உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுத்தி சுத்தி..
by krishnaamma Today at 9:02 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by krishnaamma Today at 9:00 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by krishnaamma Today at 8:59 pm

» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:59 pm

» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
by krishnaamma Today at 8:58 pm

» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:55 pm

» பட்டத்து யானை -நீதிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm

» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:15 pm

» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:13 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by krishnaamma Today at 7:20 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by கண்ணன் Today at 6:43 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by krishnaamma Today at 2:10 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்!
by krishnaamma Today at 2:09 pm

» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
by krishnaamma Today at 2:03 pm

» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு
by krishnaamma Today at 2:02 pm

» கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் ! - மோர் கூட்டு !
by krishnaamma Today at 1:54 pm

» முருங்கைப்பூ கூட்டு
by krishnaamma Today at 1:39 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by krishnaamma Today at 1:33 pm

» சொள சொள மோர் கூட்டு
by krishnaamma Today at 12:12 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by krishnaamma Today at 12:11 pm

» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
by krishnaamma Today at 11:56 am

» நான் கத்தவே இல்லை !
by T.N.Balasubramanian Today at 11:19 am

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by krishnaamma Today at 10:40 am

» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
by krishnaamma Today at 10:38 am

» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ!
by ayyasamy ram Today at 10:22 am

» பேல்பூரி- தினமணி கதிர்
by krishnaamma Today at 10:22 am

» தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது!
by krishnaamma Today at 9:12 am

» ஆம்னி என் அத்தை !- ஹ்ரித்திகா
by ayyasamy ram Today at 6:41 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:36 am

» பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு
by ayyasamy ram Today at 6:28 am

» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
by ayyasamy ram Today at 6:22 am

» ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
by krishnaamma Yesterday at 11:41 pm

» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -வெஜிடபிள் பிரியாணி !
by krishnaamma Yesterday at 11:40 pm

» பிறபடுத்தப்பட்ட ஜாதிமல்லி வேணுமாம்...!!
by krishnaamma Yesterday at 11:36 pm

» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…!
by krishnaamma Yesterday at 11:34 pm

» விளையாட்டு வீரர்கள் பெறும் ஊதியம்...!
by krishnaamma Yesterday at 11:33 pm

» சுலபமான முறையில் இனிப்புகள் ! - அதிரசங்கள் !
by krishnaamma Yesterday at 11:29 pm

» உணவுகளின் போட்டோகள் ! :) -அதிரசம்....
by krishnaamma Yesterday at 11:23 pm

» உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'மெக்சிகன் டேகோஸ்'
by krishnaamma Yesterday at 11:12 pm

» வட இந்திய சமையல்கள் - சீஸ் பரோட்டா !
by krishnaamma Yesterday at 10:34 pm

» யாரிவர்கள்??...கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :)
by krishnaamma Yesterday at 9:53 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 9:21 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by சிவனாசான் Yesterday at 9:06 pm

» மூதோர் சொல் அமிர்தம்
by சிவனாசான் Yesterday at 8:55 pm

» லஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…!
by சிவனாசான் Yesterday at 8:51 pm

» காரணம் கூற வேண்டாம்...!
by சிவனாசான் Yesterday at 8:48 pm

» தேநீர் குடிக்கலாம் !...(இராணுவ வீரர்களின் ஒரு உண்மை கதை )
by krishnaamma Yesterday at 8:09 pm

» `பொங்கலுக்கு பராக்’ – `பேட்ட’ ரஜினியின் புது லுக்
by krishnaamma Yesterday at 8:05 pm

» அரைகாசு அம்மன்
by krishnaamma Yesterday at 8:01 pm

Admins Online

மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by ayyasamy ram on Fri Sep 14, 2018 1:04 pmலண்டனில் நேற்று கோர்ட் விசாரணைகளுக்கு இடையில்
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, லண்டன்
வருவதற்கு முன்பாக தான் நிதியமைச்சர்
அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்த விவகாரம்
தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.

தான் மல்லையாவை சந்திக்கவில்லை,
அது ஒரு முறையான சந்திப்பில்லை, மல்லையா தன்
பின்னால் வேகமாக வந்து ஏதோ கூறினார் நான் பொருட்
படுத்தவில்லை என்று அருண் ஜேட்லி தொடர் ட்வீட்களில்
மறுக்க, தற்போது மல்லையாவை செண்ட்ரல் ஹாலில்
அருண் ஜேட்லி சந்தித்தாகவும் இருவரும் 15-20 நிமிடங்கள்
பேசியதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு
வைக்கப்பட்டது.

இதனையடுத்து மல்லையா தப்பிச் செல்ல அருண் ஜேட்லி
உதவினார் என்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்
வைத்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ட்வீட்
செய்யும் போது, “மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த
வலுவன லுக் அவுட் நோட்டீஸ் எப்படி நீர்த்துப் போகச்
செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்?

அக்டோபர் 24, 2015-ல் தப்பிச் செல்வதை தடுக்கும்
நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக
மாறியது எப்படி.

மல்லையா டெல்லியில் வந்து யாரையோ பார்த்துள்ளார்,
அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும்.
அவர்டஹன் லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகச்
செய்துள்ளார், யார் இதைச் செய்தது” என்று ட்வீட்
செய்தார்.

இன்று “இப்போது நம்மிடம் இரண்டு மறுக்க முடியாத
உண்மைகள் உள்ளன. 1. லுக் அவுட் நோட்டீஸ்
அக்டோபர் 24, 2015-ல் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.
அதாவது தடை உத்தரவு, தெரிவிப்பு உத்தரவாக எப்படி
மாறியது.

இதுதான் மல்லையா செக் செய்யப்பட்ட
தன் 54 லக்கேஜ்களுடன் தப்பிச் செல்ல காரணமானது.

2. நாடாளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில்
நிதியமைச்சரிடம் தான் லண்டன் செல்வதாக மல்லையா
தெரிவித்தது” என்று
2 மறுக்க முடியா உண்மைகள் உள்ளதாக
சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
-
-----------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40916
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by M.Jagadeesan on Fri Sep 14, 2018 2:20 pm

கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?

தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5167
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2418

View user profile

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 3:17 pm

BJP க்கு வில்லன் இவரே.நீக்கவும் முடியாது கண்டிக்கவும் முடியாது.
ஆனால் சாமிக்கு எப்போதுமே நிதி அமைச்சர் ஆகவேண்டும் என்ற
ஒரு அவா உண்டுஎன்றே நினைக்கிறேன். இவரிடம் மாட்டாத நிதி அமைச்சர்களே
கிடையாது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by SK on Fri Sep 14, 2018 4:30 pm

@M.Jagadeesan wrote:கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல  பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?

தமிழ்நாட்டில் நடந்த  570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
மேற்கோள் செய்த பதிவு: 1277530

இது விஷயமாக ஈகரை முகநூலில் வந்த பதிவு 

=68.ARAHZU3bFSpMWcz81MViFODEmMTJ75-Glj7nLxuxlvCtdij0swbnnkutbSvnHvDQu0QEGRsNoeMYXCfQyyExDRUp5bHMqV_KOPP8S07DnzW2LliT3u9PmBYgLvxoROoRL6uPvHbqITnOJ1sw_Ed4Yil_UuDG5HQqfRFG5tHSQ3q1dOOMipEw&__tn__=kCH-R]Eegarai Net
May 17, 2016 · 
3 கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்.
கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம்.
இட்லி பிடிபட்ட 3 கன்டைனர்களிலும் 
ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30% பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம்.
மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி.
ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான் 
பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம்.
இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும்
அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம்.
இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பறி மாறபட்டதாம.
உலகம் சுற்றும் சுற்றுலா பயணிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்..
தற்போது தே.கோமிசன் வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.
ஊருக்குள்ள பேசிக் கிட்டாங்க...


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by சிவா on Fri Sep 14, 2018 7:28 pmஇரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 8:56 pm

அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by சிவா on Fri Sep 14, 2018 8:58 pm

@T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277603

வார்த்தை விளையாட்டுக்கள் அருமை ஐயா! ரசிக்க வைக்கிறது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by சிவனாசான் on Fri Sep 14, 2018 10:11 pm

அவர முடிவு ஆபத்தில் செல்லும் அதனால் கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே யாரையும் குறை கூறுவது அவ்வளவு சரியல்ல. அவருக்கு கடன் வழங்கிய
பெருச்சாளியான வங்கி அதிகாரிகளை கைது செய்தல் வேண்டும் .>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3540
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1127

View user profile

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by SK on Sat Sep 15, 2018 6:02 pm

@சிவா wrote:

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK
மேற்கோள் செய்த பதிவு: 1277576


திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதை போல 


பாட்டு எழுதி பேர் வாங்குபவர் சிலர் 
குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர் சிலர் 
இருக்கிறார்கள் 

இதில் நான் எந்த வகை என்று கூறி உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை 

எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம் மக்களுக்கு எதிராக நடைபெறும் ஒருசில திரை மறைவு விஷயங்கள் என் மனதில் அப்படியே தங்கி விடும் 

அதுவும் இல்லாமல் அந்த பதிவை ஷேர் செய்த 12 பேரில் நானும் ஒருவன்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by SK on Sat Sep 15, 2018 6:06 pm

@T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப்  ஆகாது.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1277603


நன்றி நன்றி நன்றி நன்றி


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை