உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

யூ டர்ன் : விமர்சனம்

யூ டர்ன் : விமர்சனம் Empty யூ டர்ன் : விமர்சனம்

Post by ayyasamy ram on Mon Sep 24, 2018 5:20 pm

யூ டர்ன் : விமர்சனம் 50769
-
யூ டர்ன் : விமர்சனம் 15
-
திகில் பாலம்!

ஒரு சின்ன சஸ்பென்ஸை வைத்து இரண்டு மணி நேரம்
தடதடக்க வைத்திருக்கிறார்கள். அடுத்த காட்சியை
யூகிக்க முடியாத அதிரடித் திருப்பங்களைத் தருவதில்
பிரும்மாண்ட வெற்றியை எட்டியிருக்கிறது ‘யூ டர்ன்’.

பயிற்சிப் பத்திரிகையாளரான சமந்தா, சென்னை
வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து
பத்திரிகையில் எழுதுவதற்கு முயற்சி செய்கிறார்.

அது தொடர்பான விவரங்களைத் தேடிச் செல்லும் போது
அவர் சந்திக்க நினைத்த நபர்கள் அடுத்தடுத்து இறந்து
கொண்டிருக்கிறார்கள். மர்ம மரணத்துக்கான காரணம்
என்ன, கொலையாளி யார் போன்ற கேள்விகளுக்கு
திகிலாக பதில் அளிக்கிறது திடுக் திரைக்கதை.

படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா காதல், பாசம்,
பயம் ஆகிய உணர்வுகளை மிக அழகாக வெளிப்
படுத்துகிறார். நடக்கும் தொடர் மரணங்களுக்கான
காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன்
என சபதம் பூண்டிருந்தாலும்,
‘அம்மா பயமாயிருக்கும்மா…’ என்று அவர் சொல்லும்
போது நமக்கே அடிவயிறு கலங்குகிறது.

காவல்துறை அதிகாரிகளாக வருகிற ‘ஆடுகளம்’
நரேன் மற்றும் ஆதியின் நடிப்பு சிறப்பு. எதையாவது
சொல்லி வழக்கை முடித்தால் போதும் என்று நினைக்கும்
‘ஆடுகளம்’ நரேன், வழக்கை முடிக்கவேண்டும்
என்பதை விட உண்மையைக் கண்டறியவேண்டும்
என்று துடிக்கிற ஆதி.

ஒரே துறையில் இருந்தாலும் அதற்குள் இருவேறு
மனநிலைகளைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.
பூமிகா, நரேன், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் கிடைத்த
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி படத்துக்கு பலம்
சேர்த்திருக்கிறார்கள்.

நிகேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு படத்தின்
தரத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.

அநாவசியமாகப் பயமுறுத்தாமல் இதயத்துடிப்பை
எகிற வைக்கிறது பூர்ணசந்திர தேஜஸ்வியின்
பின்னணி இசை.

மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட
திரைக்கதை என்றாலும்,ஒரு புள்ளியளவு கதையை
வைத்துக்கொண்டு ஒரு முழுநீளப் படத்துக்கு விறு
விறுப்பான திரைக்கதை அமைக்க முடியும் என்பதைக்
காட்டியிருப்பதோடு, சாலை விதிகளை மீறி நாம்
செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட எவ்வளவு பெரிய
இழப்புகளையும் வலிகளையும் ஏற்படுத்தும் என்பதைச்
செவிட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்
பவன்குமார்.

படம் முடிந்து வெளியே வரும்போது சமந்தாவின் அழகு
மற்றும் அருமையான நடிப்பு, பூமிகாவின் தாய்ப்பாசம்,
நரேனின் தவிப்பு ஆகியவற்றை மீறி சாலைவிதிகளை
மீறக்கூடாது என்கிற எண்ணம்தான் மனதில் ஆழமாகப்
பதிகிறது.

—————————–
நன்றி-வண்ணத்திரை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை