உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by கார்த்திக் செயராம் on Sun Sep 23, 2018 11:33 am

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்து க்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.எல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும்? அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.

கோழி தான் முதல் என்றால்:

கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin (oc-17) என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.

முட்டை தான் முதல்:

பொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

எடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.

டார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.

ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.

இன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.

இப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது.

Mr.x -> Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >> கோழி..

ஆக ,முட்டையிலிருந்து தானே கோழி!

டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.


நன்றி குமரி நாடு.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by T.N.Balasubramanian on Sun Sep 23, 2018 11:55 am

இந்த பதிவுக்கு முட்டை மார்க் போடமுடியாது.
செய்தியை சிந்தாமல் சிதறாமல் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளீர், கார்த்திக்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25881
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by ayyasamy ram on Sun Sep 23, 2018 1:29 pm

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? 103459460 எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by krishnaamma on Fri Sep 28, 2018 9:00 am

முட்டை  கடைக்காரனுக்கு முட்டை முதல் (அதாவது அவன் 'முதல் பணம்' போட்டு ஆரம்பித்ததால் புன்னகை )

கோழி கடைக்காரனுக்கு கோழிதான்  முதல் ஜாலி ஜாலி ஜாலி 

ஓகேவா கார்த்தி?  கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by SK on Fri Sep 28, 2018 10:14 am

கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல

சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா

ஆகவே கோழி தான் முதலில் வந்தது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by krishnaamma on Fri Sep 28, 2018 10:32 am

@SK wrote:கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல

சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா

ஆகவே கோழி தான் முதலில் வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1279565


நல்ல விலாவாரியான விளக்கம்...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Sep 28, 2018 10:47 am

எது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம். எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4356
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1314

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by mohamed nizamudeen on Wed Oct 03, 2018 8:58 pm

கோழியைப் போல,
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
mohamed nizamudeen
mohamed nizamudeen
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 25/08/2018
மதிப்பீடுகள் : 15

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by T.N.Balasubramanian on Wed Oct 03, 2018 9:05 pm

@mohamed nizamudeen wrote:கோழியைப் போல,
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
மேற்கோள் செய்த பதிவு: 1280308

வாங்க முஹம்மது நிஜாமுதீன் .:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக விவரங்களை
ஈகரை உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25881
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by mohamed nizamudeen on Wed Oct 03, 2018 9:58 pm

@ ரமணியன் சார்...
நன்றி...
மீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)!
mohamed nizamudeen
mohamed nizamudeen
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 25/08/2018
மதிப்பீடுகள் : 15

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by T.N.Balasubramanian on Thu Oct 04, 2018 8:06 am

@mohamed nizamudeen wrote:@ ரமணியன் சார்...
நன்றி...
மீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)!
மேற்கோள் செய்த பதிவு: 1280321
இன்ஷா அல்லாஹ், உங்களை எதிர்பார்க்கிறேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25881
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by krishnaamma on Thu Oct 04, 2018 9:52 pm

@மாணிக்கம் நடேசன் wrote:எது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம்.  எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1279574


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by mohamed nizamudeen on Thu Oct 04, 2018 9:57 pm

.

[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280321
இன்ஷா  அல்லாஹ், உங்களை எதிர்பார்க்கிறேன்.

ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280337

மிக்க நன்றி சார்...
என்னைப் பற்றிய சிறு குறிப்பு இன்று  தந்துள்ளேன்.
வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்:

http://eegarai.darkbb.com/t148466-topic#1280445
mohamed nizamudeen
mohamed nizamudeen
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 25/08/2018
மதிப்பீடுகள் : 15

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? Empty Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை