உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Empty தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by ayyasamy ram on Wed Sep 19, 2018 4:32 pm

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் 136704_thumb

--
பாலிவுட் நடிகர்கள் பலர் கோலிவுட்டில் அறிமுகமாகி
அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
-
வட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என்பது மாறி,
தற்போது `இந்திய சினிமா' என்ற மாபெரும் கூட்டணி
உருவாகிவருகிறது.

அதாவது, வட இந்திய நடிகர்கள் தென்னிந்தியப் படங்களிலும்,
தென்னிந்திய நடிகர்கள் இந்திப் படங்களிலும் நடிப்பது
சகஜமாகிவிட்டது. அதற்கு, துல்கர் சல்மான் நடித்த
`கர்வான்' எனும் இந்திப் படமும், தமிழில் அனுராக் காஷ்யப்
நடித்த `இமைக்கா நொடிகள்' திரைப்படமும் சிறந்த
உதாரணங்களாக இருக்க, தற்போது பல பாலிவுட் நட்சத்திரங்கள்
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள்.
அவர்களின் பட்டியல் இதோ!
-
-----
நஸ்ருதீன் ஷா :
-------------------
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Nasir_19474
-
2000-ம் ஆண்டு வெளிவந்த `ஹே ராம்' படத்தில் மகாத்மா காந்தியாக
நமக்கு அறிமுகமானவர், நஸ்ருதீன் ஷா. இப்படம் தமிழ் மற்றும்
இந்தி மொழியில் வெளிவந்தது.

தற்போது அறிமுக இயக்குநர் பிரகாஷ் தேவராஜ் படத்தின்
மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் இவருக்கு வில்லன்
கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம்
தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Empty Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by ayyasamy ram on Wed Sep 19, 2018 4:36 pm


சோனம் கபூர்
--------------------
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Sonam_19339

சோனம் கபூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும்
`தி சோயா ஃபேக்டர்' எனும் திரைப்படம் தமிழ், மலையாளம்,
தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும்
வெளிவரவிருக்கிறது.

இப்படம் `சோயா' எனும் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த
ஒரு பெண், இந்திய கிரிக்கெட் அணியைச் சந்திக்கிறார்.

அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான்
கதை. 2008-ம் ஆண்டு அகுஜா சௌஹான் எனும் எழுத்தாளர்
`தி சோயா ஃபேக்டர்' கதையைப் புத்தகமாக
வெளியிட்டிருக்கிறார்.

இப்படம் தென்னிந்திய ரசிகர்களையும் முன்னிலைப்படுத்தி
எடுக்கப்பட்டு வருகிறது என்பதால், சோனம் கபூருக்கு
ஜோடியாக துல்கர் சல்மானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
-
---------------
விவேக் ஓபராய்.
--------------
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Vivek-Oberoi-hot_19127
----
தட்ஸ் மை ஃபிரெண்டு ஃபார் யூ ' விவேகம் படம் முழுக்க
இவருக்கு இது தான் வசனம். ஆம், விவேக் ஓபராய் மீண்டும்
தென்னிந்திய படங்களில் நடிக்கயிருக்கிறார்.

பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபர்' எனும்
படத்தில் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறார்,
விவேக் ஓபராய்.

இப்படத்தில் மஞ்சு வாரியார் மற்றும் டொவினோ தாமஸ்
ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆண்டனி பெரம்பவூர் தயாரிக்கும் இப்படம், க்ரைம் திரில்லராக
உருவாகவிருக்கிறது.

இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Empty Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by ayyasamy ram on Wed Sep 19, 2018 4:40 pm

அமிதாப் பச்சன்
------------------
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Amitabh-bachchan_19239
=
`உயர்ந்த மனிதன்' என்பதுதான் அமிதாப் பச்சன் தமிழில்
அறிமுகமாகும் படத்தின் பெயர். இதில், எஸ்.ஜே.சூர்யா
முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

. `கள்வனின் காதலி', `மச்சக்காரன்' படங்களின் இயக்குநர்
தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும்
இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவிருக்கிறது, இப்படம்.

``இப்படத்தின் கதை இரண்டு வருட உழைப்பு. நானும்
தமிழ்வாணனும் சேர்ந்துதான் மும்பைக்குச் சென்று
அமிதாப் சாரிடம் கதையைச் சொன்னோம்.

அவர் ஒப்புக்கொண்டவுடன் ரஜினி சார் அவரை தொலை
பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து கூறினார்.

இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும்"
என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.  
-
-----------------------------

போமன் இராணி :
--------------
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Boman_19436

நண்பன்' படத்தில் வைரஸ், `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'
படத்தில் வரும் டீன் ஆகிய கதாபாத்திரங்களுக்கு
அஸ்திவாரமே போமன் இராணி கேரக்டர்தான்.

இவர் பல படங்களில் வில்லனாக நடித்து அப்ளாஸ்
அள்ளியிருந்தாலும், சில படங்களில் அப்பாவியாகவும்
நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

இவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும்
சாயிஷா நடிக்கும் படத்தில் வில்லனாக கமிட்
ஆகியிருக்கிறார்.

இதில், மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி மற்றும்
பலரும் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.  
-
---------------------------------


Last edited by ayyasamy ram on Wed Sep 19, 2018 4:43 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Empty Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by ayyasamy ram on Wed Sep 19, 2018 4:43 pm

நவாஸுதின் சித்திக்
--------------------
-தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Nawazuddin-siddiqui_19153
அனுராக் காஷ்யப்புக்கு நெருக்கமானவர்களில் முக்கியமானவர்,
நவாஸுதின் சித்திக். `சர்ஃப்ரோஷ்' எனும் படத்தில் தீவிரவாதி
கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் தன்னை முன்னிலைப்
படுத்திக்கொண்டார்.

பின்பு `கார்பன்', `ஜீனியஸ்', `பதல்பூர்' ஆகிய படங்களில்
தன்னை ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அடையாளப்
படுத்திக்கொண்ட இவர்,

ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் `
பேட்ட' படத்தில் நடிக்கிறார்.

இன்னும் பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவை
நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். வார்ம் வெல்கம்!
-
--------------------------------
சுஜிதா சென்
நன்றி- விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Empty Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by SK on Wed Sep 19, 2018 5:11 pm

வரவேற்போம்  வாய்பளிப்போம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Empty Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை