உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» சமையல் குறிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 8:05 pm

» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Yesterday at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Yesterday at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Yesterday at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Yesterday at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Yesterday at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Yesterday at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Yesterday at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Mon May 20, 2019 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon May 20, 2019 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Mon May 20, 2019 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Mon May 20, 2019 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon May 20, 2019 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Mon May 20, 2019 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Mon May 20, 2019 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Mon May 20, 2019 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Mon May 20, 2019 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Mon May 20, 2019 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Mon May 20, 2019 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Mon May 20, 2019 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Mon May 20, 2019 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Mon May 20, 2019 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Mon May 20, 2019 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Mon May 20, 2019 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Mon May 20, 2019 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Mon May 20, 2019 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Mon May 20, 2019 2:25 pm

Admins Online

விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு Empty விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Post by ayyasamy ram on Fri Sep 14, 2018 4:38 pm


விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு Ship4
ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட கடலோரக்
காவல்படை ரோந்து கப்பல் விஜயா' இன்று நாட்டுக்கு
அர்ப்பணிக்கப்பட்டது.

கடலோரக் காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில்
பழைய கப்பல்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்டு
அதிநவீன புதிய ரோந்துக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு
தொடர்ந்து பணியில் சேர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய ரோந்துக் கப்பலான விஜயா'
நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நிகழ்ச்சி சென்னைத்
துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோந்து கப்பல்
விஜயாவை' முறைப்படி படையில் இணைத்து நாட்டுக்கு
அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை தலைமை
இயக்குநர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய
ஐ.ஜி. பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள ரோந்து
கப்பலான விஜயா' 2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர்
நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.

இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல்
வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் கரைக்குத்
திரும்பாமல் சுமார் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும்
வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கப்பலின் அனைத்து விதமான
நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே
அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசுக் கட்டுப்
பாட்டுக் கருவிகள், கண்காணிப்பு கருவிகள் அதிநவீன
ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இக்கப்பல்களின் பெரும்பான்மையான பாகங்கள்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது சிறப்பம்சமாகும்.
-
--------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45197
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு Empty Re: விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Post by SK on Sat Sep 15, 2018 5:43 pm

அதிநவீன 
ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இக்கப்பல்களின் பெரும்பான்மையான பாகங்கள் 
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது சிறப்பம்சமாகும்

விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு L7ogZXdoRpuE0sLTnyB6+7b2cc77f3-1


இனி சுட்டால் செய்தி சொல்ல ஒருத்தனும் உயிரோடு கரைக்கு திரும்ப கூடாது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை