உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

Admins Online

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Empty நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

Post by ayyasamy ram on Wed Sep 26, 2018 7:55 am

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை,
ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால்
வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.


• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன்
ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி
ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்

.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில்
முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள்,
முகப்பருக்கள் நீங்கிவிடும்.


• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால்
தொண்டைக்கட்டு சரியாகும்

.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து
தின்றால் பித்தம் குறையும்.


• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் – எலுமிச்சைச்
சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில்
தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Thulsi2

• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால்
ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்

.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Empty Re: நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

Post by ayyasamy ram on Wed Sep 26, 2018 7:56 am


.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து
உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண்
குணமாகும்.

• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி,
பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக்
கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால்
பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம்
நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்


• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால்
ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில்
கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்
போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள்,
தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு
பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம்.
தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில்
தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்

.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்
சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம்
நீங்கும்

.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி
இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால்
தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.


———————
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Empty Re: நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

Post by SK on Wed Sep 26, 2018 11:15 am

ஐயா இதற்க்கு நீட் தேர்வு எழுத வேண்டுமா



SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Empty Re: நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

Post by T.N.Balasubramanian on Wed Sep 26, 2018 11:22 am

• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி
இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால்
தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இன்ஸ்டன்ட் காபித்தூள் போட்டால் சீக்கிரம் குணம் தெரியுமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24333
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Empty Re: நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

Post by சிவா on Wed Sep 26, 2018 4:38 pm

@SK wrote:ஐயா இதற்க்கு நீட் தேர்வு எழுத வேண்டுமா

மேற்கோள் செய்த பதிவு: 1279256

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Empty Re: நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

Post by ஜாஹீதாபானு on Wed Sep 26, 2018 5:07 pm

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! 3838410834 நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30739
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7221

View user profile

Back to top Go down

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! Empty Re: நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை