ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 ayyasamy ram

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 பழ.முத்துராமலிங்கம்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 பழ.முத்துராமலிங்கம்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
 சிவனாசான்

தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
 சிவனாசான்

விஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு
 T.N.Balasubramanian

சில தமிழ் புத்தகங்கள்
 சிவா

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
 SK

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
 ayyasamy ram

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
 ayyasamy ram

ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
 SK

இன்று நாள் எப்படி...(தொடர் பதிவு)
 ayyasamy ram

ஒன்பதாம் வகுப்பில் 'கால்முளைத்த கதைகள்
 ayyasamy ram

கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை
 ayyasamy ram

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், பலாத்காரம் : புகார்கள் குவிந்தன
 ayyasamy ram

கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம்
 ayyasamy ram

மோடி எழுதிய புத்தகம் உருதுவில் வெளியானது
 சிவனாசான்

முக்கியச் செய்திகள்
 சிவனாசான்

அழகே அழகே எதுவும் அழகே - காணொளி
 T.N.Balasubramanian

கள்ளக்காதல் கொடூரங்கள்
 சிவனாசான்

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்
 T.N.Balasubramanian

தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
 சிவனாசான்

கம்ப்யூட்டர் எழுத்தையே மிஞ்சிய கையெழுத்து…!
 சிவனாசான்

ரூ.97 விலையில் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

View previous topic View next topic Go down

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

Post by ayyasamy ram on Fri Sep 14, 2018 3:53 pm


திமுகவின் முதன்மைச் செயலாளராக
டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் முதன்மைச் செயலாளராக இருந்த
துரைமுருகன் பொருளாளராக அண்மையில் தேர்வு
செய்யப்பட்டார். இதையடுத்து முதன்மைச் செயலாளர்
பொறுப்பு காலியாக இருந்தது.

இந்நிலையில் முதன்மைச் செயலாளராக
டி.ஆர்.பாலுவை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு
கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
-
--------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39034
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

Post by SK on Fri Sep 14, 2018 4:09 pm

http://eegarai.darkbb.com/t147954-topic#1277474

இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7481
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

Re: திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

Post by சிவா on Fri Sep 14, 2018 7:09 pm

அந்த செயல் தலைவர் பதவி என்ன ஆனது?

மீண்டும் அதற்கு ஒரு செயல்படாத தலைவரை நியமிக்கலாமே!


தள விபரங்கள்: பதிவுகள்: 1168043 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

Post by சிவனாசான் on Fri Sep 14, 2018 9:40 pm

அரசு ஊழியர்களுக்குமட்டும் வயது நிர்ணயம், அரசியல்வாதிகளுக்கு
இல்லையோ. அவர்களுக்கும் அறுபது வயது என நிர்ணயம் செய்து
ஓய்வில் இருக்க செய்யனும் .அப்போதுதான் நல் ஆரோக்கியமான
அரசியலாகும். ஒன்றும் செய்யாமல் அரசு ஊதியம் பெறுவது நல்ல
அரசியலாகாது .கஜானா காலியாகி கடன்கார நாடெஎன பெயர் பெறும்.
எனவே இனியாவது சிந்தித்து செயல்படனும் அரசியல் வாதிகள் ..
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3355
மதிப்பீடுகள் : 1094

View user profile

Back to top Go down

Re: திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum