உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by balarangan on Mon Sep 10, 2018 3:19 pm

எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.

“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 =  π r  ;   விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?

யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.

அன்பன்
பாலா
balarangan
balarangan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by T.N.Balasubramanian on Mon Sep 10, 2018 3:31 pm

நன்றி
ஆனால் π என்பதன் மதிப்பு என்ன ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by ayyasamy ram on Mon Sep 10, 2018 4:49 pm

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: 103459460
-
வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: H0571OqeTNaZ6kKjw7aA+IMG_1352
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52327
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by balarangan on Mon Sep 10, 2018 5:42 pm

balarangan
balarangan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by T.N.Balasubramanian on Mon Sep 10, 2018 6:38 pm

நன்றி ayyasami ram .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by M.Jagadeesan on Mon Sep 10, 2018 8:07 pm

@balarangan wrote:எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.

“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 =  π r  ;   விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?

யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.

அன்பன்
பாலா
மேற்கோள் செய்த பதிவு: 1277026

ஐயா !

வட்டத்தரை கொண்டு விட்டத் தரை தாக்க
சட்டெனத் தோன்றும் குழி .

என்பதுதானே செய்யுள் . பட்டெனத் தோன்றும் பரப்பு என்பது தவறு . குழி என்றால் பரப்பு என்று பொருள் .
மேலும் π என்பதன் மதிப்பு தோராயமாக 22 / 7 ஆகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by T.N.Balasubramanian on Mon Sep 10, 2018 8:26 pm

@M.Jagadeesan wrote:
@balarangan wrote:எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.

“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 =  π r  ;   விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?

யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.

அன்பன்
பாலா
மேற்கோள் செய்த பதிவு: 1277026

ஐயா !

வட்டத்தரை கொண்டு விட்டத் தரை தாக்க
சட்டெனத் தோன்றும் குழி .

என்பதுதானே செய்யுள் . பட்டெனத் தோன்றும் பரப்பு என்பது தவறு . குழி என்றால் பரப்பு என்று பொருள் .
மேலும் π என்பதன் மதிப்பு தோராயமாக 22 / 7 ஆகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1277067

சூப்பருங்க அருமையிருக்கு
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by balarangan on Sat Sep 22, 2018 9:32 pm

@T.N.Balasubramanian wrote:
@M.Jagadeesan wrote:
@balarangan wrote:எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.

“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 =  π r  ;   விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?

யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.

அன்பன்
பாலா
மேற்கோள் செய்த பதிவு: 1277026

ஐயா !

வட்டத்தரை கொண்டு விட்டத் தரை தாக்க
சட்டெனத் தோன்றும் குழி .

என்பதுதானே செய்யுள் . பட்டெனத் தோன்றும் பரப்பு என்பது தவறு . குழி என்றால் பரப்பு என்று பொருள் .
மேலும் π என்பதன் மதிப்பு தோராயமாக 22 / 7 ஆகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1277067

சூப்பருங்க அருமையிருக்கு
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277071
ஐயா,
மிகவும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
தாங்கள் கூறியது மெத்த சரி.
ஆயினும் எங்கள் தமிழய்யா செயல்பாடு மிகவும் சரியானதும் புளகாங்கிதம் அடையவைப்பதாகவும் எப்போதுமே இருக்கும்.
அன்றும் அப்படியே!
ஒரு ஆசிரியர் தாங்கள் சொன்னதுபோல் சொன்னார். எனது ஆசிரிய பெருமகனாரும் ஒத்துக்கொண்டார்.ஆனால் அவர் சொன்ன விளக்கம் ஆஹா! அவர், “ இச்செய்யுள் சரஸ்வதி மஹால் பதிப்பித்துள்ள கணக்கதிகாரம் என்ற புத்தகத்தில் உள்ளது தெரியும். ஆனால் மாணவர்களுக்கு புரிவதற்காக எதுகை மோனையுடன் இப்படி சொன்னேன். சிலர் இவ்வாறு கேட்பார்கள் என்றும் அறிவேன். செய்யுளில் “பை” பற்றியெல்லாம் சொல்லவில்லை. நாம் அவர்களுக்கு காலத்திற்கேற்றவாறு சேர்த்து சொன்னேன். இப்போது எல்லோருக்கும் மனதில் பதிந்திருக்கும். இப்போது மூலத்தையும் சொல்லித்தருகிறேன்” என்றார். அதன்படியே எங்களுக்கு மனதில் பதிந்துவிட்டது.
நானும் அதன்படியே எவரேனும் எதிர்வினை ஆற்றுவார்கள் என நம்பினேன். ஆஹா! அப்படியே!
நான் புத்தக குவியலில் கணக்கதிகாரம் கிடைக்குமா என தேடினேன். எங்கோ ஒளிந்துள்ளது.கிடைத்ததும் மூலத்தை பதிவிடுகிறேன்.
மிக்க மகிழ்ச்சி ஐயா
அன்பன்
பாலா
balarangan
balarangan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்: Empty Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை