உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 11:10 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Today at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Today at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Today at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by ayyasamy ram Today at 8:42 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Today at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Today at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Today at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Today at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Today at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Today at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Today at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Today at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Today at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Yesterday at 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Yesterday at 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Yesterday at 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Yesterday at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Yesterday at 12:13 pm

Admins Online

ராணுவத்தில் மதவாதம் கலக்கக் கூடாது: மன்மோகன் சிங்

 ராணுவத்தில் மதவாதம் கலக்கக் கூடாது: மன்மோகன் சிங் Empty ராணுவத்தில் மதவாதம் கலக்கக் கூடாது: மன்மோகன் சிங்

Post by ayyasamy ram on Wed Sep 26, 2018 8:17 amராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது
என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான
மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2016-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள்
நுழைந்து, பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய
அதிரடி தாக்குதலின் நினைவாக, வரும் 29-ஆம் தேதி துல்லியத்
தாக்குதல் தினமாக கொண்டாடப்படும் என்று
மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள நிலையில், மேற்கண்ட
கருத்தை மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர்
ஏ.பி.பரதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில்
மன்மோகன் சிங் பேசியதாவது:

சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட
அரசியல்வாதிகள் சிலர், நமது அரசியல் நடைமுறையில்
மதவாதம் எனும் கிருமியைப் பரப்பி வருகின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக இருப்பது
மதச்சார்பின்மையே. அதனை பாதுகாக்க வேண்டிய மிகப்
பெரிய பணி நீதித்துறைக்கு உள்ளது.

இத்தகைய முதன்மையான பணியில் இருந்து நீதித்துறையின்
கவனம் திரும்பிவிடக் கூடாது.

இதேபோல், தேர்தல் நடைமுறைகளில் மதம், மத உணர்வுகள்,
பாகுபாடுகள் உட்புகாமல் காக்க வேண்டியது தேர்தல்
ஆணையத்தின் கடமையாகும்.

ராணுவத்தில்...: அரசியல், மதவாதம் கலப்பு இல்லாத மிகச்
சிறப்பான வரலாறு, நமது ராணுவத்துக்கு இருக்கிறது.
இனி வரும் காலங்களிலும் ராணுவத்தில் மதவாதமோ,
அரசியலோ கலக்காமல் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

மதச்சார்பின்மை கட்டமைப்பு வலுவிழந்தால், வளர்ச்சி,
ஜனநாயகம் என அனைத்து நிலைகளிலும் நாடு வலுவிழக்கும்.

மதச்சார்பின்மையை காப்பதில் நீதித் துறைக்கு இணையான
பங்கு ஊடகங்களுக்கு உள்ளது. அதேபோல், நாட்டு மக்களுக்கு
கல்வியளித்தல், அவர்களது வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதும்,
மதச்சார்பின்மை மாண்புகளையும் நடைமுறைகளையும்
காப்பதும் அரசியல் கட்சிகளின் பணியாகும் என்றார்
மன்மோகன் சிங்.

மோடி அரசை இயக்குவது ஆர்எஸ்எஸ்:

இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது
செயலாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது:

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசை இயக்குவது
ஆர்எஸ்எஸ் அமைப்புதான். மதச்சார்பின்மை, அரசியலமைப்பு
சட்டம் ஆகியவை புறந்தள்ளப்பட்டு, தற்போது பிரிவினை,
தாராளமயம், அரசியலமைப்பு விரோத கொள்கைகள் ஏற்றுக்
கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசியல் ரீதியிலும், கொள்கைகள் ரீதியிலும் காங்கிரஸுடன்
பல்வேறு வேறுபாடுகள் நிலவுகிறது. இருப்பினும், பாசிச
சக்திகளுக்கு எதிராக போராடவும், மதச்சார்பின்மை, ஜனநாயகம்,
அரசியலமைப்பு ஆகியவற்றை காக்கவும் இடதுசாரிகளுக்கு
பொதுவான களம் தேவைப்படுகிறது.

பாஜகவை எதிர்க்க இடதுசாரி கட்சிகளும், மதச்சார்பற்ற
கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றார் சுதாகர் ரெட்டி.
-
----------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45193
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ராணுவத்தில் மதவாதம் கலக்கக் கூடாது: மன்மோகன் சிங் Empty Re: ராணுவத்தில் மதவாதம் கலக்கக் கூடாது: மன்மோகன் சிங்

Post by krishnaamma on Wed Sep 26, 2018 9:29 am

//ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது 
என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான 
மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.//இப்போ தான் வாய் திறந்து பேசுகிறார்........... ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை