ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 பழ.முத்துராமலிங்கம்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 பழ.முத்துராமலிங்கம்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
 சிவனாசான்

தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
 சிவனாசான்

விஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு
 T.N.Balasubramanian

சில தமிழ் புத்தகங்கள்
 சிவா

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
 SK

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
 ayyasamy ram

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
 ayyasamy ram

ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
 SK

இன்று நாள் எப்படி...(தொடர் பதிவு)
 ayyasamy ram

ஒன்பதாம் வகுப்பில் 'கால்முளைத்த கதைகள்
 ayyasamy ram

கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை
 ayyasamy ram

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், பலாத்காரம் : புகார்கள் குவிந்தன
 ayyasamy ram

கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம்
 ayyasamy ram

மோடி எழுதிய புத்தகம் உருதுவில் வெளியானது
 சிவனாசான்

முக்கியச் செய்திகள்
 சிவனாசான்

அழகே அழகே எதுவும் அழகே - காணொளி
 T.N.Balasubramanian

கள்ளக்காதல் கொடூரங்கள்
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

முக்கியச் செய்திகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 4:46 pm

First topic message reminder :

ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..


ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.


தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

⛽️சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*

⛽️பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*


இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு


Last edited by சிவா on Thu Sep 13, 2018 5:04 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 5:52 pm

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்கில் இருதரப்பினரும் மூன்று வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், அதன் பின்னர் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தை விசாரித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Sent from Topic'it App


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 5:54 pm

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு.

மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை என தகவல்.

Sent from Topic'it App


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 5:54 pm

அதிமுக உயர்மட்ட குழு இன்று மாலை அவசரமாக இராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் கூடுகிறது.

முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு.

Sent from Topic'it App


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 6:01 pm

நாளை தேமுதிக 14-வது ஆண்டு விழா: மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தேமுதிக தொடர்ந்து பாடுபடும் - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்


ஸ்ரீவில்லிப்புத்தூர்: தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் 3ம் ஆண்டு மாணவன் சரவணன்(20) தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

Sent from Topic'it App


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 9:04 pm

கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரசும், அவர்களது கூட்டாளிகளும் எந்த கவலையும் இல்லாமல் இருந்துவிட்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்”

பிரதமர் நரேந்திர மோடி

Sent from Topic'it App


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவனாசான் on Fri Sep 14, 2018 6:29 am

எங்கள் ஊரில் @போளூர் திவண்ணாமலையில் இரவு நல்ல
மழை பெய்தது.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3355
மதிப்பீடுகள் : 1094

View user profile

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 7:59 pm

மனிதவள மேம்பாட்டில் இந்தியா 130 வது இடத்தில் (மொத்தம் 189 நாடுகள் கொண்ட பட்டியல்) உள்ளதாக ஐ.நா., மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐநா., வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் தற்போதைய நிலவரப்படி 200 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடங்களில் பெண்கள் சமநிலைக்காக காத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆண்களுடன் ஒப்பிடுகையில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் பெண்களுக்கு மிக சிறிய அளவிலேயே வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.

சமநிலையற்ற தன்மையும், பருவநிலை மாறுபாடும் இந்தியாவின் மனிதவள மேம்பாட்டிற்கு பெரிய சவால்களாக உள்ளன. ஆரோக்கியமான நீண்டகால வாழ்க்கை, கல்வி அறிவு, கவுரவமான வாழ்க்கைத் தரம் ஆகிய 3 அடிப்படை விஷயங்கள் வளர்ச்சிக்கு நீண்டகால தடைகளாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 0.640 ஆக உள்ளதாக ஐ.நா., அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம், அதனால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் கவலை அளிப்பதாக உள்ளன. அரசு வகுத்து வரும் திட்டங்கள், மக்களிடம் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு ஆகியன, இந்தியாவின் வளர்ச்சி மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 8:00 pm

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குல்காம் மாவட்டத்தின் கவுகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டை காரணமாக பாராமுல்லா - குவாலிகண்ட் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 8:01 pm

வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது. முதல் 10 இடங்களில் 5 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளன.01. டப்ளின்(அயர்லாந்து)
02. சான்ஜோஸ்(அமெரிக்கா)
3. செங்டு(சீனா)
4. சான்பிரான்சிஸ்கோ(அமெரிக்கா)
5. பெய்ஜிங்(சீனா)
6. டில்லி(இந்தியா)
7. மணிலா(பிலிப்பைன்ஸ்)
8. புஜோவு(சீனா)
9. டியான்ஜின்(சீனா)
10. ஷியான்மென்(சீனா).தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 8:01 pm

தெலுங்கானாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜ போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால், இன்று அவரது கட்சி, தனது நிலையை மாற்றிகொண்டு, சிறிய மாநலத்தில் இரண்டு தேர்தல் நடத்த வழி ஏற்படுத்திவிட்டார். மக்கள் தலையில் ஏன் இந்த செலவை ஏற்படுத்தினீர்கள் என சந்திரசேகர ராவை கேட்க விரும்புகிறேன். தெலுங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிடும். வலிமையான சக்தியாக மாநிலத்தில் உருவாகும். மதரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சட்டம் அனுமதி வழங்காது என்பது தெரியும். மாநிலத்தை ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குவங்கி அரசியல் மீண்டும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 8:02 pm

டில்லியில், ஒரு இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர், கண்மூடித்தனமாக அடித்து உதைக்கும் காட்சிகள், சமூக வலை தளங்களில் நேற்று முன்தினம் வேகமாக பரவின.இந்த வீடியோவை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங்கும் பார்த்தார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்ய, டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்னாயக்கிற்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், டில்லி, துணை கமிஷனர் ஆன்டோ அல்போன்ஸாவிடம், இளம்பெண் ஒருவர் கொடுத்த புகார் மனுவில், 'என் நண்பரான தோமர், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்; என்னை சரமாரியாக தாக்கினார்' என, கூறியிருந்தார்.

இதையடுத்து, டில்லி போலீசார், தோமர் மீது வழக்குப் பதிவு செய்து, தோமரை, நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தோமர், டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 8:02 pm

பிரிட்டனின் இரண்டு செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி.42 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உளளது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று துவங்குகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 என்ற இரு செயற்கைக் கோள்களையும் இந்தியா வணிக நோக்கில் விண்ணில் ஏவ உள்ளது. இதில் 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ் ஏ ஆர். என்ற செயற்கைக்கோள், இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், பனிப்படலம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிக்காகவும், 444 கிலோ எடை கொண்ட எஸ்1 - 4 என்ற மற்றொரு செயற்கைக் கோள் பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காகவும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலமாக நாளை இரவு 10:07 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் 1.07 மணிக்கு துவங்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள்கள் இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44 வது பிஎஸ்எல்வி ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 8:03 pm

சென்னை புழல் சிறையில், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த 5 கைதிகள், வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சட்டத்துறை அமைச்சருடன், சிறைத்துறை டிஜிபி நடத்திய ஆலோசனையின் பேரில், இந்த கைதிகள் சிறை மாற்றப்பட்டுள்ளனர்.


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 15, 2018 8:04 pm

மதுரை : ரூ.7 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்


மதுரை வரிச்சியூர் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.


தள விபரங்கள்: பதிவுகள்: 1168053 | உறுப்பினர்கள்: 32735 | தலைப்புகள்: 132889 |  புதிய உறுப்பினர்: karthick raj
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85034
மதிப்பீடுகள் : 10672

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by சிவனாசான் on Sun Sep 16, 2018 8:54 pm

திரு. ராஜா பா.ஜ. கட்சி பொறுப்பாளர் அவர்கள் காவல்துறையையும் நீதித்துறையையும் காட்மாக சாடி பேசியுள்ளார் .திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன வெட்கம் ,மானம் ,சூடு,
சொரனை என்று பெரியோர் கூறுவது போல் இல்லாமலா>>>>>அவர்களும் வாழ்கின்றனர்
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3355
மதிப்பீடுகள் : 1094

View user profile

Back to top Go down

Re: முக்கியச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum