உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by SK Today at 12:05 am

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by SK Today at 12:00 am

» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
by SK Yesterday at 11:57 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by SK Yesterday at 11:55 pm

» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
by SK Yesterday at 11:50 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 10:01 pm

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:04 pm

» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:50 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:46 pm

» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 pm

» அருமையான எருமை மாடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:40 pm

» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:33 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by SK Yesterday at 7:29 pm

» MUTHULAKSHMI NOVEL
by SALINI Yesterday at 5:42 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:10 pm

» பொது அறிவு தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.
by velang Yesterday at 2:07 pm

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:34 am

» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:20 am

» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:47 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:44 pm

» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 7:32 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:25 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:23 pm

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by T.N.Balasubramanian Wed Dec 12, 2018 5:18 pm

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:33 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Wed Dec 12, 2018 10:07 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Tue Dec 11, 2018 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 11, 2018 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:15 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

Admins Online

வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by சிவா on Tue Sep 11, 2018 4:16 am

வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு எவ்வளவு கேடான ஒன்று என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் நம்முடைய உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக சர்க்கரை என்பது மாறிவிட்டது. இனிப்புப் பலகாரங்கள் வடிவத்தில் நீங்கள் சர்க்கரை ஒதுக்கினாலும் காலையில் காபி குடிப்பது தொடங்கி, சர்க்கரையை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்றாலும் அதை பக்குவமாக மண. நீக்கி, வடிகட்டி பயன்படுத்த நமக்கு நேரமோ பொறுமையோ கிடையாது. ஒருவேளை நம்முடைய உடலில் ஆரோக்கியம் கருதி , நாம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படும்.

சர்க்கரை என்பது ஏன் நம் எல்லோராலும் தவிர்க்க முடியவில்லை என்றால், அது அறுசுவைகளில் முதல் சுவையான இனிப்புச் சுவையில்இருபு்பதனால் தான். இனிப்பாக இருக்கும் எந்த உணவும் பார்த்ததுதம் யாராலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. தவிர்த்துவிட்டு ஓரமாக ஒதுங்க மனமே வராது.

ஆய்வு முடிவு

நாம் டீயில் மட்டும் தானே அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஒரு நாளில் பல்வேறு வடிவங்களில் சர்க்கரை சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு அதிர்ச்சியான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாம் நாளொன்றுக்கு கிட்டதட்ட 20 ஸ்பூன் சர்க்கரைக்கும் மேலாக சாப்பிடுகிறோமாம்.சர்க்கரை உடலுக்கு முழுக்க முழுக்க கேடு எஎன்று தெரிந்தும் ஒரு சிலர் மட்டுமே நாவை அடக்கிக் கொண்டு, சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் படிப்படியாகத் தான் முடியும். உடனடியாக சர்க்கரையை நிறுத்தி விட்டு வாழ்பவர்கள் மிக மிக சொற்பம். ஆம். சர்க்கரை என்று நாம் சொல்வது ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றையும் சேர்த்து தான். நேரடியாக சாப்பிடும் சர்க்கரை மட்டுமல்ல, மறைமுகமாக நாம் சாப்பிடும் சர்க்கரையில் தான் அதிக கெடுதலே இருக்கிறது. ஒருவேளை நாம் சர்க்கரை சார்ந்த எந்த பொருளையும் கையால் தொடுவதில்லை என்று சூளுரைத்து முற்றிலும் நிறுத்திவிட்டால் நம்முடைய உடம்புக்குள் என்ன நடக்கும்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி நிறுத்தினால் நம்முடைய உடலில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும். அவை பற்றி இங்கே பார்ப்போம்.சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய முதல் நாளில் இருந்தே உங்களால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நன்கு உணர முடியும். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கோவப்படுவது போன்ற திடீர் மன நிலை மாற்றங்கள் (mood swing) ஏற்படுவது குறையும். உடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.உடலின் சக்தி இயல்பாகவே முன் எப்போதையும் விட அதிகரித்திருப்பதை உங்களால் நன்றாக உணர முடியும். எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் பலமும் பல மடங்கு அதிகரித்து காணப்படும்.சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஏழு நாட்களில் இரவில் படுத்தவுடன் நல்ல தூக்கம் உண்டாகும். நடு ராத்திரியில் இடையில் கண் விழிப்பது போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது. காலையில் எழுந்திருக்கும் பொழுது, எந்தவிதமான மன சோர்வும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பத்தாவது நாளிலேயே உடல் எடை குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆம். ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.முப்பதாவது நாள் உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்துக் காணப்படும். சரியாக ருசி பார்ப்பது, மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று கண்டுபிடிக்கும் அளவுக்கு மாற்றங்களை உணர்வீர்கள். முப்பத்தைந்தாம் நாள் முப்பத்தைந்தாம் நாள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு மாதத்துக்குள் பல நல்ல மாற்றங்களை அடைந்திடுப்பீர்கள். அடுத்ததாக, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் அத்தனையும் மறைந்து முகம் பொலிவாகக் காணப்படும். உங்களுடைய அழகு மெருகேறியிருப்பதை உங்களாலேயே நன்கு உணர முடியும்.சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு வருடத்தில் உங்கள் உடலுக்குள் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி விடும். உடல் அழகான தோற்றத்தைப் பெற்றிருக்கும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். மூளை சுறுசுறுப்படைந்திருக்கும். எப்போதும் துடிப்புடன் காணப்படுவீர்கள்.ஆரம்பத்தில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். அதிலும் இனிப்பு சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் நுழைலவது அவ்வளவு எளிதானதல்ல. ஆரம்ப கட்டத்தில் வெறும் 25 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்யுங்கள். படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 11, 2018 1:51 pm

அதான் என் நண்பர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து, அதான்டா உனக்கு கொழுப்பு அதிகம் னு சொல்லுராங்க, ஆதனால இனி சர்க்கரைய தொடவே மாட்டேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4275
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1246

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by SK on Tue Sep 11, 2018 2:21 pm

வெள்ளம் அல்லது  தேன் கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7909
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by SK on Tue Sep 11, 2018 2:25 pm

எனக்கு டீ காபி பால் கூல்ட்ரிங்ஸ்  எதுவும் அருந்தும் பழக்கம் இல்லை இனிப்பு பலங்காரங்கள் மட்டுமே சாப்பிடுவேன் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறேன்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7909
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 11, 2018 4:19 pm

@SK wrote:   "வெள்ளம் "   கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா
மேற்கோள் செய்த பதிவு: 1277174

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள் கூடாது கூடாது

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Sep 11, 2018 4:42 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23543
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by SK on Tue Sep 11, 2018 4:33 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:"வெள்ளம் " கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா
மேற்கோள் செய்த பதிவு: 1277174

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள் கூடாது கூடாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277196


அய்யா ஒரு சின்ன எழுத்து பிழை இதற்க்கு எதற்கு நீதி விசாரணை


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7909
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 11, 2018 4:53 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
@SK wrote:"வெள்ளம் " கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா
மேற்கோள் செய்த பதிவு: 1277174

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள் கூடாது கூடாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277196


அய்யா ஒரு சின்ன எழுத்து பிழை இதற்க்கு எதற்கு நீதி விசாரணை
மேற்கோள் செய்த பதிவு: 1277198

"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு
விசாரணை குழு அமைக்கவேண்டும்.

ஹிந்தியில் ஒரு ஜோக் உண்டு.
கிறுக்கல் கையெழுத்துக்காரர்.
" பஹு அஜ்மீர் கயி" அதாவது மருமகள் அஜ்மீர் (ஊர்) போயிருக்கிறார்.
அவர் எழுதிய அழகு, படிக்கும் போது
"பஹு ஆஜ் மர் கயி " அதாவது மருமகள் இன்று இறந்து விட்டாள்.

இப்பிடி இருக்கக்கூடாது அல்லவா ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Sep 11, 2018 4:55 pm; edited 1 time in total (Reason for editing : correction)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23543
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by SK on Tue Sep 11, 2018 5:28 pm

"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு 
விசாரணை குழு அமைக்கவேண்டும்

இரண்டு புள்ளி எழுத்துக்கள் ஒன்றாக வராது என்பதை மறந்து விட்டேன் இனி என் பதிவுகள் 
வெள்ளம் போல இனிக்கும் 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7909
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 11, 2018 5:35 pm

@SK wrote:
"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு 
விசாரணை குழு அமைக்கவேண்டும்

இரண்டு புள்ளி எழுத்துக்கள் ஒன்றாக வராது என்பதை மறந்து விட்டேன் இனி என் பதிவுகள் 
வெள்ளம் போல இனிக்கும் 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1277205

உங்கள் பதிவு ," நள்ளா வெலங்கிடிச்சு"

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23543
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 11, 2018 5:40 pm

பயனுள்ள தகவல் நன்றி தம்பி  சூப்பருங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30594
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7166

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by சிவனாசான் on Wed Sep 12, 2018 7:22 pm

வெள்ளை சர்க்கரை முக்கிய பொருளாகி போச்சே தற்போது??>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3628
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1132

View user profile

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by சிவா on Wed Sep 12, 2018 7:39 pm

@SK wrote:வெள்ளம் அல்லது  தேன் கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா
மேற்கோள் செய்த பதிவு: 1277174

வெள்ளை சர்க்கரை எனபப்டும் சீனி தான் ஆபத்தானது, கருப்பட்டி வெல்லம் உடலுக்கு நல்லது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை