உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Balki_73 Today at 5:08 pm

» இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
by Balki_73 Today at 5:07 pm

» மு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Balki_73 Today at 5:01 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by Balki_73 Today at 5:00 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by Balki_73 Today at 4:58 pm

» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
by ஜாஹீதாபானு Today at 4:06 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ஜாஹீதாபானு Today at 3:56 pm

» காசி எக்ஸ்ப்ரஸில் சிவனுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
by சக்தி18 Today at 12:58 pm

» மலேசிய பிரதமர் ஆடிய நடனம்
by சக்தி18 Today at 12:15 pm

» செவ்வாய் கிரகணம் நாளை 18 இல்
by சக்தி18 Today at 12:12 pm

» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
by சக்தி18 Yesterday at 7:47 pm

» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
by சக்தி18 Yesterday at 7:38 pm

» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
by சக்தி18 Yesterday at 7:21 pm

» இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு
by சக்தி18 Yesterday at 2:20 pm

» 63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 2:17 pm

» மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» 500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» 23 ஆயிரம் அடி மலையேறி சென்னை பெண் சாதனை
by ayyasamy ram Yesterday at 6:46 am

» பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Yesterday at 6:40 am

» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
by ayyasamy ram Yesterday at 6:25 am

» இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:46 pm

» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
by சக்தி18 Sat Feb 15, 2020 8:35 pm

» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:25 pm

» தில்லியில் 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:22 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:08 pm

» தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்கு துல்லிய நடவடிக்கை தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:56 pm

» 'தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:52 pm

» சிந்திப்போம், செயல்படுவோம்...!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:49 pm

» ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:42 pm

» உதடும் உள்ளமும் - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:39 pm

» சிரிப்பு - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:37 pm

» பயனுள்ள செயலிகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:30 pm

» ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:10 pm

» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:07 pm

» மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:59 pm

» -அரங்கிசை பாவலர் பாராள்வோன் - கவிதைகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:53 pm

» வேலன்:-இணைய புகைப்படங்கள்.வீடியோக்களை பதிவிறக்கம செய்திட-WACKGET
by velang Sat Feb 15, 2020 12:04 pm

» ஆலிவ் குடைமிளகாய் சாலட்
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:07 am

» மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:02 am

» ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:00 am

» மாவட்டந்தோறும் முதியோா் ஆதரவு மையங்கள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:31 am

» அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:26 am

» காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:22 am

Admins Online

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! Empty ‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!

Post by ayyasamy ram on Sat Sep 22, 2018 3:07 pm

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! Mai_short_film_1
-

சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள்.
அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள்.
அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின்
தலைப்பு.

பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது
கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது.

அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார்.
இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து
பேசுகின்றனர். உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்துப்
போனது, அதனால் நேரில் பார்த்து பேசிவிட்டு போகலாம் என்று
வந்தேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

அதேநேரத்தில் ஒரு விளம்பரப் படம் நிறுவனம் காட்டப்படுகிறது.
பல மாடல் அழகிகளை பார்த்து இதுபோன்ற மாடல்தான் இந்தப்
பொருளின் விளம்பரத்துக்கு தேவை என்கிறார் ஒரு வர்த்தகர்.

இதையும், பெண் பார்க்கும் நிகழ்வையும் மறைமுகமாக இயக்குநர்
கேலி செய்திருக்கிறார்.

அந்த இளைஞர் அந்தப் பெண்ணிடம் சில கேள்விகளைக்
கேட்கிறார். அவர் எதிர்பார்ப்புகளையும் சொல்கிறார்.

இருவரின் உரையாடல்களுக்கும் தொடர்புடைய வகையில்
திருமணமான பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், கல்லூரி பெண்
எதிர்கொள்ளும் சவால்கள் என சில விஷயங்களை காட்சிப்
படுத்தியிருக்கிறார் இயக்குநர் நற்றமிழன் விக்னேஷ்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் கேட்கும் கேள்வியால் அதிர்ச்சி
அடையும் அந்தப் பெண் என்ன செய்கிறாள் என்பதே படத்தின்
முடிவு.

படம் முடிந்தவுடன் இயக்குநரின் கவிதை பின்குரலில்
ஒலிக்கப்படுகிறது. நிமிர்வாய் தோழி…! அடக்கம் வேறு..
அடங்குதல் வேறு..! என்ற அந்தக் கவிதை அற்புதம்.
வசனங்களும் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக
நடத்திருக்கிறார்கள்.
-
------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! Empty Re: ‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!

Post by ayyasamy ram on Sat Sep 22, 2018 3:08 pm

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! Mai_short_film_2
-

பெண்மையைப் போற்றும் இந்தப் படத்தில் பெண் கலைஞர்களும்
பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்
மரியா செல்வி. சிறப்பான காட்சிகளை கேமரா கண்கள்
வாயிலாக பதிவு செய்திருக்கிறார்.

பின்னணி இசையும் அருமை. இசைக் கலைஞரும் பெண்தான்.

துபையில் இந்தப் படத்தை உருவாக்கிய நற்றமிழனை தொடர்பு
கொண்டு பேசினேன்.

“பிஎஸ்சி விஸ்காம் படித்து முடித்துவிட்டு துபையில்
பணிபுரிந்து வருகிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும்
என்பது என் கனவு. எனது பூர்விகம் திருநெல்வேலி.

யாழ் இனிது குழல் இனிது உள்பட இதுவரை 3 குறும்படங்களை
இயக்கி இருக்கிறேன். மை படத்தில் இசை, கேமரா
ஆகியவற்றுக்கு பெண் கலைஞர்களையே பயன்படுத்தினேன்.

சிறுமி முதல் திருமணமான பெண்கள் வரை எதிர்கொள்ளும்
சில பிரச்னைகளை படத்தில் அலச நினைத்தேன். மையின்
நிறம் கறுப்பு. பெண்களின் வலியை அதாவது, இருண்ட
பக்கங்களை இந்தப் படத்தின் கதையில் சொல்லாம் என்று
முடிவு செய்ததால் மை என்று பெயர் சூட்டினேன்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பலர்
பாராட்டினர். அடுத்த குறும்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு
வருகிறேன்” என்று கூறிய நற்றமிழனுக்கு மேலும் பல நல்ல
படங்களை இயக்க வேண்டும் என்று வாழ்த்தினேன்.
இந்த படத்தின் குழுவினருக்கும் வாழ்த்துகள்
-
-------------------------------

.By மணிகண்டன் தியாகராஜன்
நன்றி-தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! Empty Re: ‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!

Post by ayyasamy ram on Sat Sep 22, 2018 3:09 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! Empty Re: ‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை