ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

19-12-2009 தினபலன்!!!

View previous topic View next topic Go down

19-12-2009 தினபலன்!!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sat Dec 19, 2009 12:35 pm



செய்ய நினைத்த வேலை ஒன்றை மற்றவர்களுக்காக
மாற்றி அமைக்கலாம். சிறு பணவரவுகளைப் பெறலாம். உங்களின் தொழில் ரீதியான
பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். தாய் நலனில் அக்கறை
காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.






பண விஷயங்கள் தொடர்பாக சிலருக்கு வாக்குறுதி
கொடுப்பீர்கள். அவசரமாக முடிக்க வேண்டிய வேலை ஒன்றால் அவதிகளுக்கு
ஆளாகலாம். உங்கள் மீது உண்மையான அன்பு கொண்ட ஒருவரை அறிந்து கொள்வீர்கள்.
கடந்த கால தவறுகளை நினைத்து பார்த்து தற்போது சில காரியங்களைச்
செய்வீர்கள்.






பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து
கொள்வீர்கள். சில பிரச்னைகளால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலரிடம்
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டு.






பெண்களால் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம்.
நினைத்துப் பார்க்காத சம்பவம் ஒன்று நடக்கலாம். உடல் உபாதைகள் நீங்கி
தெம்பு, உற்சாகம் பெறுவீர்கள். கடன் பாக்கிகளை வசூலிக்க மேற்கொண்ட
முயற்சிகளில் பலன் கிட்டும். நண்பர்கள் சிலர் உங்களுக்காக கணிசமான பணத்தை
செலவிடலாம்.






நேற்று நடக்காமல் போன காரியம் ஒன்று இன்று
நடக்கலாம். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானத்தை
இழக்காமல் பொறுமையாக செயல்படுவீர்கள். உறவினர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னைகளை
தீர்த்து வைப்பீர்கள். வாகன யோகத்திற்கு வாய்ப்பு உண்டு. சொத்து
விஷயங்களில் கவனம் அவசியம்.






ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்டு
சில காரியங்களைச் செய்வீர்கள். கோவில்களுக்கு சென்று வழிபாடு
நடத்துவீர்கள். தொழில் ரீதியாக மற்றவர்கள் செய்த தவறு ஒன்றுக்கு நீங்கள்
பொறுப்பேற்கலாம். சிலர் உங்களை விமர்சிக்கலாம். திடீர் வெளியூர் பயணங்கள்
செல்ல நேரிடலாம்.






எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கலாம்.
உறவினர்கள் சிலரின் வேலைகளுக்காக அலைய நேரிடலாம். உடன் பிறப்புக்கள் கேட்ட
உதவிகளை செய்வீர்கள். தாய் வழியில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கலாம்.
கடனாக வாங்கிய பணம் ஒன்றை உடனே திருப்பிக் கொடுக்கலாம். விரக்தி
ஆட்கொள்ளும்.






உங்களின் திறமையான செயல்பாடுகளை பார்த்து
மற்றவர்கள் வியப்படைவர். அலைச்சல் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே சில
காரியங்களை முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகளில்
ஈடுபடுவீர்கள். நண்பர் ஒருவருடன் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்
வாங்கலாம்.






கடன் பாக்கிகள், கட்டண பாக்கிகளை
செலுத்துவீர்கள். சொந்த பந்தங்களின் அன்புத் தொல்லைகளுக்கு ஆட்படலாம்.
பெண்கள் பிறந்த வீட்டு உறுப்பினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவர்.
திட்டமிட்ட வேலை ஒன்றை வேறு ஒரு வேலை காரணமாக மாற்றி அமைக்கலாம்.
பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.






தடை, தாமதமின்றி துவங்கிய வேலைகள்
சுறுசுறுப்பாக நடக்கும் நாள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் விமர்சனங்களுக்கு
ஆளாகலாம். சிலரிடம் பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வியாபாரிகள்
இருப்பு சரக்குகள் விற்பனையால் கூடுதல் ஆதாயம் பெறலாம். மனைவி உடல் நலன்
தொடர்பான விஷயங்களில் கவனம் அவசியம்.






குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி
வைப்பீர்கள். மாற்று மதத்தினர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
மருத்துவச் செலவுகள் செய்யலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
உறவினர் ஒருவருக்காக மற்றொருவரிடம் பரிந்து பேசுவீர்கள். செலவு கூடும்
நாள்.






ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். சில
வேலைகளை தாமதமாகத் துவக்கினாலும், சரியான நேரத்திற்கு முடிப்பீர்கள்.
மனைவி, குழந்தைகளுடன் வெளியிடங்களுக்கு செல்லலாம். நண்பர்கள் வட்டம்
விரிவடையும். உறவுப் பெண்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கலாம். வீட்டில்
வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும்.
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum