உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Mon Nov 12, 2018 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Mon Nov 12, 2018 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Mon Nov 12, 2018 10:30 pm

Admins Online

கடைசி பெஞ்ச் மாணவன்... 4 முறை யுபிஎஸ்சி தோல்வி... இப்போது ஐபிஎஸ் அதிகாரி- சாதித்த மிதுன் குமார்

கடைசி பெஞ்ச் மாணவன்... 4 முறை யுபிஎஸ்சி தோல்வி... இப்போது ஐபிஎஸ் அதிகாரி- சாதித்த மிதுன் குமார்

Post by ayyasamy ram on Fri Sep 14, 2018 7:43 am



-


நம்முடைய பள்ளி, கல்லூரி நாட்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ்
அதிகாரிகள் எல்லாம் படிக்கும்போது வகுப்பிலேயே
முதல் மாணவர்களாய் இருப்பார்கள் என்று
நினைத்திருக்கிறோம்.

ஆனால் இந்தக் கற்பிதத்தை உடைத்து எறிந்திருக்கிறார்
கர்நாடகாவைச் சேர்ந்த 2016-ம் ஆண்டு இளம் ஐபிஎஸ்
அதிகாரி மிதுன்குமார்.

சாதாரணமான மாணவன் என்றே தன்னை அடையாளப்
படுத்திக் கொள்ளும் மிதுன், வழக்கமான கடைசி பெஞ்ச்
மாணவராகவே இருந்திருக்கிறார்.

இதுகுறித்து லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக்
கல்லூரியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்
மிதுன்.

''இப்போது என்னைப் பார்க்கும் யாருமே, நான் ஐபிஎஸ்
அதிகாரி ஆனதை நம்ப மாட்டார்கள். அப்போது நான்
சாதாரண கடைசி பெஞ்ச் பையனாக இருந்தேன்.

பொறியியல் முடித்துவிட்டு ஐடி துறையில் வேலைக்குச்
சேர்ந்தேன். மூத்த பையன் என்பதால் குடும்பத்தைப்
பார்க்க வேண்டிய பொறுப்பு இருந்தது.

ஆனால் வேலையில் எனக்கு நிறைவு கிடைக்கவில்லை.
எதையோ இழந்ததுபோலத் தோன்றியது. 3 வருடங்கள்
கழித்து வேலையை விட்டேன். என்னுடைய தம்பி
குடும்பத்தைக் கவனித்துக் கொண்டான்.

என்னுள் இருந்த போலீஸ் கனவு மெல்லப் பற்றியெரிய
ஆரம்பித்தது. எங்கெல்லாம் ஒரு போலீஸ் அதிகாரியைப்
பார்க்கிறேனோ அப்போதெல்லாம் எனக்குள் ஒரு
வெளிச்சம் பரவும்.

தேர்வுக்குத் தயார் ஆனேன். 4 முறை தோல்வியடைந்தேன்.
தொடர் உழைப்புக்குப் பிறகு யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி
பெற்றேன். 130-வது ரேங்க் பெற்று, ஐஏஎஸ் ஆகும் வாய்ப்பு
கிடைத்தது. ஆனால் நான் காவல்துறையைத்
தேர்ந்தெடுத்தேன்.

எல்லோரும் என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்தனர்.
ஆனால் போலீஸ் சீருடை எந்த அளவுக்கு என்னை வசீகரித்தது
என்பதை இன்றளவும் என்னால் சொல்ல முடியவில்லை.

மக்கள் துக்கத்தில் இருக்கும்போது மருத்துவரிடம்
செல்வார்கள் அல்லது காவல்துறையிடம் வருவார்கள்.
அவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறேன்'' என்கிறார்
மகிழ்ச்சியுடன்.
-
----------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40841
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கடைசி பெஞ்ச் மாணவன்... 4 முறை யுபிஎஸ்சி தோல்வி... இப்போது ஐபிஎஸ் அதிகாரி- சாதித்த மிதுன் குமார்

Post by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 11:41 am

இது நடைமுறையில் சாத்தியமே
எனது உறவினர் தன்னுடைய இன்டெர்மீடியட் (அந்த காலம்) தோல்வியடைந்து,
பிறகு எழுதிய பரீட்சைகளில் முதலிடம் பெற்று,தங்கப்பதக்கம்,ஆராய்ச்சிகளில்
புகழ்பெற்றவர், டில்லியில் உள்ள பயிர் வேளாண்மை கழக இயக்குனர், பத்ம ஸ்ரீ
ஆனவர் .தான் பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்தவர்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23256
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8592

View user profile

Back to top Go down

Re: கடைசி பெஞ்ச் மாணவன்... 4 முறை யுபிஎஸ்சி தோல்வி... இப்போது ஐபிஎஸ் அதிகாரி- சாதித்த மிதுன் குமார்

Post by SK on Fri Sep 14, 2018 1:25 pm

வெற்றிக்கு வாழ்த்துக்கள்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: கடைசி பெஞ்ச் மாணவன்... 4 முறை யுபிஎஸ்சி தோல்வி... இப்போது ஐபிஎஸ் அதிகாரி- சாதித்த மிதுன் குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை