உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா?
by krishnaamma Today at 9:29 am

» அந்தமான் - இறுதிச்சுற்று..!
by krishnaamma Today at 9:18 am

» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை
by krishnaamma Today at 9:16 am

» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
by T.N.Balasubramanian Today at 8:58 am

» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
by krishnaamma Today at 8:50 am

» பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
by krishnaamma Today at 8:36 am

» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
by ayyasamy ram Today at 5:59 am

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:50 am

» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்
by ayyasamy ram Today at 5:42 am

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by ANUBAMA KARTHIK Yesterday at 10:57 pm

» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன?
by கென்னடி,நா Yesterday at 10:13 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து...!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» எப்படி அம்மா பிடிப்பது...?
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு...!
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...!!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm

» அருமையான எருமை மாடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm

» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm

» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்
by T.N.Balasubramanian Yesterday at 7:25 pm

» காதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 5:27 pm

» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:05 pm

» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am

» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by pkselva Yesterday at 8:35 am

» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am

» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am

» கொடுப்பதற்கு மனம் இல்லையா!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am

» அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am

» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am

» உலக சுற்றுலா தினம் - கவிதை
by ayyasamy ram Mon Dec 17, 2018 10:09 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by விமந்தனி Mon Dec 17, 2018 10:08 pm

» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்
by விமந்தனி Mon Dec 17, 2018 9:50 pm

» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்
by ayyasamy ram Mon Dec 17, 2018 9:36 pm

» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:48 pm

» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்
by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 7:33 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 7:28 pm

» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:27 pm

» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:18 pm

» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:54 pm

» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:13 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:09 pm

» ஒரு அருமையான குட்டிக் கதை…!
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:07 pm

Admins Online

உங்களுக்கு வரும் தலைவலி எந்த வகையை சேர்ந்தது? எதனால் வருகிறது?

உங்களுக்கு வரும் தலைவலி எந்த வகையை சேர்ந்தது? எதனால் வருகிறது?

Post by சிவா on Wed Sep 05, 2018 11:42 pm


தலை இருந்த தலைவலி தானே வரும்’ – நாம் எப்போதெல்லாம் தலைவலி என்று யாரிடமாவது கூறுகிறோமோ அப்போதெல்லாம் இதை கேட்டிருப்போம்.

தலைவலி என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்புள்ளது. நாம் செய்யும் தொழில், மனதில் கவலை, இழப்புகள், சோகமான சூழல் என எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் தலைவலி வரலாம்.

தலைவலி அனைத்து வயதுடையவர்கள் மத்தியிலும் வரக்கூடிய ஒன்று. வலி தலையில் எங்கு ஏற்பட்டாலும் தலைவலியே. அது ஏன் வருகிறது? அதன் வகைகள் என்ன?

தலைவலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயது பாகுபாடின்றி வரும். இந்த வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்ககூடும். அதிக வெளிச்சம், தூக்கமின்மை, பலத்த காயம் என்று காரணங்கள் அதிகம் கூறலாம்.

இதன் வகைகள் கிளஸ்டர் தலைவலி, உளைச்சல் தலைவலி, ஒற்றைத் தலைவலி என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

கிளஸ்டர் தலைவலி: மற்ற எல்லா வகை தலைவலிகளை விட அதிகமான வலியை தரக்கூடியது தான் இந்த கிளஸ்டர் எனும் தலைவலி. இது ஒரு வித்தியாசமான வலியும் கூட. இந்த வலியானது குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வரும், வந்தாலும் கடுமையான வலியாகத் தான் இருக்கும்.

ஒரு வருடத்தில் இரண்டு கிளஸ்டர் காலப்பகுதி இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போல கிளஸ்டர் தலைவலி மாறுபடும். சிலருக்கு கொத்தாக வரக்கூடும், சிலருக்கு எப்போதாவது வரும். வருடங்களுக்கு பல முறையும் வரலாம் அல்லது இரு முறையும் வரலாம் அவரவர் உடல்நிலை பொறுத்தே அமையும்.

உளைச்சல் தலைவலி: இதனை டென்ஷன் தலைவலி என்றும் கூறுவர். மீண்டும் மீண்டும் தலைவலி ஏற்படுகிறது என்றால் அது டென்ஷன் தலைவலியாகத் தான் இருக்கும். தலையை சுற்றி ஒரு இறுக்கமாக இருப்பதைப் போல உணர்வைக் கொடுக்கும். கழுத்தோடு வலியும் இறுக்கமாக இருக்கும்.

இந்த தலைவலி கம்பியூட்டர் அதிகம் பார்ப்பதனால், விடியோ கேம் விளையாடுவதால், மெஷின்களை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரக்கூடும்.

ஒற்றைத் தலைவலி: ஒற்றைத் தலைவலி கூட மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஒன்று தான். பிள்ளைகளுக்கு அதிகம் வரும் ஒன்று. இது குடும்பத்தில் எவருக்கேனும் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு வர வாய்ப்புண்டு.

வயிற்று வலி, வாந்தியால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியோடு வரக்கூடிய ஒன்று.

அதிகமான வெளிச்சத்தை பார்த்தாலும் இந்த ஒற்றை தலைவலி வரும். குறிப்பிட்ட நேரங்கள் அதீத வெளிச்சத்தை பார்த்தால் இந்த தலைவலியானது வர நேரிடும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை