உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Today at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Today at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Today at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Today at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Today at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Today at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Today at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Today at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Today at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Today at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Today at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Today at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Today at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Today at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Today at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Today at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Today at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Today at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Today at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Today at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Today at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Today at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Today at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Today at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Today at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Today at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Today at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Today at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Today at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Yesterday at 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Yesterday at 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Yesterday at 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Yesterday at 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Yesterday at 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Yesterday at 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Yesterday at 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Yesterday at 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Yesterday at 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Yesterday at 10:30 pm

Admins Online

குற்றாலம் போயிருப்பீங்க… ஆனால் இந்த அருவிகளுக்கு போயிருக்கமாட்டீங்க!

குற்றாலம் போயிருப்பீங்க… ஆனால் இந்த அருவிகளுக்கு போயிருக்கமாட்டீங்க!

Post by ayyasamy ram on Fri Sep 14, 2018 4:09 pm





வழக்கமாக மே மாதத்தின் கடைசி வாரத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும் என்பதால் அங்கு செல்ல சிலர் முடிவெடுத்து இருக்கக்கூடும். குற்றாலத்துக்கு செல்பவர்கள் அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் இதமான சாரல் மழையில் நனைந்தபடியே  குளித்து மகிழ்ந்து இருப்பீர்கள்.

இது தவிர, குற்றாலத்தைச் சுற்றிலும் மேலும் சில அருவிகளும்
இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

குண்டாறு

குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கம் சீசன் சமயங்களில் நிறைந்து விடும், தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிக்க அந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள். குழந்தைகளுடன் சென்று குளிக்கக் கூடிய இடமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது.

அந்த இடத்திற்கு அருகே நிறைய தனியார் அருவிகள் உள்ளன. தனியார் அருவி என்பது, தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிக்குள் பாய்ந்து வரக்கூடிய தண்ணீர் அருவியாக கொட்டும் இடங்களில் எந்த நெரிசலும் இல்லாமல் குளிக்கலாம். அதற்கு அந்த தனியாரிடம் அனுமதி பெற வேண்டும். சில அருவிகளில் குளிப்பதற்கு கட்டணம் கூட வசூலிக்கிறார்கள்.

ஆனால், மக்கள் நெரிசல் இல்லாமல் அருவியின் இன்பத்தை அனுபவிக்க முடியும் என்பது அதன் சிறப்பு.

நெய்யருவி


குண்டாறு அணைக்கட்டுக்கு மேலே 2 கி.மீ தூரத்தில் இந்த அருவி இருக்கிறது. கரடு முரடான பாதையில் கார்கள் செல்ல முடியாது. இங்கு செல்வதற்காக உள்ளூர்காரர்கள் ஜீப் சர்வீஸ் நடத்துகிறார்கள். நபருக்கு 100 ரூபாய் கட்டணத்தை மேலே செல்லவும் திரும்பி வரவும் சேர்த்து வசூலிக்கிறார்கள்.

அறிமுகம் இல்லாத வெளியூர்க்காரர்களிடம் 500 ரூபாய் வரை கூட வசூகிக்கிறார்கள். இந்த ஜீப் டிரைவர்களே நெய்யருவியில் குளிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.

சின்னக் குற்றாலம்


தென்காசியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவிக்கு புளியறை வழியாகச் செல்ல வேண்டும். தெற்குமேடு என்கிற பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியை சுற்றுலா மையமாக மாற்ற கடந்த ஆட்சியின்போது நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் பாதை கரடு முரடாக இருக்கிறது.

இந்த அருவியில் குளித்தால் குற்ராலத்தின் சுகத்தை அனுபவிக்க முடியும். அத்துடன், சக சுற்றுலா பயணிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் ஜாலியாக குளிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த அருவிக்கு செல்லலாம்.

எருமைசாடி அருவி


தென்காசியில் இருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் அணைக்கட்டுக்கு அருகில் இருக்கிறது. இந்த அருவியானது தனியாரின் கட்டுப்பாட்டில் இருகிறது. ஆனால், காரில் சுலபமாக இந்த அருவிப்பகுதிக்கு சென்றுவிட முடியும்.

அத்துடன், கார் பார்க்கிங் வசதியும் சிறப்பாக இருக்கும். எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும் இடம் என்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்துச் சென்றால் ரீங்கரித்து விழக்கூடிய இந்த அருவில் உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள்.

கன்னிகாம்பாறை அருவி


தென்காசியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உரிய அனுமதி பெறாமல் அங்கு செல்ல முடியாது.கற்குடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, இதமான சூழலில் உள்ளது. அனுமதி பெற்றுச் சென்றால் மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இந்த அருவி அமையும்.

-ஆண்டனிராஜ்

–விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40841
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை