உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
by சக்தி18 Yesterday at 9:56 pm

» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
by சக்தி18 Yesterday at 9:52 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by சக்தி18 Yesterday at 9:44 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by சக்தி18 Yesterday at 9:42 pm

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» மழையே இன்றி வறட்சியில் டெல்லி
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» முதல் விண்வெளி மங்கை!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மொக்க ஜோக்ஸ்...!!
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» காதல் வேடிக்கை
by VEERAKUMARMALAR Yesterday at 4:34 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 3:40 pm

» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by சக்தி18 Yesterday at 2:05 pm

» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» புதிய இடுகைகள்
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 1:47 pm

» கவிதைப்போட்டி
by T.N.Balasubramanian Yesterday at 12:43 pm

» கல்வி செல்வம் தந்த காமராஜர்'
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» முரண்பாடா ... ? முடியா பாடா ... ?
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 12:32 pm

» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!
by T.N.Balasubramanian Yesterday at 11:38 am

» புரட்சி
by பூர்ணகுரு2101 Yesterday at 3:41 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்
by பூர்ணகுரு2101 Fri Jun 14, 2019 9:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by சக்தி18 Fri Jun 14, 2019 6:51 pm

» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
by சக்தி18 Fri Jun 14, 2019 6:44 pm

» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி
by Sudharani Fri Jun 14, 2019 4:56 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ARR Fri Jun 14, 2019 1:32 pm

» உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா
by SK Fri Jun 14, 2019 12:04 pm

» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
by SK Fri Jun 14, 2019 11:18 am

» பம்பரம் சுற்றும்போது சாயாமல், நின்றவுடன் சாய்ந்து விடுவதேன்?
by Sudharani Fri Jun 14, 2019 9:47 am

» பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!!
by கண்ணன் Thu Jun 13, 2019 11:58 am

» 'இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2019 11:46 am

» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Wed Jun 12, 2019 10:28 pm

» கிரேசி மோகனின் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Wed Jun 12, 2019 10:21 pm

» கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2019 8:29 pm

» மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் காலமானார்
by ராஜா Wed Jun 12, 2019 6:20 pm

» கிரேசி மோகன் மறைவு
by ராஜா Wed Jun 12, 2019 6:12 pm

Admins Online

வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம்

வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Empty வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம்

Post by ayyasamy ram on Fri Sep 14, 2018 4:13 pm

அந்தக் குருகுலத்தில் 9 மாணவர்கள் படித்துக்
கொண்டிருந்தார்கள். குருகுலம் அடர்ந்த காட்டுக்குள்
இருந்தது.

உணவு தேவைக்குப் பக்கத்தில் உள்ள ஊருக்குதான்
குருவும் மாணவர்களும் செல்ல வேண்டும். காட்டு
வழியாக நடந்து செல்லக் குரு மிகவும் சிரமப்பட்டார்.

சிரமத்தைப் போக்கக் குருவுக்கு ஒரு யோசனை
உதித்தது. வாரத்திற்கு ஒருமுறை ஊருக்குள் சென்று
உணவுப் பொருளை மாணவர்கள் வாங்கி வர
வேண்டும் என்பதே அந்த யோசனை.

காட்டிலிருந்து ஊருக்குள் செல்ல இரு வழிகள் இருந்தன.
ஒன்று சுலபமாகச் சென்று வரும் வழி. இன்னொன்று
கரடு முரடான பாதைகள் நிறைந்த வழி. ஒவ்வொரு
வாரமும் உணவுப் பொருள் வாங்கச் செல்லும் போது
8 மாணவர்களைச் சுலபான வழியிலும், யுவான் என்ற
மாணவனைக் கரடு முரடான வழியிலும் குரு
அனுப்பினார்.

யுவான் மற்ற மாணவர்களைப் போலக் கிடையாது.
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயரெடுத்தவர்.

அன்றைய தினம் வழக்கம் போல உணவுப் பொருள்
வாங்க மாணவர்கள் ஊருக்குள் சென்றனர்.
யுவானுக்கு வழக்கம் போல அதே கரடு முரடான,
முட்கள் நிறைந்த பாதை. யுவானுக்கு மனதுக்குள்
ஒரு நெருடல்.

நம்மை மட்டும் இப்படிக் கரடு முரடான பாதையில்
குரு அனுப்பி வைக்கிறாரே என்று. இருந்தாலும்
குரு இட்ட கட்டளை ஆயிற்றே. வேகவேகமாகக்
காட்டின் வழியாகச் சென்றார் யுவான்.

எல்லோரும் அந்த வாரத்துக்குரிய உணவுப்
பொருட்களை வாங்கி வந்தனர். குரு யுவானை
அழைத்தார். “என்ன யுவான், உன்னை மட்டும் கரடு
முரடான பாதையில் அனுப்புகிறேனே.
அதைப் பற்றி என்னிடம் நீ எதுவும் கேட்கவில்லையே’’.

யுவான் பதில் சொல்வதற்குள் குருவே தொடர்ந்தார்,
‘’கரடு முரடான வழியில் சென்ற நீ இரு மணித்
துளிகளில் பொருட்களை வாங்கி வந்துவிட்டாய்.

சுலபமான வழியில் சென்ற 8 பேருக்கும் அதே இரண்டு
மணி நேரம் ஆகியிருக்கிறது. உன்னைச் சுலபான
வழியில் அனுப்பியிருந்தால் இன்னும் நீ முன்கூட்டியே
வந்திருப்பாய். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையைச்
செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வையும்,
செல்லும் வழி கரடு முரடாக இருந்தாலும் அதை
எதிர்கொண்டு செல்ல வேண்டும் என்ற தைரியத்தையும்
மற்ற மாணவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்
என்பதற்காகவே உன்னையும் மற்றவர்களையும்
தனித்தனியாகப் பிரித்து அனுப்பினேன்’’ என்றார்.

அப்போதுதான் யுவானுக்கு குருவின் செயல் புரிந்தது.
குருவின் வாயால் இப்படிப் புகழப்பட்ட அந்த யுவான்
வேறு யாருமில்லை. பிற்காலத்தில் பல நாடுகளைச்
சுற்றி வந்த சீன யாத்ரிகர் யுவான் சுவாங்தான்.

சிறுவனாகக் கரடு முரடான பாதையில் நடந்து கற்றுக்
கொண்ட பாடம், பின்னர் அவர் உலகில் பல
நாடுகளுக்குக் கால் நடையாகச் சென்று வர
உதவியது.

———————————
மிதிலேஷ்
நன்றி- .இந்து.தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45670
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12171

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை