணிகளுடன் சேர்த்து
குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியும் வழங்கப்படுவதாலும்,
பணிச்சுமையின் காரணத்தாலும் இந்த வழக்குகளில்
போலீஸாரால் கவனம் செலுத்த முடிவதில்லை.

காணாமல் போகும் குழந்தைகளில் 12-18 வயதுடையவர்களே
அதிகமாக உள்ளனர். அதிலும் சிறுமிகள்தான் அதிகம். குழந்தை
தொழிலாளர்களாகவும், பாலியல் தொழில்களிலும், கட்டாய
திருமணத்திலும், வீட்டு பணிகளிலும், பிச்சை எடுப்பதிலும்
அவர்களை ஈடுபடுத்துகின்றனர்.

தில்லியில் குழந்தைகளை பாதுகாக்க 11 மாவட்டங்களில்
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மையங்கள்
சமூக கண்காணிப்பு குழுக்களுடன் இணைக்கப்பட வில்லை.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு (ஐசிபிஎஸ்)
திட்டத்தின்படி, இந்த இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது
என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவல்,
தில்லி போலீஸாரிடம் இருந்து தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தின் படி சேகரிக்கப்பட்ட தகவல்களில் தில்லியில்
காணாமல்போகும் குழந்தைகளில் 63 சதவீதம் கண்டு
பிடிக்க முடிவதில்லை என்றும் பிற மாநிலங்களில்
இது 30 சதவீதமாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி போலீஸிடம் இருந்து பெறப்பட்ட தகவலில் 2015-இல்
தினந்தோறும் காணாமல்போகும் குழந்தைகளின்
எண்ணிக்கை 22-ஆக இருந்தது. இது 2017-இல் 17ஆக
குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல் Empty Re: தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல்

Post by ayyasamy ram on Wed Sep 26, 2018 8:23 am


மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்
இணை அமைச்சர் கிருஷ்ண ராஜிடம் இருந்து தகவல் பெறும்
உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவலில், 2012,
ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி வரை நாடு
முழுவதும் காணாமல்போன 2,42,938 குழந்தைகளில்,
1,70,173 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஆர்ஒய் அமைப்பின் வடக்கு மண்டல இயக்குநர்
சோஹா மோத்ரா கூறுகையில், "காணாமல்போகும்
குழந்தைகளைக் கண்டுபிடிப்பதில் காவல் துறையினரின்
பங்குதான் முதன்மையானதாகும்.

ஐசிபிஎஸ் திட்டத்தில் இந்தப் பிரச்னைக்கு சமூக அளவில் தடுப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், விசாரணையில் அண்டை
மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட வேண்டும். மீட்பு,
மறுவாழ்வு திட்டங்களுக்கு தேவையான வளங்களை ஏற்படுத்தி
அதில், பயிற்சி பெற்றவர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியம்'
என்றார்.

ஏபிஆர் அமைப்பின் மாநில அமைப்பாளர் ரீனா பாணர்ஜி
கூறுகையில், "ஒவ்வொரு பகுதியில் உள்ள சமூக அமைப்புகள்
தங்களுக்கு இடையே குழந்தைகள் கண்காணிப்பு குழுக்களை
அமைத்து செயல்பட வேண்டும்.

இதுபோன்று செயல்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு
ஆண்டுகளில் குழந்தைகள் காணாமல்போகும் சம்பவம்
நடைபெறவில்லை.

அப்படியே குழந்தைகள் காணாமல்போகும் சமயத்தில்
இந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
உடனடியாக தகவலைத் தெரிவித்து மீட்க நடவடிக்கை எடுப்பார்கள்'
என்றார்.
-
------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல் Empty Re: தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல்

Post by krishnaamma on Wed Sep 26, 2018 9:30 am

//நாட்டின் தலைநகர் தில்லியில் காணாமல்போகும் 
10 குழந்தைகளில் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை' 
என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது //


பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல் Empty Re: தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை